கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
செகம் 2
செங்கதிரும் 1
செந்தமிழ் 1
செந்தாமரை 1
செப்ப 1
செப்புமோ 1
செப்புவது 1
செபதேசிகர்க்கு 1
செம் 4
செய் 1
செய்தான் 1
செய்யும் 2
செல்லுதலால் 1
செல்வமதில் 1
செலுத்திய 1
செவ் 3
செவ்வி 2
செவ்வை 1
செழும் 3
சென்ம 1
சென்று 2
சென்றும் 1
சென்னி 1
செகம் (2)
செகம் முழுதும் நீ ஞான தீபமும் நீ என்று – அழகர்:1 6/1
தெள்ளு மணி வாயில் காட்டி செகம் புறமும் – அழகர்:2 90/1
மேல்
செங்கதிரும் (1)
செங்கதிரும் வெண்கதிரும் என்ன திருவிழியும் – அழகர்:4 125/1
மேல்
செந்தமிழ் (1)
பன்னிரு செந்தமிழ் சேர் நாடுகளும் பார்மகளுக்கு – அழகர்:3 104/1
மேல்
செந்தாமரை (1)
செந்தாமரை மலரில் சிந்திய தேன் போல – அழகர்:2 88/1
மேல்
செப்ப (1)
செய்யும் கிளி அரசே செப்ப கேள் வையம் எலாம் – அழகர்:1 2/2
மேல்
செப்புமோ (1)
தென்காலும் என் காதல் செப்புமோ பொன் காதல் – அழகர்:10 202/2
மேல்
செப்புவது (1)
திருவணையான் என்று தினம் செப்புவது பொய் என்று – அழகர்:7 171/1
மேல்
செபதேசிகர்க்கு (1)
செபதேசிகர்க்கு எல்லாம் தென் அரங்கர் நாமம் – அழகர்:1 23/1
மேல்
செம் (4)
மழலை மொழிதான் மணிவண்ணன் செம் கை – அழகர்:1 60/1
செம் கைத்தலத்திடத்தும் தென்மதுரை ஊரிடத்தும் – அழகர்:4 136/1
செம் கரத்தில் அன்று திருடிய வெண்ணெய் போல – அழகர்:8 172/1
செம் கையில் ஓங்கு திரிதண்டு ஏந்தி சங்கை அற – அழகர்:12 218/2
மேல்
செய் (1)
தேகம் பவித்திரம் செய் சீரங்கராசபட்டர் – அழகர்:12 217/1
மேல்
செய்தான் (1)
இருளை பகல் செய்தான் என்ன தெருளவே – அழகர்:6 163/2
மேல்
செய்யும் (2)
செய்யும் கிளி அரசே செப்ப கேள் வையம் எலாம் – அழகர்:1 2/2
செய்யும் திருமாலிருஞ்சோலை சீயர் என – அழகர்:12 219/1
மேல்
செல்லுதலால் (1)
திருத்தகு மேகம் போல் செல்லுதலால் நீர் தூம் – அழகர்:6 157/1
மேல்
செல்வமதில் (1)
செல்வமதில் அள்ளி தெளித்தாயோ சொல் வேதம் – அழகர்:1 38/2
மேல்
செலுத்திய (1)
செலுத்திய கால் தேரை முழு தேராய் பெலத்து இழுத்துக்கொண்டு – அழகர்:1 4/2
மேல்
செவ் (3)
சித்தம் களிகூர செவ் இதழில் ஆடவர் போல் – அழகர்:1 24/1
செவ் இதழ் உன் மூக்கால் சிவந்ததோ உன் மூக்கில் – அழகர்:1 25/1
செவ் இதழின் மேலே தெறித்த வெண்ணெய் உண்பது போல் – அழகர்:8 183/1
மேல்
செவ்வி (2)
அவ் இதழின் சிவப்பு உண்டானதோ செவ்வி இழந்து – அழகர்:1 25/2
அவ் இதழை உண்டது அயர்த்தீரோ செவ்வி தழை – அழகர்:8 183/2
மேல்
செவ்வை (1)
செவ்வை மதியோ திரை கடல் வாய் சிறிதோ – அழகர்:10 189/1
மேல்
செழும் (3)
சின்ன வடிவு அன்றோ செழும் குயிலும் என்னே – அழகர்:1 34/2
திருப்பாது உதைக்கும் செழும் கருடனுக்கும் – அழகர்:4 137/1
மாங்கனி உண்டு வளம் சேர் செழும் கொவ்வை – அழகர்:10 193/1
மேல்
சென்ம (1)
கவற்சி தரு சென்ம கடலில் கலந்த – அழகர்:2 91/1
மேல்
சென்று (2)
சென்று எதிர்த்து நிற்பது என சீபதியோர் அன்று எதிர்த்து – அழகர்:6 145/2
சென்று அன்று பாம்பின் நடம்செய்தீரே என்றுஎன்று – அழகர்:8 184/2
மேல்
சென்றும் (1)
சென்றும் மறுப்படாதே வந்தாய் என்றும் மா – அழகர்:1 41/2
மேல்
சென்னி (1)
அனந்தன் சென்னி மணி ஒன்று தெறித்து எழுந்தது என்னவே – அழகர்:6 151/2