Select Page

கட்டுருபன்கள்


சுக (3)

துன்னிய சாயுச்யம் சுக ரூபம் ஆகையால் – அழகர்:1 15/1
உற்ற பிணிமுகமே உன் போல் சுக ரூபம் – அழகர்:1 37/1
சுக வடிவு நீ கொண்டாய் சொல்லாய் தகவு உடைய – அழகர்:1 53/2
மேல்

சுகமுனியே (1)

சுகமுனியே சொல்லாரோ சொல்லாய் வகைவகையாய் – அழகர்:1 6/2
மேல்

சுட்டு (1)

கிளையோடு வாடிக்கிடந்தாலும் சுட்டு
துளையா குழலும் உண்டோ சொல்லாய் கிளி_அரசே – அழகர்:10 191/1,2
மேல்

சுடவோ (1)

மன பேதையார் மால் வனம் சுடவோ வன்னி – அழகர்:1 50/1
மேல்

சுத்தம் (1)

ஒத்த தனி தவ்வரி பேர் உற்றது ஒன்றே சுத்தம் உறும் – அழகர்:1 63/2
மேல்

சுத்தீகரிக்கலாம் (1)

கையிட்டு சுத்தீகரிக்கலாம் மெய்யின் – அழகர்:1 56/2
மேல்

சுந்தரத்தோளன் (1)

சுந்தரத்தோளன் மலையலங்காரன் என் வந்தோன் பலவிதமாய் – அழகர்:4 139/2
மேல்

சுந்தரராசன் (1)

சுந்தரராசன் என தோன்றினோன் அந்தம் – அழகர்:4 138/2
மேல்

சுரலோகத்து (1)

பரலோகம் என்று சிலர் பார்க்க சுரலோகத்து – அழகர்:6 148/2
மேல்

சுவாகதம் (2)

உன் பேர் சுவாகதம் என்று ஓதுகையால் உனக்கும் – அழகர்:13 234/1
அன்பு ஏர் சுவாகதம் உண்டாகும் காண் முன்பு ஒருநாள் – அழகர்:13 234/2
மேல்

சுழன்று (1)

சக்கரமும் போல தலை சுழன்று தொக்க விசை – அழகர்:3 120/2
மேல்

சுற்றிய (1)

பற்றும் கருட பதாகையான் சுற்றிய தன் – அழகர்:3 121/2
மேல்

சுனைகள் (1)

வந்த விழி போலும் வள சுனைகள் முந்து திருமாலுடைய – அழகர்:3 102/2
மேல்

சுனையும் (1)

ஒரு கோடி பூம் சுனையும் உண்டு திறம் சேர் – அழகர்:11 212/2

மேல்