கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஊசல் 1
ஊட்டுவேன் 1
ஊடு 1
ஊண் 1
ஊத 1
ஊது 1
ஊர் 3
ஊர்ந்து 1
ஊர 1
ஊரிடத்தும் 1
ஊற்றாத 1
ஊறும் 1
ஊன் 1
ஊசல் (1)
விசை பூதல ஊசல் மீதில் இருப்போனும் – அழகர்:2 94/1
மேல்
ஊட்டுவேன் (1)
ஊட்டுவேன் உன்னை உரு பசியாய் என்ன நலங்கு – அழகர்:10 195/1
மேல்
ஊடு (1)
சந்த கா ஊடு தவழ்ந்து வரும் தென்றல் கால் – அழகர்:6 143/1
மேல்
ஊண் (1)
உன்னுடைய ஊண் அன்றோ ஊத பறந்து போம் – அழகர்:1 34/1
மேல்
ஊத (1)
உன்னுடைய ஊண் அன்றோ ஊத பறந்து போம் – அழகர்:1 34/1
மேல்
ஊது (1)
விண்டு தறித்து ஊது வேணு கானத்தினிலே – அழகர்:1 58/1
மேல்
ஊர் (3)
குருகு ஊர தானே சங்கு ஊர் கமுகில் ஏறும் – அழகர்:0/3
ஆர் அதிகம் ஆர் தாழ்வு அறைந்திடாய் ஊர் அறிய – அழகர்:1 55/2
ஏற்றும் திருமாலை எய்தப்போய் ஊர் எல்லாம் – அழகர்:1 66/1
மேல்
ஊர்ந்து (1)
உள்ளில் கனியானே ஊர்ந்து வரும் பிள்ளைமதி – அழகர்:10 188/2
மேல்
ஊர (1)
குருகு ஊர தானே சங்கு ஊர் கமுகில் ஏறும் – அழகர்:0/3
மேல்
ஊரிடத்தும் (1)
செம் கைத்தலத்திடத்தும் தென்மதுரை ஊரிடத்தும்
சங்கத்து அழகன் எனும் தம்பிரான் எங்கும் – அழகர்:4 136/1,2
மேல்
ஊற்றாத (1)
ஊற்றாத சேமணியும் ஒன்று உண்டோ வேற்று – அழகர்:10 190/2
மேல்
ஊறும் (1)
கேட்ட வரம் ஊறும் கிணறு போல் நாட்டமுடன் – அழகர்:6 158/2
மேல்
ஊன் (1)
ஊன் பிடிக்கும் வேடர் ஒரு பார்வையால் நூறு – அழகர்:2 95/1