கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்
கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சக்கரதரன் 1
சக்கரம் 1
சகத்திர 1
சகம் 1
சகல 1
சகோரமே 1
சங்கமே 2
சங்கரனே 1
சங்கு 2
சங்கை 1
சஞ்சீவியோ 1
சட்டப்பட்ட 1
சடாதரனை 1
சடை 4
சடையவர் 1
சடையார் 3
சடையாரும் 1
சடையாளர் 1
சடையானை 1
சடையில் 2
சடையின் 1
சத்தி 1
சத்தியம் 1
சத்தே 1
சத 1
சதுமுகன் 1
சந்த 1
சம்பந்தன் 1
சமயத்து 1
சமர் 1
சமர்செய் 1
சமரபுரி 1
சரணா 1
சரணாகதி 1
சரப 1
சரம் 3
சலத்தாள் 1
சலம் 1
சற்குணற்கு 1
சற்குருவாயே 1
சனி 1
சனியது 1
சக்கரதரன் (1)
சலம் மிசை துயின்ற சக்கரதரன் நலம் பெற – கச்சிக்-:2 4/23
சக்கரம் (1)
மாமை உருவோடு வளை சக்கரம் ஏந்தி திகழும் வகையால் குல்லை – கச்சிக்-:2 82/2
சகத்திர (1)
நீரானை செம் சடையின் நெற்றி உற்ற நெருப்பானை பொருப்பானை சகத்திர சீர் – கச்சிக்-:2 22/3
சகம் (1)
சகம் ஏழ் அயின்றோன் பெயர் கொள் எளியேன் சரணாகதி சேர்தலை வேண்டினன் என்று – கச்சிக்-:2 17/3
சகல (1)
சனி ஆகும் ஊழ் வலியால் சகல கலை அறி உணர்ச்சி தகை பெறாதால் – கச்சிக்-:2 35/1
சகோரமே (1)
தட வரையே கரி கொம்பே சகோரமே மாந்தளிர் மேனி தமனியத்தின் ஒளியே கண்கள் – கச்சிக்-:2 74/2
சங்கமே (2)
மதியின் எல் தரு முத்தமே அவர் தருவது என்று அரு முத்தமே மணி உயிர்த்து இரை சங்கமே இரவு ஒன்று பற்பல சங்கமே – கச்சிக்-:2 96/3
மதியின் எல் தரு முத்தமே அவர் தருவது என்று அரு முத்தமே மணி உயிர்த்து இரை சங்கமே இரவு ஒன்று பற்பல சங்கமே
நிதி தரும் தவ வங்கமே இனி அடைவதும் தவ அங்கமே நெடியனும் தொழு கம்பமே உறை நிமலர் தீர்ப்பர்-கொல் கம்பமே – கச்சிக்-:2 96/3,4
சங்கரனே (1)
குட்டு அங்கை முருகன் அத்தா கச்சி சங்கரனே
பெட்டிக்குள் தம் பணம் இட்டு உவப்பார் குணம் பெட்டு வினை – கச்சிக்-:2 15/2,3
சங்கு (2)
அகம் கனிய சங்கு ஆழி ஆண்டகை முன் அருளியதே – கச்சிக்-:2 1/50
கோதறு சங்கு இனம் பழன பங்கம் உறும் காலம் குலவு கச்சியார் பிரிய பங்கமுறும் காலம் – கச்சிக்-:2 67/4
சங்கை (1)
துங்க கரி முகத்து தூயவன் என் சங்கை ஒழித்து – கச்சிக்-:1 1/2
சஞ்சீவியோ (1)
மடிந்த கவி குலம் பிழைப்ப செய்த சஞ்சீவியோ தானே – கச்சிக்-:2 89/4
சட்டப்பட்ட (1)
சட்டப்பட்ட உளம் பெற்ற சால்பினோர் தங்கப்பெற்ற கச்சி பதி செல்வ வேள் – கச்சிக்-:2 79/1
சடாதரனை (1)
பெரியானை பேரின்ப நிறை வீட்டானை பிறை மதியம் பிறங்கு சடாதரனை யார்க்கும் – கச்சிக்-:2 53/1
சடை (4)
சடை உறு செல்லினை – கச்சிக்-:2 1/75
அரவு அமர் இகந்து செக்கரின் இலகு செம் சடை
பனி மதியம் நண்புற புரியா மகிழ்ந்தன – கச்சிக்-:2 4/3,4
மழு ஏந்து வலக்கரத்தர் மழை ஏந்து சடை சிரத்தர் வான் புரத்தர் – கச்சிக்-:2 33/1
சடை கரந்த அரவம் இந்து பகைமை மாறு தகைமையார் தரம் அறிந்து கருணை நல்கு தனை இறந்த மகிமையார் – கச்சிக்-:2 60/1
சடையவர் (1)
ஒழியா நலனுற ஒரு மா நிழல் உடை ஒளியார் சடையவர் அருள்வாரே – கச்சிக்-:2 59/4
சடையார் (3)
பிறை சுமந்த சடையார் என் பிழை சுமந்த கலம்பகத்தை பெற செய்வாரே – கச்சிக்-:1 2/4
சிரம் மந்தாகினி செம் சடையார் தொண்டர் சிரமம் தாக்கு திரு கச்சிநாதர் தீயர் – கச்சிக்-:2 88/3
போழ் வதியும் புரி சடையார் புகழ் கச்சி மேய – கச்சிக்-:2 94/3
சடையாரும் (1)
வரம் மா சடையாரும் உர மாசு அடையாரும் வய மா திரத்தாரும் புய மாதிரத்தாரும் – கச்சிக்-:2 13/2
சடையாளர் (1)
தயங்கு அப்பு அணி ஆர் சடையாளர் தயையின் சாலை-தனை நிகர்வார் – கச்சிக்-:2 5/2
சடையானை (1)
வேள் ஆடலை முன் தீர்த்தானை வேழ உரியை போர்த்தானை வெள்ளம் பாய்ந்த சடையானை வேண்டி புரி-மின் தொண்டினையே – கச்சிக்-:2 99/4
சடையில் (2)
கார் ஊர் சடையில் கரக்கும் ஆற்றினை – கச்சிக்-:2 1/64
அலை பெணை சடையில் அமைத்தது ஏன் உரை – கச்சிக்-:2 40/14
சடையின் (1)
நீரானை செம் சடையின் நெற்றி உற்ற நெருப்பானை பொருப்பானை சகத்திர சீர் – கச்சிக்-:2 22/3
சத்தி (1)
நீற்றை புனைந்தவர் திரு கச்சி போன்ற தலம் நேர்தரும் சத்தி எமதே – கச்சிக்-:2 78/4
சத்தியம் (1)
தனிப்பாக என்னை பசப்பி கலந்த சமயத்து உரை சத்தியம் கூறி அரவை – கச்சிக்-:2 38/3
சத்தே (1)
சித்தே சத்தே எ தேவரும் பணி – கச்சிக்-:2 1/95
சத (1)
சத தளம் அலர்ந்த பொன் தவிசினில் இருந்த அ – கச்சிக்-:2 4/21
சதுமுகன் (1)
சதுமுகன் மறம் கெட தலை ஓடு அணிந்தன – கச்சிக்-:2 4/22
சந்த (1)
தாவாத சித்தாந்த சைவம் வாழ சந்த வரை செந்தமிழ் நூல் தழைத்து வாழ – கச்சிக்-:2 49/2
சம்பந்தன் (1)
சம்பந்தன் என்பை பெண் ஆக்கியது சால்பு உடைத்தே – கச்சிக்-:2 1/26
சமயத்து (1)
தனிப்பாக என்னை பசப்பி கலந்த சமயத்து உரை சத்தியம் கூறி அரவை – கச்சிக்-:2 38/3
சமர் (1)
சமர் பொருது வென்று உரித்து அதள் ஆடை கொண்டன – கச்சிக்-:2 4/10
சமர்செய் (1)
கம்பத்தன் உயிர் மாய கடும் சமர்செய் கை வலி என் – கச்சிக்-:2 1/23
சமரபுரி (1)
சமரபுரி கந்தனை புலவர் உய மண்டு அமர் – கச்சிக்-:2 4/19
சரணா (1)
வரத்தின் உத்தாள் ஒழித்தாள் அ மட மான் உடலம் ஒழித்தாலும் வள மா அடியீர் உமை சரணா மருவப்பெற்றாள் ஆதலினால் – கச்சிக்-:2 95/3
சரணாகதி (1)
சகம் ஏழ் அயின்றோன் பெயர் கொள் எளியேன் சரணாகதி சேர்தலை வேண்டினன் என்று – கச்சிக்-:2 17/3
சரப (1)
சரப உருவம் தரித்து அமராடி வென்றன – கச்சிக்-:2 4/28
சரம் (3)
சரம் மழை பொழிந்த பற்குனன் அருள் பொருந்திட – கச்சிக்-:2 4/17
கழை காமன் எய்யும் சரம் தைக்க நொந்தேன் கண்ணாளர் இந்த பனிக்காலம் ஓரார் – கச்சிக்-:2 66/2
தாமனை ஒப்பீர் ஐந்து சரம் செய் துயர் நீக்கி அருள் தந்து காப்பீர் – கச்சிக்-:2 82/3
சலத்தாள் (1)
மகவு ஆய ஒரு நீலி மறைவுற்ற சலத்தாள் வரமைந்தன் ஒரு மாதின் வழி நின்ற திருடன் – கச்சிக்-:2 12/3
சலம் (1)
சலம் மிசை துயின்ற சக்கரதரன் நலம் பெற – கச்சிக்-:2 4/23
சற்குணற்கு (1)
சற்குணற்கு பரவை தரு தண் அளிக்கு நேர் ஆமோ – கச்சிக்-:2 1/34
சற்குருவாயே (1)
தருவன் அன்னோன் சற்குருவாயே – கச்சிக்-:2 97/6
சனி (1)
சனி ஆகும் ஊழ் வலியால் சகல கலை அறி உணர்ச்சி தகை பெறாதால் – கச்சிக்-:2 35/1
சனியது (1)
இன்றைக்கு பொன் அளித்து நாளை வெள்ளி இயற்றினும் பின் சனியது ஆமே – கச்சிக்-:2 34/4

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)