கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்
கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மிக 2
மிகவாத 1
மிகு 2
மிகுந்து 1
மிகை 1
மிசை 5
மிசையார் 1
மிஞ்சின 1
மிடறு 1
மிடைந்து 1
மிதத்தற்கு 1
மின் 2
மின்னாள் 1
மின்னிடையாருடன் 1
மின்னிடைஆனாய் 1
மிக (2)
வைகைக்கு மண் சுமந்த வண்மை மிக பெரிது அன்றோ – கச்சிக்-:2 1/22
வேத வித்தே மிக வேசறுவேற்கு விரைந்து அருள் நீங்காது – கச்சிக்-:2 61/3
மிகவாத (1)
இகழ்ஈமம் இசை பாடி நடமாடும் இடமாம் மிகவாத தொழில் ஐயம் இல் வாழ்வோர் மலையின் – கச்சிக்-:2 12/2
மிகு (2)
தகவு அமை உரை மிகு தமனிய ஒளியினை – கச்சிக்-:2 1/40
கணம் மிகு வெண் முத்து உயிர்க்கும் நந்து அனந்தம் கயல் ஆமே கச்சி இறை தணத்தலின் வார் நம் தனம் தங்க அயலாமே – கச்சிக்-:2 39/2
மிகுந்து (1)
கதம் மிகுந்து எழும் அத்தி நீர்த்துறை பெடை பிரிந்தில கம்புளே கவலை கூர உஞற்றி மேவுறும் நறை சொரிந்து இலகு அம்பு உளே – கச்சிக்-:2 96/2
மிகை (1)
புரையறு தசை மிகை உண்டனை – கச்சிக்-:2 1/69
மிசை (5)
தறையின் மிசை தமிழ் பெருக சைவ நெறி தழைப்ப அவதரித்த சால்பின் – கச்சிக்-:1 2/1
மதி வேணி மிசை மேவ மலர் விழியும் மதியான – கச்சிக்-:2 1/53
சலம் மிசை துயின்ற சக்கரதரன் நலம் பெற – கச்சிக்-:2 4/23
இடப மிசை வந்து பொன் பத நசை கொள் அன்பருக்கு – கச்சிக்-:2 4/29
சேவின் மிசை திகழும் தேசன் அமை செவ்வி – கச்சிக்-:2 28/5
மிசையார் (1)
மிசையார் அணங்கு ஒழித்தோர் உளம் மேவிய மெய் அருத்தி – கச்சிக்-:2 26/3
மிஞ்சின (1)
கவுரியிடம் அன்பின் உற்றிட ஆசை மிஞ்சின
இரணியன் உரம் தொலைத்து எழு நரமடங்கலை – கச்சிக்-:2 4/26,27
மிடறு (1)
மணி மிடறு ஆர்தரும் இருளினை – கச்சிக்-:2 1/71
மிடைந்து (1)
சுற்றும் உடைந்து வரும் திடரே தோற்றும் மிடைந்து வருந்து இடரே – கச்சிக்-:2 65/3
மிதத்தற்கு (1)
கடல் வீழ்த்த நாவரையன் கல் மிதத்தற்கு ஒப்பு ஆமோ – கச்சிக்-:2 1/20
மின் (2)
தகவு ஈது தெரி காதல் ஒழிவாய் என் உரை கேள் தரை மீது எ நலம் எய்தி மகிழ்வாய் மின் அரசே – கச்சிக்-:2 12/4
மின் தைக்கும் முடி வேந்தர் விரும்ப ஒரு தினத்து இரும்பு-தனை பொன் செய்வோம் – கச்சிக்-:2 34/3
மின்னாள் (1)
வணம் கூடுதல் அனலை பற்றுற்று மின்னாள் வணங்கு ஊடுதல் அனலை பற்று அறுத்தல் ஓரார் – கச்சிக்-:2 72/2
மின்னிடையாருடன் (1)
மின்னிடையாருடன் விருப்புற பேசி – கச்சிக்-:2 40/24
மின்னிடைஆனாய் (1)
நாமுற இடிக்க மின்னிடைஆனாய் நள்ளிருள் அம்பரம் போனாய் – கச்சிக்-:2 20/3