நோக்கமும் (1)
கடைக்கண் நோக்கமும் புன்மூரலும் உயிர் கவர்ந்துகொள்ள விடுத்த கபாலி போல் – மதுரைக்கலம்பகம்:2 32/3
நோக்கி (1)
வலியாற்கு அருள்வதூஉம் நோக்கி
எளியார்க்கு எளியை மற்று என்பது குறித்தே – மதுரைக்கலம்பகம்:2 87/18,19
நோக்கு (1)
நகையே அமையும் இந்த நாகரிக நோக்கு
மிகையே அனங்கன் வினைகொளல் வீண் அன்றே – மதுரைக்கலம்பகம்:2 40/1,2
நோற்பன (1)
வீற்றுவீற்று இருந்து நோற்பன கடுக்கும் – மதுரைக்கலம்பகம்:2 87/6