ரூபம் (3)
துன்னிய சாயுச்யம் சுக ரூபம் ஆகையால் – அழகர்:1 15/1
உற்ற பிணிமுகமே உன் போல் சுக ரூபம்
பெற்ற பறவை பிற உண்டோ கற்று அறியும் – அழகர்:1 37/1,2
பச்சிலை ரூபம் படைத்து இருந்தாய் அச்ச – அழகர்:1 49/2
மேல்
ரூபமாய் (1)
வர தீப ரூபமாய் வந்த திருமால் – அழகர்:6 165/2