கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நாக்கு 3
நாக்குத்தான் 1
நாச்சியார் 1
நாட்டமாம் 1
நாட்டமுடன் 1
நாட்டினான் 1
நாடாம் 1
நாடு 1
நாடுகளும் 1
நாண் 1
நாமம் 2
நாரியுடன் 1
நாரில் 1
நாலாயிரத்து 1
நாலுக்கும் 1
நாள் 1
நாளும் 1
நான் 5
நான்கில் 1
நான்கையும் 1
நாக்கு (3)
மூக்கு சிவந்தாய் மொழிந்திடாய் நாக்கு – அழகர்:1 8/2
குருகே உன் நாக்குத்தான் கூழை நாக்கு ஆனது – அழகர்:1 30/1
காய்க்கும் கனி அல்லால் காய் பூ என்றால் நாக்கு
மூக்கு மறுப்பாய் முகம் பாராய் ஆக்கம் – அழகர்:1 42/1,2
மேல்
நாக்குத்தான் (1)
குருகே உன் நாக்குத்தான் கூழை நாக்கு ஆனது – அழகர்:1 30/1
மேல்
நாச்சியார் (1)
அங்கு இருந்தால் கீர்த்தனம்செய்வாய் அடுத்த நாச்சியார்
பங்கு இருந்தால் கையில் பறந்து இருப்பாய் எங்கிருந்து – அழகர்:10 205/1,2
மேல்
நாட்டமாம் (1)
தீட்டும் புனல்நாடும் தென்நாடும் நாட்டமாம் – அழகர்:3 105/2
மேல்
நாட்டமுடன் (1)
கேட்ட வரம் ஊறும் கிணறு போல் நாட்டமுடன் – அழகர்:6 158/2
மேல்
நாட்டினான் (1)
நல் நாடாம் தென்பாண்டி நாட்டினான் பொன் உருவ – அழகர்:3 106/2
மேல்
நாடாம் (1)
நல் நாடாம் தென்பாண்டி நாட்டினான் பொன் உருவ – அழகர்:3 106/2
மேல்
நாடு (1)
அ நாடு இரண்டில் அருள் சேர் வல கண் எனும் – அழகர்:3 106/1
மேல்
நாடுகளும் (1)
பன்னிரு செந்தமிழ் சேர் நாடுகளும் பார்மகளுக்கு – அழகர்:3 104/1
மேல்
நாண் (1)
மேவும் சிவன் விழியால் வேள் கருகி நாண் கருகி – அழகர்:1 40/1
மேல்
நாமம் (2)
செபதேசிகர்க்கு எல்லாம் தென் அரங்கர் நாமம்
உபதேசமாக உரைப்பாய் இப முலையார் – அழகர்:1 23/1,2
முட்டு அறுக்கும் தன் நாமம் முன்னி திருநாமம் – அழகர்:4 129/1
மேல்
நாரியுடன் (1)
ஆர் அமுது கடைந்த அங்கையான் நாரியுடன் – அழகர்:2 73/2
மேல்
நாரில் (1)
பருவ விழியில் உறை பாவாய் ஒரு நாரில் – அழகர்:1 65/2
மேல்
நாலாயிரத்து (1)
ஆதிமறை நான்கையும் நாலாயிரத்து நல் கவியால் – அழகர்:2 87/1
மேல்
நாலுக்கும் (1)
என் பரி நாலுக்கும் விதி சாரதி வில்_வேள் – அழகர்:1 39/1
மேல்
நாள் (1)
நின்று மறுப்படும் நாள் நீதான் நடு படையில் – அழகர்:1 41/1
மேல்
நாளும் (1)
கேளாதவர் ஆர் காண் கிள்ளையே நாளும் – அழகர்:1 3/2
மேல்
நான் (5)
மாவும் நான் மன் உயிரும் நான் அவ் இருவரையும் – அழகர்:2 81/1
மாவும் நான் மன் உயிரும் நான் அவ் இருவரையும் – அழகர்:2 81/1
ஏவுவான்தானும் நான் என்று உணர்த்த கோவலர்-பால் – அழகர்:2 81/2
தந்திடுவோனும் துடைப்போன்தானும் நான் என்று திரு – அழகர்:2 86/1
முன்னழகை கண்டே நான் மோகித்தேன் பின்னழகு – அழகர்:7 167/2
மேல்
நான்கில் (1)
ஐந்து பூதத்தில் ஒன்றே ஆன படை நான்கில் ஒன்றே – அழகர்:1 64/1
மேல்
நான்கையும் (1)
ஆதிமறை நான்கையும் நாலாயிரத்து நல் கவியால் – அழகர்:2 87/1