மீக்கொள (1)
வெள்ளி வெண் நிலவு விரிந்த கோடீரம் வெம் சுடர் கடவுளும் கிடைத்து வீற்றிருந்து அனைய விடு சுடர் மகுடம் மீக்கொள தாக்கணங்கு_அனையார் – மதுரைக்கலம்பகம்:2 101/3
மீத்தந்த (1)
மா தந்த வேழம் மதம் அடங்க மீத்தந்த
மாக விமானம் வணங்கினமால் கூற்று எமை விட்டு – மதுரைக்கலம்பகம்:2 48/2,3
மீன் (4)
மீன் ஏறோ ஆன் ஏறும் விடுத்து அடிகள் எடுப்பதே – மதுரைக்கலம்பகம்:2 1/14
மீன் வலை கொண்டதும் ஒருத்தி விழி வலையில் பட்டு அன்றே – மதுரைக்கலம்பகம்:2 1/36
மீன் ஏறும் கொடி முல்லை விடு கொல்லை கடி முல்லை வெள்ளை பள்ளை – மதுரைக்கலம்பகம்:2 4/1
மீன் அறாத அடல் பதாகை விடை பதாகையுடன் கொளும் வீர சுந்தரமாற மாறு அடும் வெள்ளியம்பல வாணனே – மதுரைக்கலம்பகம்:2 50/4
மீனவர் (1)
மீனவர் பெருமான் மான வேல் பிழைத்து ஆங்கு – மதுரைக்கலம்பகம்:2 102/10
மீனவனே (1)
விடம் உண்ட கந்தர சுந்தர சுந்தர மீனவனே – மதுரைக்கலம்பகம்:2 3/4