நேசம்கூர் (1)
குருகூர் அத்தான் நேசம்கூர் – அழகர்:0/4
மேல்
நேசமுடன் (1)
பேசின் உனை புகழ்ந்து பேசார் ஆர் நேசமுடன் – அழகர்:13 235/2
மேல்
நேர் (1)
புரந்தரற்கு நேர் இது என்று போற்றி இசைப்ப ஓர் ஆயிரம் – அழகர்:6 160/1
மேல்
நேர்பெறு (1)
பேரும் பகர்ந்தால் பிழை அன்றோ நேர்பெறு விவேகி – அழகர்:1 11/2