கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கிடக்கின்றதுதானே 1
கிடந்து 2
கிடப்ப 2
கிடைத்தவா 1
கிடைத்து 2
கிடையாது 1
கிழவன் 1
கிழவி 1
கிழித்து 1
கிள்ளாய் 1
கிளர்ந்து 1
கிளியும் 1
கிடக்கின்றதுதானே (1)
அடைந்தேம் விட கொன்றை அம் தார் எவர்க்கு என்று அமைந்தே கிடக்கின்றதுதானே – மதுரைக்கலம்பகம்:2 42/4
கிடந்து (2)
முடவு படத்த கடிகையுள் கிடந்து
நெடுநிலை பெயரா நிலை தேர் ஊர்ந்தோய் – மதுரைக்கலம்பகம்:2 102/8,9
எழு பெரும் கடலும் ஒரு வழி கிடந்து என – மதுரைக்கலம்பகம்:2 102/11
கிடப்ப (2)
அண்ணல் ஆன் ஏறு மண் உண்டு கிடப்ப
கண் போல் பிறழும் கெண்டை வலன் உயர்த்து – மதுரைக்கலம்பகம்:2 1/52,53
பொன்மலை கிடப்ப வெள்ளி வெற்பு உகந்தாய்க்கு – மதுரைக்கலம்பகம்:2 47/10
கிடைத்தவா (1)
அம்மா கிடைத்தவா என்று – மதுரைக்கலம்பகம்:2 1/67
கிடைத்து (2)
செம் கால் நாரைக்கு சிவபதம் கிடைத்து என – மதுரைக்கலம்பகம்:2 87/3
வெள்ளி வெண் நிலவு விரிந்த கோடீரம் வெம் சுடர் கடவுளும் கிடைத்து வீற்றிருந்து அனைய விடு சுடர் மகுடம் மீக்கொள தாக்கணங்கு_அனையார் – மதுரைக்கலம்பகம்:2 101/3
கிடையாது (1)
ஒண் பொருள் கிடையாது ஒழியினும் ஒழிக – மதுரைக்கலம்பகம்:2 1/63
கிழவன் (1)
மனை கிழவன் திருமார்பும் மணி குறங்கும் வறிது எய்த – மதுரைக்கலம்பகம்:2 1/5
கிழவி (1)
உருகிய மனமொடு தழுவி ஒர் கிழவி கரும் துணி மேல் இடு வெண் பிட்டு உகந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/10
கிழித்து (1)
வள்ளை வாய் கிழித்து குமிழ் மறிந்து அமர்த்த மதர் அரி கண்ணியும் நீயும் மழலை நாறு அமுத குமுத வாய் குழவி மடித்தலத்து இருத்தி முத்தாடி – மதுரைக்கலம்பகம்:2 101/1
கிள்ளாய் (1)
வாழி மட கிள்ளாய் மதுராபுரி வாழும் – மதுரைக்கலம்பகம்:2 75/1
கிளர்ந்து (1)
கேளார் புரம் செற்ற வில் நாரி தோய கிளர்ந்து உற்றது ஓர் – மதுரைக்கலம்பகம்:2 61/1
கிளியும் (1)
வேட்டு குருகும் மெய் நாணும் விட்டாள் வண்டும் மென் கிளியும்
பேட்டு குருகும் விட்டாள் என் செய்வாள் அனல் பெய்யும் இரு – மதுரைக்கலம்பகம்:2 79/2,3