யார் (3)
வாழும் பெரியோர் யார் உள் உணர்ந்த – அழகர்:1 18/2
தன் பரியே உனக்கு சாரதி யார் வன் போரில் – அழகர்:1 39/2
வித்தை அடைந்தாய் உனை யார் மெச்ச வல்லார் முத்தமிழோர் – அழகர்:1 54/2
மேல்
யாவர்க்கும் (1)
அடுப்பவர் யாவர்க்கும் ஆடித்தியாகம் – அழகர்:14 238/1
மேல்
யான் (1)
என்னை எனக்கு ஒளித்து யான் என்றும் காணாத – அழகர்:2 79/1
மேல்
யானையான் (1)
என்ற களி யானையான் தான் அந்த – அழகர்:3 116/2