கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கேசவாத்திரி 1
கேட்கும் 1
கேட்ட 1
கேள் 3
கேள்வியும் 1
கேளாதவர் 1
கேளாய் 1
கேளீர் 1
கேசவாத்திரி (1)
ஏத்தி இருவர் நீங்காது இருக்கையாலே கேசவாத்திரி
என்னும் அணி பெற்று கோத்திரமாம் – அழகர்:3 97/1,2
மேல்
கேட்கும் (1)
வாட்டம் அற வந்து வரம் கேட்கும் அன்பருக்கு – அழகர்:6 158/1
மேல்
கேட்ட (1)
கேட்ட வரம் ஊறும் கிணறு போல் நாட்டமுடன் – அழகர்:6 158/2
மேல்
கேள் (3)
செய்யும் கிளி அரசே செப்ப கேள் வையம் எலாம் – அழகர்:1 2/2
தூற்றும் அலர் கொண்ட கதை சொல்ல கேள் தோற்றி – அழகர்:1 66/2
எம்முடைய மாலை இரு புயத்து மாலை கேள்
உம்முடைய மாலை உதவீரேல் அம்மை திரு – அழகர்:14 236/1,2
மேல்
கேள்வியும் (1)
கல்வியும் கேள்வியும் நீ கைக்கொண்டாய் சாரிகைக்கு உன் – அழகர்:1 38/1
மேல்
கேளாதவர் (1)
கேளாதவர் ஆர் காண் கிள்ளையே நாளும் – அழகர்:1 3/2
மேல்
கேளாய் (1)
நீ கண்டால் அகன்றிடுவாய் கேளாய் – அழகர்:1 21/2
மேல்
கேளீர் (1)
மொய்த்து இரையும் எங்கள் மொழி கேளீர் பாற்கடலில் – அழகர்:8 177/1