Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

காசினி 1
காட்சி 1
காட்சிதானே 1
காட்டின் 1
காடு 2
காண் 4
காண்பு 1
காண 1
காணலாம் 1
காத்திட்ட 1
காதலனாய் 1
காதலியாய் 1
காதும் 1
காதோலை 1
காப்பு 1
காம 2
காமநோய்க்கு 1
காமம் 1
காமர் 1
காமன் 2
காமானலம் 1
காமிக்கும் 1
காய்ந்த 1
காயம் 1
கார் 5
காரம் 1
கால் 2
கால 2
காலம் 8
காலன் 1
காவியம் 1
காவில் 1
காற்று 1
கான் 4
கான 1

காசினி (1)

கழி கயல் விற்பீர் மற்று இ காசினி ஏழும் உங்கள் – மதுரைக்கலம்பகம்:2 66/3

மேல்

காட்சி (1)

கான் அறாத சுருப்பு நாண் கொள் கருப்புவில்லியை காய்ந்த நாள் கை பதாகை கவர்ந்துகொண்டது ஒர் காட்சி என்ன எடுப்பது ஓர் – மதுரைக்கலம்பகம்:2 50/3

மேல்

காட்சிதானே (1)

காதலனாய் மற்று உனக்கு ஓர் காதலியாய் நிற்பது ஒரு காட்சிதானே – மதுரைக்கலம்பகம்:2 95/4

மேல்

காட்டின் (1)

கரு இட்ட காடு எறிந்து கடம்பவனத்து இருப்பீர் நும் கடுக்கை காட்டின்
மரு இட்ட கொள்ளை வெள்ளம் மடு படிந்து மூண்டு எழுமால் மதி தீ கெட்டேன் – மதுரைக்கலம்பகம்:2 85/1,2

மேல்

காடு (2)

அன்றே இருக்க புறம் காடு அரங்கு ஆட வல்லாரையே – மதுரைக்கலம்பகம்:2 6/4
கரு இட்ட காடு எறிந்து கடம்பவனத்து இருப்பீர் நும் கடுக்கை காட்டின் – மதுரைக்கலம்பகம்:2 85/1

மேல்

காண் (4)

விருது கட்டி அங்கம் வெட்டி வென்றனர் காண் அம்மானை – மதுரைக்கலம்பகம்:2 13/2
கல்லானைக்கு இட்ட கரும்பு அன்று காண் நின் களப கொங்கை – மதுரைக்கலம்பகம்:2 20/2
சொல்லிட்ட குறமகள் யான் தும்மலும் நல் வரத்தே காண் சுளகில் அம்மை – மதுரைக்கலம்பகம்:2 77/2
காண் தகைய செல்வ கடம்பவனத்து ஆனந்த – மதுரைக்கலம்பகம்:2 96/1

மேல்

காண்பு (1)

இருவருக்கும் காண்பு அரிய ஈசர் மதுரேசனார் – மதுரைக்கலம்பகம்:2 13/1

மேல்

காண (1)

உருவிய சுரிகையொடு எதிர் வரு செழியர் பிரம்படி காண நடுங்கி குலைந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/12

மேல்

காணலாம் (1)

கள்ள திருக்கு ஓயின் காணலாம் கண்டீர் நம் – மதுரைக்கலம்பகம்:2 36/3

மேல்

காத்திட்ட (1)

கள்ள வாள் கரும் கண் ஏறு காத்திட்ட காப்பு என வேப்பு அலர் மிலைச்சும் கைதவ களிறே செய் தவ கூடல் கண்_நுதல் கடவுள் மா மணியே – மதுரைக்கலம்பகம்:2 101/4

மேல்

காதலனாய் (1)

காதலனாய் மற்று உனக்கு ஓர் காதலியாய் நிற்பது ஒரு காட்சிதானே – மதுரைக்கலம்பகம்:2 95/4

மேல்

காதலியாய் (1)

காதலனாய் மற்று உனக்கு ஓர் காதலியாய் நிற்பது ஒரு காட்சிதானே – மதுரைக்கலம்பகம்:2 95/4

மேல்

காதும் (1)

பாண் அறா மழலை சீறியாழ் மதுர பாடற்கு தோடு வார் காதும் பனி மதி கொழுந்துக்கு அவிர் சடை பொதும்பும் பாலித்தாய் பாட்டு அளி குழைக்கும் – மதுரைக்கலம்பகம்:2 46/1

மேல்

காதோலை (1)

தம் பாவையர்க்கு அன்று காதோலை பாலித்த தயவாளர் கூடல் தடம் காவில் வண்டீர் – மதுரைக்கலம்பகம்:2 28/2

மேல்

காப்பு (1)

கள்ள வாள் கரும் கண் ஏறு காத்திட்ட காப்பு என வேப்பு அலர் மிலைச்சும் கைதவ களிறே செய் தவ கூடல் கண்_நுதல் கடவுள் மா மணியே – மதுரைக்கலம்பகம்:2 101/4

மேல்

காம (2)

புறம்தந்தவா அணங்கே நன்று காம வெம் போரினுக்கே – மதுரைக்கலம்பகம்:2 16/4
மட்டு_இல் காம மடு படிந்தேற்கு என்னே – மதுரைக்கலம்பகம்:2 69/3

மேல்

காமநோய்க்கு (1)

இ மேனி காமநோய்க்கு ஈடு அழிந்தவா அடிகள் – மதுரைக்கலம்பகம்:2 56/3

மேல்

காமம் (1)

உள்ளம் நெக்குருக உவந்து மோந்து அணைத்து ஆங்கு உகந்தனிர் இருத்திரால் உலகம் ஒருங்கு வாய்த்தீருக்கு ஒருதலை காமம் உற்றவா என்-கொலோ உரையாய் – மதுரைக்கலம்பகம்:2 101/2

மேல்

காமர் (1)

கண்டமும் காமர் மெய்யும் கறுத்தவர் வெளுத்த நீற்றர் – மதுரைக்கலம்பகம்:2 62/1

மேல்

காமன் (2)

தன் போல் காமன் சாபம் முடித்தால் தாழ்வு உண்டே – மதுரைக்கலம்பகம்:2 86/3
முன்பு ஓர் காமன் சாபம் அனைத்தும் முடித்தாய்க்கே – மதுரைக்கலம்பகம்:2 86/4

மேல்

காமானலம் (1)

நீவா நின்றாய் நின்றில காமானலம் என்னே – மதுரைக்கலம்பகம்:2 65/2

மேல்

காமிக்கும் (1)

காமிக்கும் மடந்தையர் கண் கயல் எல்லாம் உமை அடைதல் கணக்கே அன்றோ – மதுரைக்கலம்பகம்:2 90/2

மேல்

காய்ந்த (1)

கான் அறாத சுருப்பு நாண் கொள் கருப்புவில்லியை காய்ந்த நாள் கை பதாகை கவர்ந்துகொண்டது ஒர் காட்சி என்ன எடுப்பது ஓர் – மதுரைக்கலம்பகம்:2 50/3

மேல்

காயம் (1)

ஆனாலும் காயம் இலை ஐயரவர்க்கு அம்மானை – மதுரைக்கலம்பகம்:2 13/5

மேல்

கார் (5)

காற்று ஒன்று இளம்பிறை கீற்று ஒன்று கார் கடல் ஒன்று கண்ணீர் – மதுரைக்கலம்பகம்:2 5/3
கார் ஆனை போர்வை தழீஇ வெள் ஆனைக்கு அருள் சுரந்த கடவுளேயோ – மதுரைக்கலம்பகம்:2 17/2
கார் ஓடும் மணி கண்டர் கடம்பவன சொக்கர் நறை கமழ் பூம் கொன்றை – மதுரைக்கலம்பகம்:2 91/3
கை கார் முகத்து அன்ன தேர் வலவா கைபரந்து செலும் – மதுரைக்கலம்பகம்:2 97/2
இ கார் முகக்க எழுந்த-கொல்லாம் எமது ஆவி என்ன – மதுரைக்கலம்பகம்:2 97/3

மேல்

காரம் (1)

காரம் வைத்த கடம்பவனேசனே – மதுரைக்கலம்பகம்:2 41/4

மேல்

கால் (2)

கடம் கால் பொருப்பு ஒன்றி இடும் போர்வை சுற்றும் கடம்பாடவி சுந்தரரே நும் – மதுரைக்கலம்பகம்:2 42/1
செம் கால் நாரைக்கு சிவபதம் கிடைத்து என – மதுரைக்கலம்பகம்:2 87/3

மேல்

கால (2)

கால கால த்ரிசூல கபால ஏகம்ப சாம்ப கடம்பவனேசனே – மதுரைக்கலம்பகம்:2 68/4
கால கால த்ரிசூல கபால ஏகம்ப சாம்ப கடம்பவனேசனே – மதுரைக்கலம்பகம்:2 68/4

மேல்

காலம் (8)

குறு முகை வெண் தளவு அளவு_இல் மணம் துவக்கும் காலம் கொழுநரொடும் இளமகளிர் மணந்து உவக்கும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/1
குறு முகை வெண் தளவு அளவு_இல் மணம் துவக்கும் காலம் கொழுநரொடும் இளமகளிர் மணந்து உவக்கும் காலம்
மறுகு-தொறும் நின்று எமர்கள் உருத்து இகழும் காலம் வரி சிலை கொண்டு உருவிலியும் உரு திகழும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/1,2
மறுகு-தொறும் நின்று எமர்கள் உருத்து இகழும் காலம் வரி சிலை கொண்டு உருவிலியும் உரு திகழும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/2
மறுகு-தொறும் நின்று எமர்கள் உருத்து இகழும் காலம் வரி சிலை கொண்டு உருவிலியும் உரு திகழும் காலம்
சிறுமதி நம் பெரு மதியின் உகப்பு அடரும் காலம் தென்றல் இளங்கன்றும் உயிர் உக படரும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/2,3
சிறுமதி நம் பெரு மதியின் உகப்பு அடரும் காலம் தென்றல் இளங்கன்றும் உயிர் உக படரும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/3
சிறுமதி நம் பெரு மதியின் உகப்பு அடரும் காலம் தென்றல் இளங்கன்றும் உயிர் உக படரும் காலம்
நிறையினொடும் நாணினொடும் அகன் திரியும் காலம் நேசர் மதுரேசர் வரை அகன்று இரியும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/3,4
நிறையினொடும் நாணினொடும் அகன் திரியும் காலம் நேசர் மதுரேசர் வரை அகன்று இரியும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/4
நிறையினொடும் நாணினொடும் அகன் திரியும் காலம் நேசர் மதுரேசர் வரை அகன்று இரியும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/4

மேல்

காலன் (1)

நம்பா நினக்கு ஓலம் முறையோ என காலன் நஞ்சு உண்டு பித்துண்டு நாம் தேவர் என்பார் – மதுரைக்கலம்பகம்:2 28/1

மேல்

காவியம் (1)

முத்தகம் பயின்று காவியம் கற்று – மதுரைக்கலம்பகம்:2 87/9

மேல்

காவில் (1)

தம் பாவையர்க்கு அன்று காதோலை பாலித்த தயவாளர் கூடல் தடம் காவில் வண்டீர் – மதுரைக்கலம்பகம்:2 28/2

மேல்

காற்று (1)

காற்று ஒன்று இளம்பிறை கீற்று ஒன்று கார் கடல் ஒன்று கண்ணீர் – மதுரைக்கலம்பகம்:2 5/3

மேல்

கான் (4)

கான் ஏறும் குழல் சரிய கர்ப்பூரவல்லி தலை கவிழ்ந்து நிற்ப – மதுரைக்கலம்பகம்:2 4/3
கான் நின்றதுவும் ஒர் கற்பகமே அந்த கற்பகத்தின் – மதுரைக்கலம்பகம்:2 49/2
கான் அறாத சுருப்பு நாண் கொள் கருப்புவில்லியை காய்ந்த நாள் கை பதாகை கவர்ந்துகொண்டது ஒர் காட்சி என்ன எடுப்பது ஓர் – மதுரைக்கலம்பகம்:2 50/3
மான் அடங்கிய அம் கையார் சடை கான் அடங்கிய கங்கையார் வைகை ஒன்றிய கூடலார் இவள் செய்கை ஒன்றையும் நாடலார் – மதுரைக்கலம்பகம்:2 99/2

மேல்

கான (1)

கான வேய் இசை கொல்லுமால் உறவான வாய் வசை சொல்லுமால் கன்றி அன்றில் இரங்குமால் உயிர் தின்று தென்றல் நெருங்குமால் – மதுரைக்கலம்பகம்:2 99/3

மேல்