Select Page

கட்டுருபன்கள்


சேடனை (1)

வற்றும் பொழுது விழ வாசுகியை சேடனை
பற்றும் கருட பதாகையான் சுற்றிய தன் – அழகர்:3 121/1,2
மேல்

சேடனைத்தான் (1)

மாயனுக்கு வாகனமாய் வா என்று சேடனைத்தான்
போய் அழைக்க வெய்யோன் புகுந்திடலும் தூயோன் – அழகர்:6 162/1,2
மேல்

சேமணியும் (1)

ஊற்றாத சேமணியும் ஒன்று உண்டோ வேற்று – அழகர்:10 190/2
மேல்

சேர் (8)

வெம் காத்திரம் சேர் விலங்குகளை மாய்த்திடலால் – அழகர்:3 98/1
பன்னிரு செந்தமிழ் சேர் நாடுகளும் பார்மகளுக்கு – அழகர்:3 104/1
அ நாடு இரண்டில் அருள் சேர் வல கண் எனும் – அழகர்:3 106/1
ஆரம் சேர் கொங்கைக்கு அளித்தது அறியீரோ – அழகர்:8 175/1
சோரம் திரும்ப தொடுத்தீரோ ஈரம் சேர் – அழகர்:8 175/2
மாங்கனி உண்டு வளம் சேர் செழும் கொவ்வை – அழகர்:10 193/1
ஒரு கோடி பூம் சுனையும் உண்டு திறம் சேர் – அழகர்:11 212/2
உறங்காப்புளிதானும் உண்டு திறம் சேர் – அழகர்:11 213/2
மேல்

சேர்த்தியிலே (1)

வார்த்தை திருச்செவியில் வாயாது சேர்த்தியிலே – அழகர்:13 230/2
மேல்

சேர்வாய் (1)

திருவடிகள் வீறு எல்லாம் சேர்வாய் குருவாய் – அழகர்:1 22/2
மேல்

சேர்வாயே (1)

கற்புடையாய் நீ என்றால் காமனையும் சேர்வாயே
அற்புடைய பெண் கொடி நீ ஆகாயோ பொற்புடையோர் – அழகர்:1 14/1,2
மேல்

சேர (1)

திரு கொம்புதான் துதிக்கை சேர நெருக்கிய – அழகர்:3 113/2
மேல்

சேவிப்பது (1)

திங்கள் கடவுள் சேவிப்பது போல் கங்குல் – அழகர்:6 164/2
மேல்

சேனை (1)

அரைத்திடும் சேனை அருந்தி உருத்திரனாய் – அழகர்:2 68/2

மேல்