கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கூட்டம் 1
கூட்டுண 1
கூடல் 29
கூடலார் 3
கூடலில் 2
கூடலின் 1
கூடலும் 1
கூடலே 5
கூடார் 1
கூடை 1
கூத்து 1
கூத்தே 1
கூந்தற்கு 1
கூர் 1
கூற்றம் 1
கூற்று 3
கூற்றே 1
கூறு 1
கூன் 4
கூனி 1
கூட்டம் (1)
கூட்டம் புயமே கொடாவிடில் வேள் கூன் சிலையில் – மதுரைக்கலம்பகம்:2 27/3
கூட்டுண (1)
குமரவேள் வழுதி உக்கிரன் என பேர் கொண்டதும் தண் தமிழ் மதுரம் கூட்டுண எழுந்த வேட்கையால் எனில் இ கொழி தமிழ் பெருமை யார் அறிவார் – மதுரைக்கலம்பகம்:2 92/2
கூடல் (29)
செம்பொன் மதில் தமிழ் கூடல் திருநகரம் பொலிந்தோய் கேள் – மதுரைக்கலம்பகம்:2 1/8
பொருள் நான்கு ஒருங்கு ஈன்ற பொன் மாட கூடல்
இருள் நான்று இருண்ட கண்டத்து எம்மான் சரண் அன்றே – மதுரைக்கலம்பகம்:2 2/1,2
அறம் தந்த பொன் பொலி கூடல் பிரான் வெற்பில் அம் பொன் படாம் – மதுரைக்கலம்பகம்:2 16/1
கூடல் அம் பதி கோயில்கொண்டு ஆடல் கொண்டவர் ஆடலே – மதுரைக்கலம்பகம்:2 22/1
தம் பாவையர்க்கு அன்று காதோலை பாலித்த தயவாளர் கூடல் தடம் காவில் வண்டீர் – மதுரைக்கலம்பகம்:2 28/2
தடம் கொண்ட கூடல் சவுந்தரமாறர் பொன் தாள் பெயர்த்து – மதுரைக்கலம்பகம்:2 33/3
மும்மை தமிழ் கூடல் மூல லிங்கத்து அம் கயல் கண் – மதுரைக்கலம்பகம்:2 36/1
அள்ளும் கொடி மதில் பொன் கூடல் வெள்ளியரங்கத்துமே – மதுரைக்கலம்பகம்:2 37/4
கூன் நிமிர்ந்திடவே நிமிர்ந்திடு கூடல் அம் பதியே – மதுரைக்கலம்பகம்:2 43/4
தட மலர் பொய்கை தண் தமிழ் கூடல்
ஒண்_நுதல் தழீஇய கண் நுதல் கடவுள் – மதுரைக்கலம்பகம்:2 47/5,6
தே தந்த கொன்றையான் தெய்வ தமிழ் கூடல்
மா தந்த வேழம் மதம் அடங்க மீத்தந்த – மதுரைக்கலம்பகம்:2 48/1,2
பைந்தமிழ் தேர் கூடல் பழியஞ்சியார்க்கு அவமே – மதுரைக்கலம்பகம்:2 54/1
அம்மா நம் மேல் அன்று பட்டது அருள் கூடல்
பெம்மான் மேல் பட்ட பிரம்படியே இ முறையும் – மதுரைக்கலம்பகம்:2 56/1,2
வையகம் வாய்த்தவள் அம் பதியே வாழ்வது கூடல் வளம் பதியே – மதுரைக்கலம்பகம்:2 58/4
பீடு ஆர் கூடல் வளம் பாடா ஆடல்செயும் பெருமான் முன் சென்றாள் சிறு மான் என் சொல்கேன் – மதுரைக்கலம்பகம்:2 59/2
கொன் இயல் குமரி மாட கூடல் அம் பதியுளார்க்கே – மதுரைக்கலம்பகம்:2 60/4
தோளாளர் கூடல் பதிக்கு ஏகும் முகில்காள் சொல கேண்-மினோ – மதுரைக்கலம்பகம்:2 61/2
வழிக்கு அயல் ஆகார் கூடல் வலைவாணர் பெரு வாழ்வு_அன்னீர் – மதுரைக்கலம்பகம்:2 66/2
சங்கு மொய்க்கும் சங்க தமிழ் கூடல் அம் கயல் கண் – மதுரைக்கலம்பகம்:2 70/2
திருவை புணர் பொன் புயம் மை புயல் கை திகிரி படை உய்த்தவர் கூடல்
தரு மொய்த்து அருமை சிறை பெற்று அன முத்தமிழ் வெற்பு அமர் பொன் கொடி போல்வீர் – மதுரைக்கலம்பகம்:2 72/1,2
தரு முகத்து நிமிர் குடுமி மாடம் மலி கூடல் சவுந்தரபாண்டியர் குடி யாம் சமரினிடை ஆற்றாது – மதுரைக்கலம்பகம்:2 76/1
வட கலை அல பல கலையொடு தமிழ் வளரும் கூடல்
விட அரவு அரையினர் திருமுன் இது ஒருவர் விளம்பாரோ – மதுரைக்கலம்பகம்:2 78/1,2
அன்போடு இன்பும் அளித்து அருள் கூடல் எம் அடிகேளோ – மதுரைக்கலம்பகம்:2 86/2
தடம் பணை உடுத்த தண் தமிழ் கூடல்
இடம் கொண்டு இருந்த இமையா முக்கண் – மதுரைக்கலம்பகம்:2 87/11,12
அமரர் நாடியரோடு அம்மனை ஆட ஐயம் நுண் நுசுப்பு அளவு அல என்று அமரரும் மருளும் தெளி தமிழ் கூடல் அடல் அரா அலங்கல் வேணியனே – மதுரைக்கலம்பகம்:2 92/4
மேதகைய பல கலை போர்த்து அறம் வளரும் தமிழ் கூடல் விகிர்த கேண்மோ – மதுரைக்கலம்பகம்:2 95/1
மிக்கார் முகத்து அருள் கூடல் பிரான் விட நாண் துவக்கா – மதுரைக்கலம்பகம்:2 97/1
கள்ள வாள் கரும் கண் ஏறு காத்திட்ட காப்பு என வேப்பு அலர் மிலைச்சும் கைதவ களிறே செய் தவ கூடல் கண்_நுதல் கடவுள் மா மணியே – மதுரைக்கலம்பகம்:2 101/4
பெரு வளம் சுரந்த விரி தமிழ் கூடல்
இரு நில மடந்தைக்கு ஒரு முடி கவித்தாங்கு – மதுரைக்கலம்பகம்:2 102/21,22
கூடலார் (3)
தழைத்திடும் கூடலார் குழைத்து உடன் கூடலார் – மதுரைக்கலம்பகம்:2 21/1
தழைத்திடும் கூடலார் குழைத்து உடன் கூடலார்
பிழைத்திடும் கூடலே இழைத்திடும் கூடலே – மதுரைக்கலம்பகம்:2 21/1,2
மான் அடங்கிய அம் கையார் சடை கான் அடங்கிய கங்கையார் வைகை ஒன்றிய கூடலார் இவள் செய்கை ஒன்றையும் நாடலார் – மதுரைக்கலம்பகம்:2 99/2
கூடலில் (2)
தூண் அறா முழவு தோள் மடித்து உம்பர் சுவல் பிடித்து அணந்து பார்த்து உணங்கும் தோரண மாட கூடலில் சோமசுந்தரா சந்த்ரசேகரனே – மதுரைக்கலம்பகம்:2 46/4
கோமகட்கு அன்பர் மதுரேசர் முச்சங்கம் வளர் கூடலில் சென்று புகலீர் – மதுரைக்கலம்பகம்:2 80/2
கூடலின் (1)
கரிய கண்டம் கரந்த ஓர் நிருபர் கூடலின் நெஞ்சிரே – மதுரைக்கலம்பகம்:2 64/1
கூடலும் (1)
ஊடலும் உடம்பு ஒன்றிலே கூடலும் ஒரு கொம்பரோ – மதுரைக்கலம்பகம்:2 22/2
கூடலே (5)
பிழைத்திடும் கூடலே இழைத்திடும் கூடலே – மதுரைக்கலம்பகம்:2 21/2
பிழைத்திடும் கூடலே இழைத்திடும் கூடலே – மதுரைக்கலம்பகம்:2 21/2
வண் பதி கூடலே வாய்த்தது என்னுமால் – மதுரைக்கலம்பகம்:2 25/2
திருந்து தானம் தட மதில் கூடலே செயற்கை வெள்ளி தடமதில் கூடலே – மதுரைக்கலம்பகம்:2 38/4
திருந்து தானம் தட மதில் கூடலே செயற்கை வெள்ளி தடமதில் கூடலே – மதுரைக்கலம்பகம்:2 38/4
கூடார் (1)
கூடார் புரம் தீ மடுக்கின்றதும் சென்று கும்பிட்டது ஓர் – மதுரைக்கலம்பகம்:2 39/1
கூடை (1)
உறுதியொடு அவள் மனை புகும் வகை கடிது சுமந்து ஒரு கூடை மண் உந்தி சொரிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/11
கூத்து (1)
பட்டு இருக்க தோல் அசைஇ பாண்டரங்க கூத்து ஆடும் – மதுரைக்கலம்பகம்:2 8/1
கூத்தே (1)
இரு வேறு அமைந்த நின் ஒரு பெரும் கூத்தே – மதுரைக்கலம்பகம்:2 47/14
கூந்தற்கு (1)
அறல் இயல் கூந்தற்கு ஆடு அமர் கண்ணே – மதுரைக்கலம்பகம்:2 44/4
கூர் (1)
கொம்மை குவடு அசைய கூர் விழி வேல் போர் ஆட – மதுரைக்கலம்பகம்:2 23/1
கூற்றம் (1)
பனி இருக்கும் பிறை கூற்றம் முற்றி என் பாவி ஆவியை வாய்மடுத்து உண்பதே – மதுரைக்கலம்பகம்:2 9/4
கூற்று (3)
கூற்று ஒன்று அல ஒரு கோடி கெட்டேன் கொழுந்து ஒன்று தென்றல் – மதுரைக்கலம்பகம்:2 5/2
கோண் அறா உளை பூம் கொத்து அலர் குடுமி குறும் கண் நெட்டு இலை சிலை குனித்த கூற்று உயிர் குடித்தாய்க்கு ஆற்றலாம் அலது என் கொடி இடைக்கு ஆற்றும் ஆறு உளதோ – மதுரைக்கலம்பகம்:2 46/2
மாக விமானம் வணங்கினமால் கூற்று எமை விட்டு – மதுரைக்கலம்பகம்:2 48/3
கூற்றே (1)
குறு முயலும் சில கலையும் இழந்து ஒரு மான் உயிரை கொள்ளைகொள்ள எழுந்த மதி கூற்றே ஆற்றா – மதுரைக்கலம்பகம்:2 88/1
கூறு (1)
அருமை உடம்பு ஒன்று இரு கூறு ஆவது ஏன் அம்மானை – மதுரைக்கலம்பகம்:2 13/4
கூன் (4)
கூட்டம் புயமே கொடாவிடில் வேள் கூன் சிலையில் – மதுரைக்கலம்பகம்:2 27/3
கூன் நிமிர்ந்திடவே நிமிர்ந்திடு கூடல் அம் பதியே – மதுரைக்கலம்பகம்:2 43/4
தூண் உலாம் பசும்பொன் தோரணம் முகப்பின் சூளிகை நெற்றி-நின்று இறங்கும் சுரி முக குட கூன் வலம்புரி சங்கம் தோன்றலும் மூன்று நாள் நிரம்பா – மதுரைக்கலம்பகம்:2 51/3
கோ ஆம் வில்லி கொடும் தனுவும் கூன் நிமிராதால் – மதுரைக்கலம்பகம்:2 65/3
கூனி (1)
எறியும் நெடும் பாசமே உடலும் அற கூனி இருள் நிறமும் முதிர் நரையால் இழந்தாய் போலும் – மதுரைக்கலம்பகம்:2 88/3