கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தெய்வத்தை 1
தெரியுங்கால் 1
தெரிவையர்கள் 1
தெருளவே 1
தெள் 1
தெள்ளிதின் 1
தெள்ளு 2
தெளி 1
தெளித்தாயோ 1
தெறித்த 2
தெறித்து 1
தென் 1
தென்கலையும் 1
தென்காலும் 1
தென்நாடும் 1
தென்பாண்டி 1
தென்மதுரை 1
தென்றல் 1
தெய்வத்தை (1)
நண்ணிய தெய்வத்தை நரர் எல்லாம் பூசித்த – அழகர்:5 140/1
மேல்
தெரியுங்கால் (1)
பெரிய தனம் வீண் அன்றோ பேசாய் தெரியுங்கால் – அழகர்:1 32/2
மேல்
தெரிவையர்கள் (1)
அரி கீர்த்தனத்தினால் அன்றோ தெரிவையர்கள் – அழகர்:1 30/2
மேல்
தெருளவே (1)
இருளை பகல் செய்தான் என்ன தெருளவே – அழகர்:6 163/2
மேல்
தெள் (1)
கிளிப்பிள்ளாய் தெள் அமுத கிள்ளாய் நலங்கு – அழகர்:1 61/1
மேல்
தெள்ளிதின் (1)
உள்ளத்து உள்ளான் உலகுக்கு உப்பாலன் தெள்ளிதின் – அழகர்:2 75/2
மேல்
தெள்ளு (2)
தெள்ளு தமிழ் அழகர் சீபதி வாழ்வார் மீது – அழகர்:0/1
தெள்ளு மணி வாயில் காட்டி செகம் புறமும் – அழகர்:2 90/1
மேல்
தெளி (1)
உழையே தெளி பாலும் உண்டு விழைவு அறிந்து – அழகர்:10 194/2
மேல்
தெளித்தாயோ (1)
செல்வமதில் அள்ளி தெளித்தாயோ சொல் வேதம் – அழகர்:1 38/2
மேல்
தெறித்த (2)
மென் பால் தெறித்த வியன் முலையை பால்குடம் என்று – அழகர்:8 182/1
செவ் இதழின் மேலே தெறித்த வெண்ணெய் உண்பது போல் – அழகர்:8 183/1
மேல்
தெறித்து (1)
அனந்தன் சென்னி மணி ஒன்று தெறித்து எழுந்தது என்னவே – அழகர்:6 151/2
மேல்
தென் (1)
செபதேசிகர்க்கு எல்லாம் தென் அரங்கர் நாமம் – அழகர்:1 23/1
மேல்
தென்கலையும் (1)
பிணிக்கும் வடகலையும் தென்கலையும்
கட்டும் புரசை கயிறாக விட்டுவிடா – அழகர்:3 115/1,2
மேல்
தென்காலும் (1)
தென்காலும் என் காதல் செப்புமோ பொன் காதல் – அழகர்:10 202/2
மேல்
தென்நாடும் (1)
தீட்டும் புனல்நாடும் தென்நாடும் நாட்டமாம் – அழகர்:3 105/2
மேல்
தென்பாண்டி (1)
நல் நாடாம் தென்பாண்டி நாட்டினான் பொன் உருவ – அழகர்:3 106/2
மேல்
தென்மதுரை (1)
செம் கைத்தலத்திடத்தும் தென்மதுரை ஊரிடத்தும் – அழகர்:4 136/1
மேல்
தென்றல் (1)
சந்த கா ஊடு தவழ்ந்து வரும் தென்றல் கால் – அழகர்:6 143/1