நூபுர (1)
போல வரு நூபுர நதியான் சீலம் உறு – அழகர்:3 103/2
மேல்
நூலாடையாம் (1)
நூலாடையாம் எங்கள் நுண் ஆடைதாம் உமக்கு – அழகர்:8 176/1
மேல்
நூறாயிரமும் (1)
என் பிறவி எண்பத்துநான்கு நூறாயிரமும்
தன் பிறவி பத்தால் தணித்திடுவோன் முன்பு புகழ்ந்து – அழகர்:2 96/1,2
மேல்
நூறு (1)
ஊன் பிடிக்கும் வேடர் ஒரு பார்வையால் நூறு
மான் பிடிக்கின்ற வகை என்ன தான் படைத்த – அழகர்:2 95/1,2