கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தூணில் 1
தூதுவிட்டால் 1
தூதுவிட 1
தூம் 1
தூயோரும் 1
தூயோன் 1
தூற்ற 2
தூற்றும் 2
தூணில் (1)
பெரியதொரு தூணில் பிறந்து கரிய – அழகர்:2 67/2
மேல்
தூதுவிட்டால் (1)
ஈடுபட்ட வெள்ளை எகினத்தை தூதுவிட்டால்
சூடுபட்டார் துணிந்து சொல்வாரோ கூடு கட்டி – அழகர்:10 199/1,2
மேல்
தூதுவிட (1)
கொண்டலையும் தூதுவிட கூடுமோ உண்ட – அழகர்:10 203/2
மேல்
தூம் (1)
திருத்தகு மேகம் போல் செல்லுதலால் நீர் தூம்
துருத்தி மழை போல் சொரிய கருத்துடனே – அழகர்:6 157/1,2
மேல்
தூயோரும் (1)
சோலைமலைநம்பி என்னும் தூயோரும் மேலை – அழகர்:12 226/2
மேல்
தூயோன் (1)
போய் அழைக்க வெய்யோன் புகுந்திடலும் தூயோன் – அழகர்:6 162/2
மேல்
தூற்ற (2)
அம்பு அலர் தூற்ற அடர்த்து வரும் முன்னே – அழகர்:13 232/1
வம்பலர் தூற்ற வரும் முன்னே கும்பமுனி – அழகர்:13 232/2
மேல்
தூற்றும் (2)
தூற்றும் அலர் கொண்ட கதை சொல்ல கேள் தோற்றி – அழகர்:1 66/2
வண்டு அலையும் தாரான் முன் மாதரை எல்லாம் தூற்றும்
கொண்டலையும் தூதுவிட கூடுமோ உண்ட – அழகர்:10 203/1,2