கெட்ட (1)
திரு நாமம் இட்ட அன்றே கெட்ட அன்றோ இமையோர் தெரித்திடும் நாமமும் முனிவோர் தரித்திடும் நாமமுமே – மதுரைக்கலம்பகம்:2 35/4
கெட்டேன் (4)
கூற்று ஒன்று அல ஒரு கோடி கெட்டேன் கொழுந்து ஒன்று தென்றல் – மதுரைக்கலம்பகம்:2 5/2
தனி இருப்பவர் என் படுவார் கெட்டேன் சற்றும் நீதி ஒன்று அற்ற இவ் ஊரில் யாம் – மதுரைக்கலம்பகம்:2 9/1
அடியிடும் முன் ஐயர்க்கு அடுத்தவா கெட்டேன்
கொடி இடமா போந்த குறை – மதுரைக்கலம்பகம்:2 54/3,4
மரு இட்ட கொள்ளை வெள்ளம் மடு படிந்து மூண்டு எழுமால் மதி தீ கெட்டேன்
செரு இட்ட விழி மடவார் வாயிட்டு சுடுவது அல்லால் செம் கை ஈட்டும் – மதுரைக்கலம்பகம்:2 85/2,3
கெண்டை (1)
கண் போல் பிறழும் கெண்டை வலன் உயர்த்து – மதுரைக்கலம்பகம்:2 1/53