கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
குங்கும 2
குஞ்சும் 1
குட 2
குடி 1
குடித்தாய்க்கு 1
குடுமி 3
குடை 1
குடைந்து 2
குண்டு 1
குணம் 1
குணமிலன் 1
குதிகொள்ளும் 1
கும்ப 1
கும்பிட்டது 1
குமரவேள் 1
குமரி 1
குமரியும் 1
குமரியை 1
குமாரன் 1
குமிழ் 1
குமுத 1
குயில் 1
குயின்ற 2
குயின்றே 1
குரவரின் 1
குரிசில் 1
குருகு 2
குருகும் 2
குருதியொடு 1
குரும்பை 1
குருமூர்த்திக்கு 1
குருளையை 1
குலக்கொழுந்தே 1
குலம் 1
குலவி 1
குலை 1
குலைந்தன 1
குவடு 1
குழகர் 1
குழல் 4
குழலாய் 1
குழலியர் 1
குழலீர் 1
குழவி 1
குழும்பு 1
குழைக்கும் 1
குழைத்த 1
குழைத்திட்ட 1
குழைத்து 1
குழைந்தன 1
குழைந்திடு 1
குழைந்து 1
குழைபட்டு 1
குளத்தினில் 1
குளிர் 2
குற்றேவல் 1
குறங்கும் 1
குறமகள் 1
குறி 1
குறிக்கு 1
குறித்து 1
குறித்தே 1
குறியிலன் 1
குறியினொடும் 1
குறு 3
குறுகி 1
குறும் 1
குறை 1
குறையோடு 1
குன்றும் 1
குன்றே 1
குனிக்கின்றவா 1
குனித்த 1
குனித்தார் 2
குனித்து 2
குனித்துளார் 1
குங்கும (2)
கொட்டுவீர் பின்னும் குங்கும சேற்றையே – மதுரைக்கலம்பகம்:2 69/4
குங்கும சேறு ஆடும் கொடி மாட வீதியில் வெண் – மதுரைக்கலம்பகம்:2 70/1
குஞ்சும் (1)
மா மதி பிஞ்சும் இரை தேர் குயில் குஞ்சும் உயிர் வாய்மடுத்து உண்டு ஒழிவதே – மதுரைக்கலம்பகம்:2 80/4
குட (2)
தூண் உலாம் பசும்பொன் தோரணம் முகப்பின் சூளிகை நெற்றி-நின்று இறங்கும் சுரி முக குட கூன் வலம்புரி சங்கம் தோன்றலும் மூன்று நாள் நிரம்பா – மதுரைக்கலம்பகம்:2 51/3
குட திசை புகை எழ அழல் உமிழ் நிலவு கொழுந்தோட – மதுரைக்கலம்பகம்:2 78/3
குடி (1)
தரு முகத்து நிமிர் குடுமி மாடம் மலி கூடல் சவுந்தரபாண்டியர் குடி யாம் சமரினிடை ஆற்றாது – மதுரைக்கலம்பகம்:2 76/1
குடித்தாய்க்கு (1)
கோண் அறா உளை பூம் கொத்து அலர் குடுமி குறும் கண் நெட்டு இலை சிலை குனித்த கூற்று உயிர் குடித்தாய்க்கு ஆற்றலாம் அலது என் கொடி இடைக்கு ஆற்றும் ஆறு உளதோ – மதுரைக்கலம்பகம்:2 46/2
குடுமி (3)
முடங்கு உளை குடுமி மடங்கல் அம் தவிசில் – மதுரைக்கலம்பகம்:2 1/56
கோண் அறா உளை பூம் கொத்து அலர் குடுமி குறும் கண் நெட்டு இலை சிலை குனித்த கூற்று உயிர் குடித்தாய்க்கு ஆற்றலாம் அலது என் கொடி இடைக்கு ஆற்றும் ஆறு உளதோ – மதுரைக்கலம்பகம்:2 46/2
தரு முகத்து நிமிர் குடுமி மாடம் மலி கூடல் சவுந்தரபாண்டியர் குடி யாம் சமரினிடை ஆற்றாது – மதுரைக்கலம்பகம்:2 76/1
குடை (1)
இரு நிலம் குளிர் தூங்கு ஒரு குடை நிழல் கீழ் – மதுரைக்கலம்பகம்:2 1/58
குடைந்து (2)
தண் ஆறு குடைந்து வையை தண் துறையும் படிந்தனையே – மதுரைக்கலம்பகம்:2 1/18
கொவ்வை வாய் விளர்ப்ப மை கரும் கணும் சிவப்பவே குளிர் தரங்க வைகை நீர் குடைந்து உடன் திளைத்திரால் – மதுரைக்கலம்பகம்:2 89/3
குண்டு (1)
குண்டு நீர் பட்டத்து ஒண் துறை சங்கமும் – மதுரைக்கலம்பகம்:2 87/7
குணம் (1)
துட்ட மதனை பொடிபடுத்தி மதுரைக்குள் உறை சொக்கர் குணம் எட்டினொடும் மா – மதுரைக்கலம்பகம்:2 81/3
குணமிலன் (1)
குறியிலன் அலது ஒரு குணமிலன் என நினை – மதுரைக்கலம்பகம்:2 1/25
குதிகொள்ளும் (1)
உள்ளும் புறம்பும் கசிந்து ஊற்று எழ நெக்குடைந்து குதிகொள்ளும்
செம் தேறல் குனிக்கின்றவா பத்தி கொத்து அரும்ப – மதுரைக்கலம்பகம்:2 37/1,2
கும்ப (1)
நிறம் தந்த கும்ப மத யானையும் நெடும் தேர் பரப்பும் – மதுரைக்கலம்பகம்:2 16/2
கும்பிட்டது (1)
கூடார் புரம் தீ மடுக்கின்றதும் சென்று கும்பிட்டது ஓர் – மதுரைக்கலம்பகம்:2 39/1
குமரவேள் (1)
குமரவேள் வழுதி உக்கிரன் என பேர் கொண்டதும் தண் தமிழ் மதுரம் கூட்டுண எழுந்த வேட்கையால் எனில் இ கொழி தமிழ் பெருமை யார் அறிவார் – மதுரைக்கலம்பகம்:2 92/2
குமரி (1)
கொன் இயல் குமரி மாட கூடல் அம் பதியுளார்க்கே – மதுரைக்கலம்பகம்:2 60/4
குமரியும் (1)
வம்-மின் மாதரீர் மதுரையும் குமரியும் மணந்தவர் மலர் தாமம் – மதுரைக்கலம்பகம்:2 14/3
குமரியை (1)
தமிழ் மதுரையில் ஒரு குமரியை மருவு சவுந்தரமாறர் தடம் பொன் புயங்களே – மதுரைக்கலம்பகம்:2 11/16
குமாரன் (1)
வால விர்த்த குமாரன் என சில வடிவு கொண்டு நின்றாய் என்று வம்பிலே – மதுரைக்கலம்பகம்:2 68/1
குமிழ் (1)
வள்ளை வாய் கிழித்து குமிழ் மறிந்து அமர்த்த மதர் அரி கண்ணியும் நீயும் மழலை நாறு அமுத குமுத வாய் குழவி மடித்தலத்து இருத்தி முத்தாடி – மதுரைக்கலம்பகம்:2 101/1
குமுத (1)
வள்ளை வாய் கிழித்து குமிழ் மறிந்து அமர்த்த மதர் அரி கண்ணியும் நீயும் மழலை நாறு அமுத குமுத வாய் குழவி மடித்தலத்து இருத்தி முத்தாடி – மதுரைக்கலம்பகம்:2 101/1
குயில் (1)
மா மதி பிஞ்சும் இரை தேர் குயில் குஞ்சும் உயிர் வாய்மடுத்து உண்டு ஒழிவதே – மதுரைக்கலம்பகம்:2 80/4
குயின்ற (2)
இரசதம் குயின்ற திரு மா மன்றகம் – மதுரைக்கலம்பகம்:2 47/9
கரும் தாது குயின்ற என் கல் நெஞ்சகத்தும் – மதுரைக்கலம்பகம்:2 47/12
குயின்றே (1)
குன்றே இரண்டு அன்றி வெண்பொன் பசும்பொன் குயின்றே செயும் – மதுரைக்கலம்பகம்:2 6/3
குரவரின் (1)
இரு பெரும் குரவரின் ஒரு பழி சுமந்த – மதுரைக்கலம்பகம்:2 87/15
குரிசில் (1)
புகலியர் குரிசில் பண்ணொடு தமிழ் அருமை அறிந்து ஒரு தாளம் வழங்க புகுந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/8
குருகு (2)
கோட்டு குருகு மதி கொழுந்துக்கு என் குலக்கொழுந்தே – மதுரைக்கலம்பகம்:2 79/4
இரை வர உறங்கும் குருகு விரி சிறை – மதுரைக்கலம்பகம்:2 87/2
குருகும் (2)
வேட்டு குருகும் மெய் நாணும் விட்டாள் வண்டும் மென் கிளியும் – மதுரைக்கலம்பகம்:2 79/2
பேட்டு குருகும் விட்டாள் என் செய்வாள் அனல் பெய்யும் இரு – மதுரைக்கலம்பகம்:2 79/3
குருதியொடு (1)
புலவு எயிறு அயில் தரு குருதியொடு உலவு மடங்கலின் வீரம் ஒடுங்க துரந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/7
குரும்பை (1)
குரும்பை வெம் முலை சேர் மதுரேசர் பொன் கோபுரத்தில் கொடி கட்டு சித்தர் யாம் – மதுரைக்கலம்பகம்:2 57/1
குருமூர்த்திக்கு (1)
பொழுதைக்கு இரு கலம் ஊறு பைம் தேறல் பனையினை நாம் போற்றி குருமூர்த்திக்கு இணை சாற்ற தகும் அப்பா – மதுரைக்கலம்பகம்:2 24/2
குருளையை (1)
குருளையை மணந்து அருளின் இள முலை சுரந்து உதவு குழகர் இது உணர்ந்திலர்-கொலாம் – மதுரைக்கலம்பகம்:2 34/2
குலக்கொழுந்தே (1)
கோட்டு குருகு மதி கொழுந்துக்கு என் குலக்கொழுந்தே – மதுரைக்கலம்பகம்:2 79/4
குலம் (1)
குலம் கொண்ட பெய் வளையார் கை வளை எல்லாம் கொள்ளை கொள்கின்றீரால் – மதுரைக்கலம்பகம்:2 7/2
குலவி (1)
வெறி சேர் கடம்பவன மதுரேசர் முன் குலவி விளையாடும் மின்கொடியனீர் – மதுரைக்கலம்பகம்:2 15/2
குலை (1)
குலை சிலையா கொண்டவர் போலுமால் செம்மல் கொள்கை நன்றே – மதுரைக்கலம்பகம்:2 73/4
குலைந்தன (1)
உருவிய சுரிகையொடு எதிர் வரு செழியர் பிரம்படி காண நடுங்கி குலைந்தன
தரு சுவை அமுது எழ மதுரமது ஒழுகு பசும் தமிழ் மாலை நிரம்ப புனைந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/12,13
குவடு (1)
கொம்மை குவடு அசைய கூர் விழி வேல் போர் ஆட – மதுரைக்கலம்பகம்:2 23/1
குழகர் (1)
குருளையை மணந்து அருளின் இள முலை சுரந்து உதவு குழகர் இது உணர்ந்திலர்-கொலாம் – மதுரைக்கலம்பகம்:2 34/2
குழல் (4)
கான் ஏறும் குழல் சரிய கர்ப்பூரவல்லி தலை கவிழ்ந்து நிற்ப – மதுரைக்கலம்பகம்:2 4/3
புயல் வண்ணம் மொய் குழல் பொன் வண்ணம் தன் வண்ணம் போர் தடம் கண் – மதுரைக்கலம்பகம்:2 12/1
ஏடு ஆர் குழல் கோதை உயிர் உண்பதும் ஐயர் இளமூரலே – மதுரைக்கலம்பகம்:2 39/2
மரு முகத்த நெறி குழல் எம் மறக்கொடியை வேட்பான் மணம்பேசி வர விடுத்த வார்த்தையது சொன்னாய் – மதுரைக்கலம்பகம்:2 76/3
குழலாய் (1)
மது மலர் குழலாய் பிச்சை என்று நம் மனை-தொறும் திரிவார் பிச்சையிட்ட போது – மதுரைக்கலம்பகம்:2 52/1
குழலியர் (1)
பமரம் யாழ் மிழற்ற நறவு கொப்புளிக்கும் பனி மலர் குழலியர் பளிக்கு பால் நிலா முன்றில் தூ நிலா முத்தின் பந்தரில் கண் இமை ஆடாது – மதுரைக்கலம்பகம்:2 92/3
குழலீர் (1)
கட்டு வார் குழலீர் கயல் கண்ணினாட்கு – மதுரைக்கலம்பகம்:2 69/1
குழவி (1)
வள்ளை வாய் கிழித்து குமிழ் மறிந்து அமர்த்த மதர் அரி கண்ணியும் நீயும் மழலை நாறு அமுத குமுத வாய் குழவி மடித்தலத்து இருத்தி முத்தாடி – மதுரைக்கலம்பகம்:2 101/1
குழும்பு (1)
கொண்மூ குழும்பு கொலை மத களிற்றொடும் – மதுரைக்கலம்பகம்:2 102/13
குழைக்கும் (1)
பாண் அறா மழலை சீறியாழ் மதுர பாடற்கு தோடு வார் காதும் பனி மதி கொழுந்துக்கு அவிர் சடை பொதும்பும் பாலித்தாய் பாட்டு அளி குழைக்கும்
கோண் அறா உளை பூம் கொத்து அலர் குடுமி குறும் கண் நெட்டு இலை சிலை குனித்த கூற்று உயிர் குடித்தாய்க்கு ஆற்றலாம் அலது என் கொடி இடைக்கு ஆற்றும் ஆறு உளதோ – மதுரைக்கலம்பகம்:2 46/1,2
குழைத்த (1)
இரும்பும் குழைத்த மதுரை பிரான் வெற்பில் ஏழ்_பரியோன் – மதுரைக்கலம்பகம்:2 84/2
குழைத்திட்ட (1)
முலை கொண்டு குழைத்திட்ட மொய் வளை கை வளை அன்றே – மதுரைக்கலம்பகம்:2 1/33
குழைத்து (1)
தழைத்திடும் கூடலார் குழைத்து உடன் கூடலார் – மதுரைக்கலம்பகம்:2 21/1
குழைந்தன (1)
தளிர் இயல் மலைமகள் வரி வளை முழுகு தழும்பு அழகாக அழுந்த குழைந்தன
தளர் நடையிடும் இள மதலையின் மழலை ததும்பிய ஊறல் அசும்ப கசிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/14,15
குழைந்திடு (1)
மலையே குழைந்திடு தம் இரு தோள் குழைந்து உறை நம் மதுரேசர் தந்த வரமே – மதுரைக்கலம்பகம்:2 83/4
குழைந்து (1)
மலையே குழைந்திடு தம் இரு தோள் குழைந்து உறை நம் மதுரேசர் தந்த வரமே – மதுரைக்கலம்பகம்:2 83/4
குழைபட்டு (1)
புருவ சிலையில் குழைபட்டு உருவ பொரு கண் கணை தொட்டு அமராடும் – மதுரைக்கலம்பகம்:2 72/3
குளத்தினில் (1)
கொங்கு உரை ஆற்றில் இட்டு குளத்தினில் தேட நீடும் – மதுரைக்கலம்பகம்:2 74/1
குளிர் (2)
இரு நிலம் குளிர் தூங்கு ஒரு குடை நிழல் கீழ் – மதுரைக்கலம்பகம்:2 1/58
கொவ்வை வாய் விளர்ப்ப மை கரும் கணும் சிவப்பவே குளிர் தரங்க வைகை நீர் குடைந்து உடன் திளைத்திரால் – மதுரைக்கலம்பகம்:2 89/3
குற்றேவல் (1)
சிற்றடியர்க்கே குற்றேவல் தலைக்கொண்டு – மதுரைக்கலம்பகம்:2 1/66
குறங்கும் (1)
மனை கிழவன் திருமார்பும் மணி குறங்கும் வறிது எய்த – மதுரைக்கலம்பகம்:2 1/5
குறமகள் (1)
சொல்லிட்ட குறமகள் யான் தும்மலும் நல் வரத்தே காண் சுளகில் அம்மை – மதுரைக்கலம்பகம்:2 77/2
குறி (1)
வல் இட்ட குறியினொடும் வளை இட்ட குறி உளது ஓர் வடிவுதானே – மதுரைக்கலம்பகம்:2 77/4
குறிக்கு (1)
நெல் இட்ட குறிக்கு நீ நினைத்தது ஒரு பொருள் அது நித்தில கச்சு ஆர்க்கும் – மதுரைக்கலம்பகம்:2 77/3
குறித்து (1)
தடம் தோள் குறித்து இங்கு அணைந்தேம் எனில் பின் தரும் பேறு உன்மத்தின் பெரு வாழ்வோ – மதுரைக்கலம்பகம்:2 42/2
குறித்தே (1)
எளியார்க்கு எளியை மற்று என்பது குறித்தே – மதுரைக்கலம்பகம்:2 87/19
குறியிலன் (1)
குறியிலன் அலது ஒரு குணமிலன் என நினை – மதுரைக்கலம்பகம்:2 1/25
குறியினொடும் (1)
வல் இட்ட குறியினொடும் வளை இட்ட குறி உளது ஓர் வடிவுதானே – மதுரைக்கலம்பகம்:2 77/4
குறு (3)
குறு முகை வெண் தளவு அளவு_இல் மணம் துவக்கும் காலம் கொழுநரொடும் இளமகளிர் மணந்து உவக்கும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/1
குறு முயலும் சில கலையும் இழந்து ஒரு மான் உயிரை கொள்ளைகொள்ள எழுந்த மதி கூற்றே ஆற்றா – மதுரைக்கலம்பகம்:2 88/1
நீர் ஓடு குறு வெயர்ப்பும் நெருப்பு ஓடு நெட்டுயிர்ப்பும் நெடும் கண் நீரின் – மதுரைக்கலம்பகம்:2 91/1
குறுகி (1)
இறைமை உண்டாயினும் ஆக குறுகி நின் – மதுரைக்கலம்பகம்:2 1/65
குறும் (1)
கோண் அறா உளை பூம் கொத்து அலர் குடுமி குறும் கண் நெட்டு இலை சிலை குனித்த கூற்று உயிர் குடித்தாய்க்கு ஆற்றலாம் அலது என் கொடி இடைக்கு ஆற்றும் ஆறு உளதோ – மதுரைக்கலம்பகம்:2 46/2
குறை (1)
கொடி இடமா போந்த குறை – மதுரைக்கலம்பகம்:2 54/4
குறையோடு (1)
பீர் ஓடு வன முலையும் குறையோடு நிறை உயிரும் பெற்றாள் அன்றே – மதுரைக்கலம்பகம்:2 91/2
குன்றும் (1)
கை விளங்கு குன்றும் மன்றும் கோவிலா குனித்துளார் கன்னி நாடர் மதுரை வாணர் கயிலை வெற்பர் வெற்பு_அனீர் – மதுரைக்கலம்பகம்:2 89/2
குன்றே (1)
குன்றே இரண்டு அன்றி வெண்பொன் பசும்பொன் குயின்றே செயும் – மதுரைக்கலம்பகம்:2 6/3
குனிக்கின்றவா (1)
செம் தேறல் குனிக்கின்றவா பத்தி கொத்து அரும்ப – மதுரைக்கலம்பகம்:2 37/2
குனித்த (1)
கோண் அறா உளை பூம் கொத்து அலர் குடுமி குறும் கண் நெட்டு இலை சிலை குனித்த கூற்று உயிர் குடித்தாய்க்கு ஆற்றலாம் அலது என் கொடி இடைக்கு ஆற்றும் ஆறு உளதோ – மதுரைக்கலம்பகம்:2 46/2
குனித்தார் (2)
மாறி குனித்தார் மலை குனித்து என் மா மதனார் – மதுரைக்கலம்பகம்:2 82/3
சீறி குனித்தார் சிலை – மதுரைக்கலம்பகம்:2 82/4
குனித்து (2)
நீறுபடு துட்ட மதன் வேறு உருவெடுத்து அலரின் நீள் சிலை குனித்து வழி தேன் – மதுரைக்கலம்பகம்:2 19/3
மாறி குனித்தார் மலை குனித்து என் மா மதனார் – மதுரைக்கலம்பகம்:2 82/3
குனித்துளார் (1)
கை விளங்கு குன்றும் மன்றும் கோவிலா குனித்துளார் கன்னி நாடர் மதுரை வாணர் கயிலை வெற்பர் வெற்பு_அனீர் – மதுரைக்கலம்பகம்:2 89/2