Select Page

கட்டுருபன்கள்


துங்க (1)

துங்க தொனியும் தொனிப்பிப்போன் பொங்கும் அலை – அழகர்:2 84/2
மேல்

துசத்தம்பம் (1)

ஏறு துசத்தம்பம் வல்லிசாதக்கொடி – அழகர்:3 108/1
மேல்

துடைப்ப (1)

வில் கொடிகள் விண்ணோர் வெயர் துடைப்ப சொற்கத்து – அழகர்:6 154/2
மேல்

துடைப்பேன் (1)

ஆட்டுவேன் பட்டாடையால் துடைப்பேன் கூட்டில் – அழகர்:10 195/2
மேல்

துடைப்போன்தானும் (1)

தந்திடுவோனும் துடைப்போன்தானும் நான் என்று திரு – அழகர்:2 86/1
மேல்

துணிந்து (1)

சூடுபட்டார் துணிந்து சொல்வாரோ கூடு கட்டி – அழகர்:10 199/2
மேல்

துணையாய் (1)

ஆளும் கடவுள் அருளே துணையாய் எந்நாளும் – அழகர்:12 229/1
மேல்

துதிக்கை (1)

திரு கொம்புதான் துதிக்கை சேர நெருக்கிய – அழகர்:3 113/2
மேல்

துயர் (2)

நிலவோ என்பார்கள் நெடும் துயர் வேழத்தை – அழகர்:1 51/1
தானே கண்டாலும் தனக்கு துயர் வரும் என்று – அழகர்:7 168/1
மேல்

துயில்கொள்வோன் (1)

தோன்ற துயிலா துயில்கொள்வோன் ஈன்றவளை – அழகர்:2 89/2
மேல்

துயிலா (1)

தோன்ற துயிலா துயில்கொள்வோன் ஈன்றவளை – அழகர்:2 89/2
மேல்

துரிசற்றோர் (1)

உருசித்த உன் எச்சில் உண்பார் துரிசற்றோர் – அழகர்:1 16/2
மேல்

துருத்தி (1)

துருத்தி மழை போல் சொரிய கருத்துடனே – அழகர்:6 157/2
மேல்

துழாய் (1)

தண் அம் துழாய் அழகன் தங்கும் திருமலை போல் – அழகர்:12 225/1
மேல்

துளப (1)

வண்ணம் தரும் துளப_மாலையான் உள் நின்று – அழகர்:3 112/2
மேல்

துளப_மாலையான் (1)

வண்ணம் தரும் துளப_மாலையான் உள் நின்று – அழகர்:3 112/2
மேல்

துளபம் (1)

வளை பயில் கையின் மேல் வைத்து துளபம் அணி – அழகர்:10 197/2
மேல்

துளி (2)

வாடை துளி போல் மலர் தேன் துளி துளிக்கும் – அழகர்:6 144/1
வாடை துளி போல் மலர் தேன் துளி துளிக்கும் – அழகர்:6 144/1
மேல்

துளிக்கும் (1)

வாடை துளி போல் மலர் தேன் துளி துளிக்கும்
கோடை திருவிழா கொண்டு அருளி நீடு விடை – அழகர்:6 144/1,2
மேல்

துளையா (1)

துளையா குழலும் உண்டோ சொல்லாய் கிளி_அரசே – அழகர்:10 191/2
மேல்

துன்று (1)

என்றும் தனியே இருத்துவோன் துன்று பிற – அழகர்:2 80/2
மேல்

துன்னிய (1)

துன்னிய சாயுச்யம் சுக ரூபம் ஆகையால் – அழகர்:1 15/1

மேல்