Select Page

கட்டுருபன்கள்


நீ (18)

செகம் முழுதும் நீ ஞான தீபமும் நீ என்று – அழகர்:1 6/1
செகம் முழுதும் நீ ஞான தீபமும் நீ என்று – அழகர்:1 6/1
யோகி உனக்கு உவமை உண்டோ காண் நீ கீரம் – அழகர்:1 12/2
நீ கொள்வாய் காலாழி நீங்காயே ஏகாத – அழகர்:1 13/2
கற்புடையாய் நீ என்றால் காமனையும் சேர்வாயே – அழகர்:1 14/1
அற்புடைய பெண் கொடி நீ ஆகாயோ பொற்புடையோர் – அழகர்:1 14/2
இன் சொல்லை கற்பார் எவர் சொல்லும் நீ கற்பாய் – அழகர்:1 17/1
நீ கண்டால் அகன்றிடுவாய் கேளாய் – அழகர்:1 21/2
அண்டருக்கு தோற்றான் அடல் வேள் ஆனானை நீ
கொண்டு இழுத்தால் ஆகும் குறை உண்டோ உண்டு அடக்கி – அழகர்:1 26/1,2
கை பிடிக்க நீ வங்கணம் பிடித்தாய் மெய் பிடிக்கும் – அழகர்:1 28/2
வீறு பெறுமே நீ விரும்பினால் கூறில் அனம் – அழகர்:1 33/2
கல்வியும் கேள்வியும் நீ கைக்கொண்டாய் சாரிகைக்கு உன் – அழகர்:1 38/1
அரி தாளை நீ விட்டு அகலாய் இரு கை – அழகர்:1 43/2
பால் குடிக்கும் பச்சைக்குழந்தை நீ ஆனாலும் – அழகர்:1 48/1
கிள்ளை வடிவு எடுத்தாய் கிற்பாய் நீ உள்ளம் – அழகர்:1 52/2
சுக வடிவு நீ கொண்டாய் சொல்லாய் தகவு உடைய – அழகர்:1 53/2
தாயின் உரை அடங்க தத்தையே நீ உரையாய் – அழகர்:13 233/2
மரு மாலை நீ வாங்கி வா – அழகர்:14 239/2
மேல்

நீக்க (1)

பேர் இருள் நீக்க பெரும் தவம் வேண்டா உடலில் – அழகர்:2 83/1
மேல்

நீக்கும் (1)

அரு மாலை நீக்கும் அழகன் புயத்து – அழகர்:14 239/1
மேல்

நீங்காத (1)

பிள்ளைமை நீங்காத பெற்றியான் ஒள்_இழையார் – அழகர்:2 71/2
மேல்

நீங்காது (1)

ஏத்தி இருவர் நீங்காது இருக்கையாலே கேசவாத்திரி – அழகர்:3 97/1
மேல்

நீங்காயே (1)

நீ கொள்வாய் காலாழி நீங்காயே ஏகாத – அழகர்:1 13/2
மேல்

நீட்ட (1)

ஆயுவை நீட்ட அரும் தவத்தோர் பூரகம்செய் – அழகர்:1 27/1
மேல்

நீடிய (1)

ஓடி நிரையா உதித்த என நீடிய – அழகர்:6 153/2
மேல்

நீடு (1)

கோடை திருவிழா கொண்டு அருளி நீடு விடை – அழகர்:6 144/2
மேல்

நீதான் (2)

நின்று மறுப்படும் நாள் நீதான் நடு படையில் – அழகர்:1 41/1
நெய்யில் கை இட்டாலும் நீதான் பசுமை என்றே – அழகர்:1 56/1
மேல்

நீதி (1)

தாதை ஆர் மாலை-தனை தம்-மின் என்பாய் நீதி – அழகர்:14 237/2
மேல்

நீர் (4)

நீர் கொண்ட பாயல் நிறம் கொண்டு சீர் கொண்ட – அழகர்:1 1/2
திருத்தகு மேகம் போல் செல்லுதலால் நீர் தூம் – அழகர்:6 157/1
மலை அருவி நீர் உமக்கு மாலிருஞ்சோலை – அழகர்:8 173/1
தலை அருவி நீர் தானோ சாற்றீர் விலை இலா – அழகர்:8 173/2
மேல்

நீரில் (1)

நித்திரைதான் வேகவதி நீரில் உண்டோ இ தரையில் – அழகர்:8 177/2

மேல்