கேண்-மினோ (1)
தோளாளர் கூடல் பதிக்கு ஏகும் முகில்காள் சொல கேண்-மினோ
வாளா ஒர் மின்னும் கண் மழை சிந்த என் சொல் மறுத்து ஏகல்-மின் – மதுரைக்கலம்பகம்:2 61/2,3
கேண்மோ (1)
மேதகைய பல கலை போர்த்து அறம் வளரும் தமிழ் கூடல் விகிர்த கேண்மோ
ஏதம்_இல் நின் திரு உரு ஒன்று ஈர் உருவாய் நின்றதினும் இறும்பூது அந்தோ – மதுரைக்கலம்பகம்:2 95/1,2
கேள் (2)
செம்பொன் மதில் தமிழ் கூடல் திருநகரம் பொலிந்தோய் கேள் – மதுரைக்கலம்பகம்:2 1/8
வில் கரும்பே ஒன்று இது கேள் மென் கரும்பே_அன்னார்-தம் – மதுரைக்கலம்பகம்:2 67/1
கேளார் (1)
கேளார் புரம் செற்ற வில் நாரி தோய கிளர்ந்து உற்றது ஓர் – மதுரைக்கலம்பகம்:2 61/1
கேளீர் (1)
பெரு நாமம் கொடுத்து அவர்-தம் கரு நாமம் துடைக்கும் பெற்றியார் தமிழ் மதுரை கொற்றியார் கேளீர்
ஒரு நாமம் பயந்தவர் முன் தரு நாமம் வியந்து இங்கு உலகர் இடு நாமமது ஒன்று உள்ள நீர் வெள்ளை – மதுரைக்கலம்பகம்:2 35/2,3