கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சிகரியில் 1
சிகையினொடும் 1
சிட்டர்கள் 1
சித்தசர் 1
சித்தர் 2
சித்திர 1
சித்திவிநாயகன் 1
சித்ர 1
சிந்த 1
சிந்தாமணியொடு 1
சிந்திப்பதும் 1
சிந்துமால் 1
சிரத்தும் 1
சில் 1
சில 9
சிலம்பில் 1
சிலம்பும் 1
சிலர் 2
சிலர்க்கு 1
சிலை 8
சிலைக்கு 1
சிலைதானே 1
சிலையா 4
சிலையில் 2
சிலையோ 1
சிவ 1
சிவசிவ 1
சிவப்பவே 1
சிவபதம் 1
சிற்றடியர்க்கே 1
சிற்றிடைச்சி 1
சிறந்தன்று 1
சிறப்பின் 1
சிறிது 1
சிறு 3
சிறுமதி 1
சிறை 4
சினகரத்து 1
சினத்தீர் 1
சினை 1
சிகரியில் (1)
சேண் அறா பசும்பொன் தசும்பு அசும்பிருக்கும் சிகரியில் தகரம் நாறு ஐம்பால் சே அரி கரும் கண் பசும்_கொடி நுடங்கும் செவ்வியின் சிறை மயில் அகவ – மதுரைக்கலம்பகம்:2 46/3
சிகையினொடும் (1)
திருமுகத்தில் எழுத்து இதுவேல் திரு முடியில் எழுத்தும் தேர்ந்து அறிய கொண்டுவா சிகையினொடும் சென்றே – மதுரைக்கலம்பகம்:2 76/4
சிட்டர்கள் (1)
சிட்டர்கள் துதித்திடும் மகத்துவம் அனைத்தும் ஒரு செப்பினுள் அடக்கிடுவனே – மதுரைக்கலம்பகம்:2 81/4
சித்தசர் (1)
செருவில் தொலைவற்றவரை கொலும் நல் சிலை சித்தசர் கை சிலைதானே – மதுரைக்கலம்பகம்:2 72/4
சித்தர் (2)
குரும்பை வெம் முலை சேர் மதுரேசர் பொன் கோபுரத்தில் கொடி கட்டு சித்தர் யாம் – மதுரைக்கலம்பகம்:2 57/1
கரும்பை முன்பு கல்லானைக்கு இடும் சித்தர் கையில் செங்கல் பசும்பொன்னது ஆக்கினேம் – மதுரைக்கலம்பகம்:2 57/2
சித்திர (1)
சித்திர பாட்டியல் தேர்ந்தன செல்லும் – மதுரைக்கலம்பகம்:2 87/10
சித்திவிநாயகன் (1)
சிந்திப்பதும் அன்றி சித்திவிநாயகன் சேவடியே – மதுரைக்கலம்பகம்:1 1/4
சித்ர (1)
நடையும் எழுதுவை நிற்கும் நிலையும் எழுதுவை சொற்குள் நலமும் எழுதுவை சித்ர ரதி போல்வாள் – மதுரைக்கலம்பகம்:2 94/3
சிந்த (1)
வாளா ஒர் மின்னும் கண் மழை சிந்த என் சொல் மறுத்து ஏகல்-மின் – மதுரைக்கலம்பகம்:2 61/3
சிந்தாமணியொடு (1)
தேன் நின்ற ஐந்தரு சிந்தாமணியொடு அ தேனுவுமே – மதுரைக்கலம்பகம்:2 49/4
சிந்திப்பதும் (1)
சிந்திப்பதும் அன்றி சித்திவிநாயகன் சேவடியே – மதுரைக்கலம்பகம்:1 1/4
சிந்துமால் (1)
தீ நிலா அனல் சிந்துமால் கொல வேனிலான் மெல முந்துமால் தினம் இடைந்து இடை நொந்த போல் மகள் மனம் உடைந்தது உணர்ந்துமே – மதுரைக்கலம்பகம்:2 99/4
சிரத்தும் (1)
விள்ளம் கமலத்தும் வேத சிரத்தும் விண்மீனை முகந்து – மதுரைக்கலம்பகம்:2 37/3
சில் (1)
பொன் மலர் பொதுளிய சில் மலர் பழிச்சுதும் – மதுரைக்கலம்பகம்:2 1/60
சில (9)
வான் ஏறும் சில புள்ளும் பலர் அங்கு வலன் உயர்த்த – மதுரைக்கலம்பகம்:2 1/13
சிறு நூல் மருங்குல் இறும் இறுமா-கொல் என்று சில சிலை நூபுரம் சொல் முறையீடு – மதுரைக்கலம்பகம்:2 15/3
அடுப்பது அந்தணர் பல் நகர் ஆசியே அணிவதும் சில பன்னக ராசியே – மதுரைக்கலம்பகம்:2 26/3
கருகியது கங்குல் அற வெளிறியது கொங்கை சில கணை மதன் வழங்க அவை போய் – மதுரைக்கலம்பகம்:2 34/3
தீர மதிக்கும் செங்கோன்மை என் ஆம் சில தேவர் மதி – மதுரைக்கலம்பகம்:2 63/3
வால விர்த்த குமாரன் என சில வடிவு கொண்டு நின்றாய் என்று வம்பிலே – மதுரைக்கலம்பகம்:2 68/1
குறு முயலும் சில கலையும் இழந்து ஒரு மான் உயிரை கொள்ளைகொள்ள எழுந்த மதி கூற்றே ஆற்றா – மதுரைக்கலம்பகம்:2 88/1
கடல் உதவும் சில கயல் பொரு மொய்ம்பு உள கடவுள் நெடும் பதியாம் – மதுரைக்கலம்பகம்:2 100/2
நினையவும் சில சொல் புனையவும் புரிதலின் – மதுரைக்கலம்பகம்:2 102/35
சிலம்பில் (1)
சிலை சிலையா கொண்ட தென் மதுரேசர் சிலம்பில் வில்வேள் – மதுரைக்கலம்பகம்:2 73/1
சிலம்பும் (1)
கம்ம கலனும் சிலம்பும் கலந்து ஆர்ப்ப – மதுரைக்கலம்பகம்:2 23/2
சிலர் (2)
விண் அரசும் பிற அரசும் சிலர் எய்த விடுத்து ஒரு நீ – மதுரைக்கலம்பகம்:2 1/9
சிலர் ஆவி இன்றி உடலே சுமந்து திரிவார்கள் வெந்து விழவே – மதுரைக்கலம்பகம்:2 98/3
சிலர்க்கு (1)
தேம் பழுத்த கற்பகத்தின் நறும் தெரியல் சிலர்க்கு அமைத்து – மதுரைக்கலம்பகம்:2 1/11
சிலை (8)
சிறு நூல் மருங்குல் இறும் இறுமா-கொல் என்று சில சிலை நூபுரம் சொல் முறையீடு – மதுரைக்கலம்பகம்:2 15/3
நீறுபடு துட்ட மதன் வேறு உருவெடுத்து அலரின் நீள் சிலை குனித்து வழி தேன் – மதுரைக்கலம்பகம்:2 19/3
கோண் அறா உளை பூம் கொத்து அலர் குடுமி குறும் கண் நெட்டு இலை சிலை குனித்த கூற்று உயிர் குடித்தாய்க்கு ஆற்றலாம் அலது என் கொடி இடைக்கு ஆற்றும் ஆறு உளதோ – மதுரைக்கலம்பகம்:2 46/2
மறுகு-தொறும் நின்று எமர்கள் உருத்து இகழும் காலம் வரி சிலை கொண்டு உருவிலியும் உரு திகழும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/2
செருவில் தொலைவற்றவரை கொலும் நல் சிலை சித்தசர் கை சிலைதானே – மதுரைக்கலம்பகம்:2 72/4
சிலை சிலையா கொண்ட தென் மதுரேசர் சிலம்பில் வில்வேள் – மதுரைக்கலம்பகம்:2 73/1
சீறி குனித்தார் சிலை – மதுரைக்கலம்பகம்:2 82/4
திடுக்கம் கொள மால் சிலை மதனை சினத்தீர் கடம்பவனத்தீரே – மதுரைக்கலம்பகம்:2 93/4
சிலைக்கு (1)
தேன் அறாத சிலைக்கு அரும்பு கொலை கரும்பு ஒரு வேம்பு எனும் தேம் புயத்து அணி வேம்பினை கனி தீம் கரும்பு எனும் இவ்வணம் – மதுரைக்கலம்பகம்:2 50/1
சிலைதானே (1)
செருவில் தொலைவற்றவரை கொலும் நல் சிலை சித்தசர் கை சிலைதானே – மதுரைக்கலம்பகம்:2 72/4
சிலையா (4)
சிலை சிலையா கொண்ட தென் மதுரேசர் சிலம்பில் வில்வேள் – மதுரைக்கலம்பகம்:2 73/1
மலை சிலையா கொண்ட வாள் நுதலாய் நின் மருங்குல் சுற்றும் – மதுரைக்கலம்பகம்:2 73/2
இலை சிலையா கொண்டு இளம் மானை எய்திடும் இங்கு இவர் பூம் – மதுரைக்கலம்பகம்:2 73/3
குலை சிலையா கொண்டவர் போலுமால் செம்மல் கொள்கை நன்றே – மதுரைக்கலம்பகம்:2 73/4
சிலையில் (2)
கூட்டம் புயமே கொடாவிடில் வேள் கூன் சிலையில்
நாட்டு அம்புயமே நமன் – மதுரைக்கலம்பகம்:2 27/3,4
புருவ சிலையில் குழைபட்டு உருவ பொரு கண் கணை தொட்டு அமராடும் – மதுரைக்கலம்பகம்:2 72/3
சிலையோ (1)
சிலையோ கரும்பு பொரு கணையோ அரும்பு சிவசிவ ஆவி ஒன்றும் உளதோ – மதுரைக்கலம்பகம்:2 83/1
சிவ (1)
அரு நாமம் அர சிவ சங்கர நாமம் என கொண்டு அவற்று ஒரு நாமம் பகர்ந்தோர்க்கு அரி அயன் இந்திரனாம் – மதுரைக்கலம்பகம்:2 35/1
சிவசிவ (1)
சிலையோ கரும்பு பொரு கணையோ அரும்பு சிவசிவ ஆவி ஒன்றும் உளதோ – மதுரைக்கலம்பகம்:2 83/1
சிவப்பவே (1)
கொவ்வை வாய் விளர்ப்ப மை கரும் கணும் சிவப்பவே குளிர் தரங்க வைகை நீர் குடைந்து உடன் திளைத்திரால் – மதுரைக்கலம்பகம்:2 89/3
சிவபதம் (1)
செம் கால் நாரைக்கு சிவபதம் கிடைத்து என – மதுரைக்கலம்பகம்:2 87/3
சிற்றடியர்க்கே (1)
சிற்றடியர்க்கே குற்றேவல் தலைக்கொண்டு – மதுரைக்கலம்பகம்:2 1/66
சிற்றிடைச்சி (1)
எண்தரு மதுரையில் சிற்றிடைச்சி பேர் இடைச்சி என்பீர் – மதுரைக்கலம்பகம்:2 62/2
சிறந்தன்று (1)
செம்பொன் மன்றினும் சிறந்தன்று ஆயினும் – மதுரைக்கலம்பகம்:2 47/11
சிறப்பின் (1)
மன் பெரும் சிறப்பின் மதி நலம் கொளினே – மதுரைக்கலம்பகம்:2 102/31
சிறிது (1)
உருவிய பசும் புணில் வெண்ணிலவு அனல் கொளுந்தியது எம் உயிர் சிறிது இருந்தது அரிதே – மதுரைக்கலம்பகம்:2 34/4
சிறு (3)
சிறு நூல் மருங்குல் இறும் இறுமா-கொல் என்று சில சிலை நூபுரம் சொல் முறையீடு – மதுரைக்கலம்பகம்:2 15/3
பீடு ஆர் கூடல் வளம் பாடா ஆடல்செயும் பெருமான் முன் சென்றாள் சிறு மான் என் சொல்கேன் – மதுரைக்கலம்பகம்:2 59/2
சிறு துயிலும் பெருமூச்சும் கண்டும் இரங்கலையால் தெறு மறலி நீயே இ தெள் நிலாவும் – மதுரைக்கலம்பகம்:2 88/2
சிறுமதி (1)
சிறுமதி நம் பெரு மதியின் உகப்பு அடரும் காலம் தென்றல் இளங்கன்றும் உயிர் உக படரும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/3
சிறை (4)
சேண் அறா பசும்பொன் தசும்பு அசும்பிருக்கும் சிகரியில் தகரம் நாறு ஐம்பால் சே அரி கரும் கண் பசும்_கொடி நுடங்கும் செவ்வியின் சிறை மயில் அகவ – மதுரைக்கலம்பகம்:2 46/3
தரு மொய்த்து அருமை சிறை பெற்று அன முத்தமிழ் வெற்பு அமர் பொன் கொடி போல்வீர் – மதுரைக்கலம்பகம்:2 72/2
இரை வர உறங்கும் குருகு விரி சிறை
செம் கால் நாரைக்கு சிவபதம் கிடைத்து என – மதுரைக்கலம்பகம்:2 87/2,3
திரியும் மற்று எம்மை தீ சிறை படுக்க என – மதுரைக்கலம்பகம்:2 102/16
சினகரத்து (1)
போர் ஆனை முதுகு உறைப்ப பொறையாற்றும் சினகரத்து புழை கை நால் வாய் – மதுரைக்கலம்பகம்:2 17/1
சினத்தீர் (1)
திடுக்கம் கொள மால் சிலை மதனை சினத்தீர் கடம்பவனத்தீரே – மதுரைக்கலம்பகம்:2 93/4
சினை (1)
கரும் சினை வேம்பு பொன் முடி சூடி – மதுரைக்கலம்பகம்:2 1/51