கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பகர்ந்தால் 1
பகருவீர் 1
பகல் 1
பகலும் 1
பகலை 1
பகைத்து 1
பங்கு 1
பச்சிலை 1
பச்சை 2
பச்சைக்குழந்தை 1
பச்சைப்பிள்ளையாய் 1
பசந்த 1
பசி 1
பசித்து 1
பசியாய் 1
பசுந்தழையோ 1
பசுமை 1
பஞ்சாயுதன் 1
பட்டர்களாம் 1
பட்டாடையால் 1
படம்-தனில் 1
படி 2
படை 1
படைத்த 2
படைத்தாய் 1
படைத்து 1
படையில் 1
படையை 1
படையோன் 1
பண் 1
பண்டு 2
பண்டை 1
பண்ணும் 1
பணிந்தேன் 1
பணிவார் 1
பணைக்கும் 1
பத்தால் 1
பத்தியினால் 1
பதாகையான் 1
பதியான் 1
பதியான 1
பதினொருவர் 1
பம்பரமும் 1
பயனில் 1
பயில் 1
பயிற்றுவேன் 1
பர 1
பரஞ்சோதி 1
பரந்து 1
பரம் 1
பரலோகம் 1
பரவு 1
பரவும் 1
பரவை 1
பரன் 1
பரி 2
பரிக்கும் 1
பரிசித்த 1
பரிசுத்தம் 1
பரியே 1
பருவ 1
பல 1
பலவிதமாய் 1
பவனிவர 1
பவித்திரம் 1
பழகுவாய் 1
பற்றும் 1
பறக்கும் 1
பறந்து 2
பறவை 1
பறவைகளுக்கு 1
பறித்திடுவோன் 1
பன்னிரு 1
பனி 1
பகர்ந்தால் (1)
பேரும் பகர்ந்தால் பிழை அன்றோ நேர்பெறு விவேகி – அழகர்:1 11/2
மேல்
பகருவீர் (1)
பாலாடை ஆமோ பகருவீர் மால் ஆகி – அழகர்:8 176/2
மேல்
பகல் (1)
இருளை பகல் செய்தான் என்ன தெருளவே – அழகர்:6 163/2
மேல்
பகலும் (1)
அறம் காக்கும் யோகிகள் போல் அல்லும் பகலும்
உறங்காப்புளிதானும் உண்டு திறம் சேர் – அழகர்:11 213/1,2
மேல்
பகலை (1)
மருள பகலை மறைத்தவன் இப்போது – அழகர்:6 163/1
மேல்
பகைத்து (1)
பண்ணும் தொழிலை பகைத்து நில காப்பும் அணிந்து – அழகர்:2 69/1
மேல்
பங்கு (1)
பங்கு இருந்தால் கையில் பறந்து இருப்பாய் எங்கிருந்து – அழகர்:10 205/2
மேல்
பச்சிலை (1)
பச்சிலை ரூபம் படைத்து இருந்தாய் அச்ச – அழகர்:1 49/2
மேல்
பச்சை (2)
திரி பச்சை குதிராய் உனக்கு எதிரோ – அழகர்:1 5/1
பச்சை நிறம் அச்சுதற்கும் பார்ப்பதிக்கும் உன்றனக்கும் – அழகர்:1 29/1
மேல்
பச்சைக்குழந்தை (1)
பால் குடிக்கும் பச்சைக்குழந்தை நீ ஆனாலும் – அழகர்:1 48/1
மேல்
பச்சைப்பிள்ளையாய் (1)
தள்ளரிய யோகங்கள் சாதியாதே பச்சைப்பிள்ளையாய்
வாழும் பெரியோர் யார் உள் உணர்ந்த – அழகர்:1 18/1,2
மேல்
பசந்த (1)
எண்ணும் கலன் நிறத்தோடு இந்திரவில் போல் பசந்த
வண்ணம் தரும் துளப_மாலையான் உள் நின்று – அழகர்:3 112/1,2
மேல்
பசி (1)
பாலனத்தாலே பசி தீர்ப்பாய் மேல் இனத்தோர் – அழகர்:1 19/2
மேல்
பசித்து (1)
பூதனை தந்த பால் போதாமலே பசித்து
வேதனையும் பெற்று வெளி நின்று பாதவத்தை – அழகர்:2 70/1,2
மேல்
பசியாய் (1)
ஊட்டுவேன் உன்னை உரு பசியாய் என்ன நலங்கு – அழகர்:10 195/1
மேல்
பசுந்தழையோ (1)
பண்டு தழைத்த பசுந்தழையோ கொண்ட சிறகு – அழகர்:1 58/2
மேல்
பசுமை (1)
நெய்யில் கை இட்டாலும் நீதான் பசுமை என்றே – அழகர்:1 56/1
மேல்
பஞ்சாயுதன் (1)
கொண்ட பஞ்சாயுதன் மேல் கொள்கை பெற தேனூர் – அழகர்:9 185/1
மேல்
பட்டர்களாம் (1)
பட்டர்களாம் வேதபாரகரும் விட்டு எனும் – அழகர்:12 223/2
மேல்
பட்டாடையால் (1)
ஆட்டுவேன் பட்டாடையால் துடைப்பேன் கூட்டில் – அழகர்:10 195/2
மேல்
படம்-தனில் (1)
படம்-தனில் வைத்த மணி பாயான் தொடர்ந்த வினை – அழகர்:4 128/2
மேல்
படி (2)
உண்ணும் படி எல்லாம் உண்டு அருளி வெண்ணெயுடன் – அழகர்:2 69/2
படி ஏழும் காக்கும் பரம் கருணையான் முன் – அழகர்:10 204/1
மேல்
படை (1)
ஐந்து பூதத்தில் ஒன்றே ஆன படை நான்கில் ஒன்றே – அழகர்:1 64/1
மேல்
படைத்த (2)
சிறந்தது நின் பேர் படைத்த சீரே பிறந்தவர் – அழகர்:1 10/2
மான் பிடிக்கின்ற வகை என்ன தான் படைத்த – அழகர்:2 95/2
மேல்
படைத்தாய் (1)
என பேர் படைத்தாய் இயம்பாய் அனத்தை – அழகர்:1 50/2
மேல்
படைத்து (1)
பச்சிலை ரூபம் படைத்து இருந்தாய் அச்ச – அழகர்:1 49/2
மேல்
படையில் (1)
நின்று மறுப்படும் நாள் நீதான் நடு படையில்
சென்றும் மறுப்படாதே வந்தாய் என்றும் மா – அழகர்:1 41/1,2
மேல்
படையை (1)
கொள்ளை விரக கொடும் படையை வெல்லவோ – அழகர்:1 52/1
மேல்
படையோன் (1)
அஞ்சு_படையோன் எனினும் அஞ்சாமல் அங்கையில் வாசம்செய்யும் – அழகர்:4 133/1
மேல்
பண் (1)
மண்ணில் அங்கை தானமாய் வாங்குவோன் பண் இலங்கும் – அழகர்:4 134/2
மேல்
பண்டு (2)
பண்டு திரி வெய்யோன் பரி ஏழும் கண்ட – அழகர்:1 5/2
பண்டு தழைத்த பசுந்தழையோ கொண்ட சிறகு – அழகர்:1 58/2
மேல்
பண்டை (1)
மண்டபம் சார்வாய் வலம்கொண்டு பண்டை – அழகர்:9 185/2
மேல்
பண்ணும் (1)
பண்ணும் தொழிலை பகைத்து நில காப்பும் அணிந்து – அழகர்:2 69/1
மேல்
பணிந்தேன் (1)
பவனிவர கண்டு பணிந்தேன் அவன் அழகில் – அழகர்:7 166/2
மேல்
பணிவார் (1)
கல் ஆகு உளங்கள் கரைய பணிவார் முன் – அழகர்:6 147/1
மேல்
பணைக்கும் (1)
அணைக்க மணி நிறமும் ஆனோன் பணைக்கும் – அழகர்:2 93/2
மேல்
பத்தால் (1)
தன் பிறவி பத்தால் தணித்திடுவோன் முன்பு புகழ்ந்து – அழகர்:2 96/2
மேல்
பத்தியினால் (1)
அத்தன் திருமலை ஆண்டானும் பத்தியினால் – அழகர்:12 221/2
மேல்
பதாகையான் (1)
பற்றும் கருட பதாகையான் சுற்றிய தன் – அழகர்:3 121/2
மேல்
பதியான் (1)
சீர்பதியான திரு_பதியான் மார்பு இடத்தில் – அழகர்:3 111/2
மேல்
பதியான (1)
ஆர் பதியான அமராபதி போலும் – அழகர்:3 111/1
மேல்
பதினொருவர் (1)
ஓதும் பதினொருவர் உள்ளத்தான் பாதம் எனும் – அழகர்:2 87/2
மேல்
பம்பரமும் (1)
புக்கதொரு மந்தரமும் பூமியும் பம்பரமும்
சக்கரமும் போல தலை சுழன்று தொக்க விசை – அழகர்:3 120/1,2
மேல்
பயனில் (1)
இரு பயனில் ஒன்றே இமையே விழியே – அழகர்:1 65/1
மேல்
பயில் (1)
வளை பயில் கையின் மேல் வைத்து துளபம் அணி – அழகர்:10 197/2
மேல்
பயிற்றுவேன் (1)
பாசம் தொலைய பயிற்றுவேன் பேசு என்றே – அழகர்:10 198/2
மேல்
பர (1)
மடங்கும் பர சமய வாத நதி வந்து – அழகர்:2 92/1
மேல்
பரஞ்சோதி (1)
நின்ற பரஞ்சோதி மா நகர – அழகர்:2 82/2
மேல்
பரந்து (1)
அள்ளும் திரை வையை ஆறுள் பரந்து நர – அழகர்:6 156/1
மேல்
பரம் (1)
படி ஏழும் காக்கும் பரம் கருணையான் முன் – அழகர்:10 204/1
மேல்
பரலோகம் (1)
பரலோகம் என்று சிலர் பார்க்க சுரலோகத்து – அழகர்:6 148/2
மேல்
பரவு (1)
பாத கமலம் பரவு மலயத்துவசன் – அழகர்:5 141/1
மேல்
பரவும் (1)
சிட்டர்கள் தேவர்களாக தினம் பரவும்
பட்டர்களாம் வேதபாரகரும் விட்டு எனும் – அழகர்:12 223/1,2
மேல்
பரவை (1)
இரவு அணையான் என்பதும் உண்டு ஏனும் பரவை – அழகர்:7 170/2
மேல்
பரன் (1)
மோதும் பரன் ஆதிமூலம் இவன் என்றே – அழகர்:2 85/1
மேல்
பரி (2)
பண்டு திரி வெய்யோன் பரி ஏழும் கண்ட – அழகர்:1 5/2
என் பரி நாலுக்கும் விதி சாரதி வில்_வேள் – அழகர்:1 39/1
மேல்
பரிக்கும் (1)
அவனி பரிக்கும் அனந்தாழ்வான் மீது – அழகர்:7 166/1
மேல்
பரிசித்த (1)
பரிசித்த எல்லாம் பரிசுத்தம் என்றோ – அழகர்:1 16/1
மேல்
பரிசுத்தம் (1)
பரிசித்த எல்லாம் பரிசுத்தம் என்றோ – அழகர்:1 16/1
மேல்
பரியே (1)
தன் பரியே உனக்கு சாரதி யார் வன் போரில் – அழகர்:1 39/2
மேல்
பருவ (1)
பருவ விழியில் உறை பாவாய் ஒரு நாரில் – அழகர்:1 65/2
மேல்
பல (1)
வீறும் பல கலையும் வென்று ஓடி ஆறு அங்கம் – அழகர்:3 118/2
மேல்
பலவிதமாய் (1)
சுந்தரத்தோளன் மலையலங்காரன் என் வந்தோன் பலவிதமாய் – அழகர்:4 139/2
மேல்
பவனிவர (1)
பவனிவர கண்டு பணிந்தேன் அவன் அழகில் – அழகர்:7 166/2
மேல்
பவித்திரம் (1)
தேகம் பவித்திரம் செய் சீரங்கராசபட்டர் – அழகர்:12 217/1
மேல்
பழகுவாய் (1)
இதமாய் மனிதருடனே பழகுவாய் அன்பதனால் – அழகர்:1 45/1
மேல்
பற்றும் (1)
பற்றும் கருட பதாகையான் சுற்றிய தன் – அழகர்:3 121/2
மேல்
பறக்கும் (1)
எவ்வண்ணமாய் பறக்கும் எப்பறவை ஆயினும் உன் – அழகர்:1 7/1
மேல்
பறந்து (2)
உன்னுடைய ஊண் அன்றோ ஊத பறந்து போம் – அழகர்:1 34/1
பங்கு இருந்தால் கையில் பறந்து இருப்பாய் எங்கிருந்து – அழகர்:10 205/2
மேல்
பறவை (1)
பெற்ற பறவை பிற உண்டோ கற்று அறியும் – அழகர்:1 37/2
மேல்
பறவைகளுக்கு (1)
ஆரும் பறவைகளுக்கு அச்சுதன் பேரும் சிவன்-தன் – அழகர்:1 11/1
மேல்
பறித்திடுவோன் (1)
பாதக மலம் பறித்திடுவோன் கோது_இல் – அழகர்:5 141/2
மேல்
பன்னிரு (1)
பன்னிரு செந்தமிழ் சேர் நாடுகளும் பார்மகளுக்கு – அழகர்:3 104/1
மேல்
பனி (1)
கோடி கதிரோனும் கோடி பனி மதியும் – அழகர்:6 153/1