கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கிட்ட 2
கிடையாதான் 1
கிணறு 1
கிரணம் 1
கிரியில் 1
கிரியையிலே 1
கிலேசம் 1
கிள்ளாய் 1
கிள்ளை 2
கிள்ளையே 1
கிள்ளைவிடுதூது 1
கிளத்தவே 1
கிளி 2
கிளி_அரசே 1
கிளிப்பிள்ளாய் 1
கிளிப்பிள்ளை 1
கிளையோடு 1
கிற்பாய் 1
கிட்ட (2)
கிட்ட இருந்தும் கிடையாதான் தட்டாது என் – அழகர்:2 76/2
விட்டு கறப்பதையும் விட்டீரோ கிட்ட போய் – அழகர்:8 181/2
மேல்
கிடையாதான் (1)
கிட்ட இருந்தும் கிடையாதான் தட்டாது என் – அழகர்:2 76/2
மேல்
கிணறு (1)
கேட்ட வரம் ஊறும் கிணறு போல் நாட்டமுடன் – அழகர்:6 158/2
மேல்
கிரணம் (1)
புணர்க்க ஒரு கிரணம் போலும் எனையும் கொண்டு – அழகர்:2 93/1
மேல்
கிரியில் (1)
பிரியர் எனும் சீர்கருணப்பேரும் கிரியில் இருந்து – அழகர்:12 228/2
மேல்
கிரியையிலே (1)
கிரியையிலே காணுங்கால் கிள்ளை அடையாத – அழகர்:1 32/1
மேல்
கிலேசம் (1)
வடுகிலே சொல்வாய் வகையாய் அடு கிலேசம் – அழகர்:10 208/2
மேல்
கிள்ளாய் (1)
கிளிப்பிள்ளாய் தெள் அமுத கிள்ளாய் நலங்கு – அழகர்:1 61/1
மேல்
கிள்ளை (2)
கிரியையிலே காணுங்கால் கிள்ளை அடையாத – அழகர்:1 32/1
கிள்ளை வடிவு எடுத்தாய் கிற்பாய் நீ உள்ளம் – அழகர்:1 52/2
மேல்
கிள்ளையே (1)
கேளாதவர் ஆர் காண் கிள்ளையே நாளும் – அழகர்:1 3/2
மேல்
கிள்ளைவிடுதூது (1)
கிள்ளைவிடுதூது கிளத்தவே பிள்ளை – அழகர்:0/2
மேல்
கிளத்தவே (1)
கிள்ளைவிடுதூது கிளத்தவே பிள்ளை – அழகர்:0/2
மேல்
கிளி (2)
செய்யும் கிளி அரசே செப்ப கேள் வையம் எலாம் – அழகர்:1 2/2
துளையா குழலும் உண்டோ சொல்லாய் கிளி_அரசே – அழகர்:10 191/2
மேல்
கிளி_அரசே (1)
துளையா குழலும் உண்டோ சொல்லாய் கிளி_அரசே – அழகர்:10 191/2
மேல்
கிளிப்பிள்ளாய் (1)
கிளிப்பிள்ளாய் தெள் அமுத கிள்ளாய் நலங்கு – அழகர்:1 61/1
மேல்
கிளிப்பிள்ளை (1)
களி பிள்ளை பூம் குயிலும் கத்தும் கிளிப்பிள்ளை – அழகர்:1 46/2
மேல்
கிளையோடு (1)
கிளையோடு வாடிக்கிடந்தாலும் சுட்டு – அழகர்:10 191/1
மேல்
கிற்பாய் (1)
கிள்ளை வடிவு எடுத்தாய் கிற்பாய் நீ உள்ளம் – அழகர்:1 52/2