Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கா 2
காக்கும் 2
காட்சியும் 1
காட்டி 4
காட்டு 1
காட்டும் 2
காண் 5
காண்பித்து 1
காண்பிப்போன் 1
காண 1
காணாத 1
காணாமல் 1
காணிக்கை 1
காணில் 1
காணுங்கால் 1
காணும் 1
காத்திரம் 1
காத்தோன் 1
காதல் 3
காது 1
காப்பும் 1
காமநோய் 1
காமனையும் 1
காய் 1
காய்க்கும் 1
காய்வித்து 1
காயம் 1
கார் 2
கார்வண்ணனையே 1
கால் 6
கால்_தேரினானும் 1
கால 1
காலன் 1
காலாழி 1
காலினான் 1
காவேரி 1
கான 1
கானகம் 1
கானத்தினிலே 1

கா (2)

சந்த கா ஊடு தவழ்ந்து வரும் தென்றல் கால் – அழகர்:6 143/1
ஒரு கோடி கா உண்டு ஒரு கோடி ஆறு உண்டு – அழகர்:11 212/1
மேல்

காக்கும் (2)

படி ஏழும் காக்கும் பரம் கருணையான் முன் – அழகர்:10 204/1
அறம் காக்கும் யோகிகள் போல் அல்லும் பகலும் – அழகர்:11 213/1
மேல்

காட்சியும் (1)

கரதீபமும் வாண காட்சியும் காண – அழகர்:6 165/1
மேல்

காட்டி (4)

தெள்ளு மணி வாயில் காட்டி செகம் புறமும் – அழகர்:2 90/1
ஏறும் கதி காட்டி எய்தும் அணு தோற்றி – அழகர்:3 118/1
ஞான தீபம் காட்டி நன்னெறி காட்டு என்று ஒர் உபமான – அழகர்:12 220/1
தீபம் காட்டி வந்து நின்று மேனாளில் – அழகர்:12 220/2
மேல்

காட்டு (1)

ஞான தீபம் காட்டி நன்னெறி காட்டு என்று ஒர் உபமான – அழகர்:12 220/1
மேல்

காட்டும் (2)

காட்டும் அவற்றுள் கனகவரை மீது புகழ் – அழகர்:3 105/1
விளைந்த பொருள் காட்டும் மெய்யான் உளம்கொண்டு – அழகர்:4 127/2
மேல்

காண் (5)

கேளாதவர் ஆர் காண் கிள்ளையே நாளும் – அழகர்:1 3/2
யோகி உனக்கு உவமை உண்டோ காண் நீ கீரம் – அழகர்:1 12/2
உன் சொல்லை கற்க வல்லார் உண்டோ காண் நின் போல – அழகர்:1 17/2
உன் கூடும் என் கூடும் ஒன்று காண் என் கூட்டில் – அழகர்:10 192/2
அன்பு ஏர் சுவாகதம் உண்டாகும் காண் முன்பு ஒருநாள் – அழகர்:13 234/2
மேல்

காண்பித்து (1)

கற்கி வடிவு நலம் காண்பித்து சொர்க்கத்தில் – அழகர்:3 117/2
மேல்

காண்பிப்போன் (1)

கண்ணன் எனும் பெயரால் காண்பிப்போன் எண்ணுங்கால் – அழகர்:2 77/2
மேல்

காண (1)

கரதீபமும் வாண காட்சியும் காண
வர தீப ரூபமாய் வந்த திருமால் – அழகர்:6 165/1,2
மேல்

காணாத (1)

என்னை எனக்கு ஒளித்து யான் என்றும் காணாத
தன்னை எனக்கு அருளும் தம்பிரான் முன்னை வினை – அழகர்:2 79/1,2
மேல்

காணாமல் (1)

கடுகு இலேசம் கோபம் காணாமல் என் மால் – அழகர்:10 208/1
மேல்

காணிக்கை (1)

காணிக்கை வாங்கி அன்பர் கை கோடி அள்ளி இடும் – அழகர்:6 159/1
மேல்

காணில் (1)

ஆணிப்பொன் கொப்பரை முன்னாக வர காணில் – அழகர்:6 159/2
மேல்

காணுங்கால் (1)

கிரியையிலே காணுங்கால் கிள்ளை அடையாத – அழகர்:1 32/1
மேல்

காணும் (1)

பின்னழகு முன்னழகாம் பேரழகை காணும் முன்னே – அழகர்:7 167/1
மேல்

காத்திரம் (1)

வெம் காத்திரம் சேர் விலங்குகளை மாய்த்திடலால் – அழகர்:3 98/1
மேல்

காத்தோன் (1)

புரசைமலை காத்தோன் புகுந்தான் வரிசை – அழகர்:9 186/2
மேல்

காதல் (3)

மென் கால் நகங்கள் தந்த வீட்டினான் என் காதல் – அழகர்:2 74/2
தென்காலும் என் காதல் செப்புமோ பொன் காதல் – அழகர்:10 202/2
தென்காலும் என் காதல் செப்புமோ பொன் காதல் – அழகர்:10 202/2
மேல்

காது (1)

முன் இரு கை காது முலை முகம் கால் பின்னகம் கண் – அழகர்:3 104/2
மேல்

காப்பும் (1)

பண்ணும் தொழிலை பகைத்து நில காப்பும் அணிந்து – அழகர்:2 69/1
மேல்

காமநோய் (1)

கை சிலை_வேளால் வருந்தும் காமநோய் தீர்ப்பதற்கோ – அழகர்:1 49/1
மேல்

காமனையும் (1)

கற்புடையாய் நீ என்றால் காமனையும் சேர்வாயே – அழகர்:1 14/1
மேல்

காய் (1)

காய்க்கும் கனி அல்லால் காய் பூ என்றால் நாக்கு – அழகர்:1 42/1
மேல்

காய்க்கும் (1)

காய்க்கும் கனி அல்லால் காய் பூ என்றால் நாக்கு – அழகர்:1 42/1
மேல்

காய்வித்து (1)

இளவெயிலில் காய்வித்து எடுத்து ஒருகால் முத்தி – அழகர்:10 197/1
மேல்

காயம் (1)

வரை தடம் தோள் அவுணன் வன் காயம் கூட்டி – அழகர்:2 68/1
மேல்

கார் (2)

கார் கொண்ட மேனி கடவுள் பெயர் கொண்டு – அழகர்:1 1/1
தார் அணி நல்காத தம்பிரான் கார் அணியும் – அழகர்:4 135/2
மேல்

கார்வண்ணனையே (1)

வையம் கார்வண்ணனையே வாழ்த்த வரும் தோழப்பையங்கார் – அழகர்:12 222/1
மேல்

கால் (6)

செலுத்திய கால் தேரை முழு தேராய் பெலத்து இழுத்துக்கொண்டு – அழகர்:1 4/2
கால் பிடிப்பார் கோடி பேர் கண்டாயே மால் பிடித்தோர் – அழகர்:1 48/2
மென் கால் நகங்கள் தந்த வீட்டினான் என் காதல் – அழகர்:2 74/2
முன் இரு கை காது முலை முகம் கால் பின்னகம் கண் – அழகர்:3 104/2
சந்த கா ஊடு தவழ்ந்து வரும் தென்றல் கால்
மந்தக்கால் ஆக மருவுங்கால் சிந்திக்கும் – அழகர்:6 143/1,2
கால்_தேரினானும் ஒரு காலன் அன்றோ உருக்கி – அழகர்:10 190/1
மேல்

கால்_தேரினானும் (1)

கால்_தேரினானும் ஒரு காலன் அன்றோ உருக்கி – அழகர்:10 190/1
மேல்

கால (1)

வன் கால திக்கின் மலை-வாய் இருக்கின்ற – அழகர்:10 202/1
மேல்

காலன் (1)

கால்_தேரினானும் ஒரு காலன் அன்றோ உருக்கி – அழகர்:10 190/1
மேல்

காலாழி (1)

நீ கொள்வாய் காலாழி நீங்காயே ஏகாத – அழகர்:1 13/2
மேல்

காலினான் (1)

கல்லை பெண் ஆக்கும் மலர் காலினான் சொல் கவிக்கு – அழகர்:2 72/2
மேல்

காவேரி (1)

தேறு கனி காவேரி சிந்து கோதாவிரியும் – அழகர்:1 33/1
மேல்

கான (1)

மீனையும் விட்டு விடலாமோ கான – அழகர்:8 179/2
மேல்

கானகம் (1)

வன் கானகம் கடந்த வாட்டத்தான் வேட்டுவர்க்கு – அழகர்:2 74/1
மேல்

கானத்தினிலே (1)

விண்டு தறித்து ஊது வேணு கானத்தினிலே
பண்டு தழைத்த பசுந்தழையோ கொண்ட சிறகு – அழகர்:1 58/1,2

மேல்