கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்
சோதி (1)
சோதி பரம்பொருள் வாழ் தூய இடம் தொண்டர் நெஞ்சோ – கச்சிக்-:2 37/1
சோதியே (1)
நெருப்புக்கு வதனத்து இடம்தந்த ஒரு மா நிழல் சோதியே – கச்சிக்-:2 36/4
சோர (1)
குருகு நெகிழும் திறம் நவில்வாய் கழி சேர் குருகே குரு கழிய கொங்கை திதலை பூப்ப உளம் குலைந்தே உடைய உடை சோர
பருகும் பாலும் அருந்து அனமும் பகைக்கும் மருந்து என்று அறை அனமே பழுவம் அனைய குழல் பூவை பரியாமையை சொல் பூவையே – கச்சிக்-:2 98/1,2
சோலை (1)
காதம் மணம் கமழ் சோலை பண் புணரும் காலம் கணவர் இளம் கோதையர்-தம் பண்பு உணரும் காலம் – கச்சிக்-:2 67/2

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)