கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்
கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வேசறுவேற்கு 1
வேட்கு 1
வேண்ட 2
வேண்டி 1
வேண்டின் 2
வேண்டினன் 1
வேண்டும் 2
வேணி 1
வேணியர் 1
வேத 4
வேதனை 1
வேதனையுற்றாள் 1
வேந்தர் 1
வேய் 1
வேயின் 1
வேர் 1
வேர்_அற 1
வேலே 1
வேழ 2
வேள் 4
வேள்வி 1
வேளை 2
வேறு 2
வேறொன்று 1
வேசறுவேற்கு (1)
வேத வித்தே மிக வேசறுவேற்கு விரைந்து அருள் நீங்காது – கச்சிக்-:2 61/3
வேட்கு (1)
சிலை வேட்கு அளித்த சிற்சுக மங்களை – கச்சிக்-:2 40/4
வேண்ட (2)
வேண்ட வரம் அளிப்பார் கச்சி அன்பர்க்கு மெய் அரணே – கச்சிக்-:2 3/4
மாது உமையாள் பனிமலையில் வளர்ந்தாள் நின் மதலையரில் கயமுகத்தோன் வர முனிவன் வேண்ட வடவரை ஏட்டில் பாரதப்போர் வரைந்தான் நீப – கச்சிக்-:2 14/1
வேண்டி (1)
வேள் ஆடலை முன் தீர்த்தானை வேழ உரியை போர்த்தானை வெள்ளம் பாய்ந்த சடையானை வேண்டி புரி-மின் தொண்டினையே – கச்சிக்-:2 99/4
வேண்டின் (2)
இன்பு அடைய வேண்டின் இகலற்க வன் பிறவி – கச்சிக்-:2 69/1
துன்பு ஒழிய வேண்டின் அவம் துன்னற்க அன்பு உருவாம் – கச்சிக்-:2 69/2
வேண்டினன் (1)
சகம் ஏழ் அயின்றோன் பெயர் கொள் எளியேன் சரணாகதி சேர்தலை வேண்டினன் என்று – கச்சிக்-:2 17/3
வேண்டும் (2)
வீடு கட்டுவீர் வெள்ளி பொன் ஈட்டுவீர் வேண்டும் நல் மணி ஆடையும் பூணுவீர் – கச்சிக்-:2 56/3
போதன் அருள் வேண்டும் எனில் பொய்யற்க சூது அகல – கச்சிக்-:2 69/3
வேணி (1)
மதி வேணி மிசை மேவ மலர் விழியும் மதியான – கச்சிக்-:2 1/53
வேணியர் (1)
நதி கொள் வேணியர் நாடுவோர்-தமக்கு அமை நலத்தினை தெரிந்தாரே – கச்சிக்-:2 92/4
வேத (4)
வேத தனி முடியோ வேள்வி புரி மா தவர் வாழ் – கச்சிக்-:2 37/2
தூ உடையான் நால் வேத சொல் உடையான் தா_இல் அற – கச்சிக்-:2 48/2
உரியானை திரு கச்சியுடையான்-தன்னை உன்ன அரிய குண நிதியை ஒப்பு_இல் வேத
பரியானை அகம் நிறுவி துதிப்பார் அன்றே பவ துவக்கை பாற்றுறும் ஆடவர்கள் ஆவார் – கச்சிக்-:2 53/3,4
வேத வித்தே மிக வேசறுவேற்கு விரைந்து அருள் நீங்காது – கச்சிக்-:2 61/3
வேதனை (1)
வேதனை பெற்றோ வேதனையுற்றாள் வெளியானாள் – கச்சிக்-:2 18/4
வேதனையுற்றாள் (1)
வேதனை பெற்றோ வேதனையுற்றாள் வெளியானாள் – கச்சிக்-:2 18/4
வேந்தர் (1)
மின் தைக்கும் முடி வேந்தர் விரும்ப ஒரு தினத்து இரும்பு-தனை பொன் செய்வோம் – கச்சிக்-:2 34/3
வேய் (1)
நாரணன் அறியா நாயக வேய் அக – கச்சிக்-:2 1/93
வேயின் (1)
மகிழ் ஆர மாவாரை மணம் மேவ விழைவாய் மணி ஆரம் மர வேயின் மலை பச்சை உடையே – கச்சிக்-:2 12/1
வேர் (1)
மேவலர் வேர்_அற வீறிய சீல – கச்சிக்-:2 1/101
வேர்_அற (1)
மேவலர் வேர்_அற வீறிய சீல – கச்சிக்-:2 1/101
வேலே (1)
விட வடிவே ஆசுகமே வேலே சேலே மென் மருங்குல் முயற்கோடே விழைந்தேன் நெஞ்சம் – கச்சிக்-:2 74/3
வேழ (2)
அரியானை அடல் அவுணர் புரம் நீறாக்க அழல் ஊற்று நகையானை அரனை வேழ
உரியானை திரு கச்சியுடையான்-தன்னை உன்ன அரிய குண நிதியை ஒப்பு_இல் வேத – கச்சிக்-:2 53/2,3
வேள் ஆடலை முன் தீர்த்தானை வேழ உரியை போர்த்தானை வெள்ளம் பாய்ந்த சடையானை வேண்டி புரி-மின் தொண்டினையே – கச்சிக்-:2 99/4
வேள் (4)
விழ வாங்கு பூதரத்தர் வேள் எரித்த மா உரத்தர் ஆதரத்தர் – கச்சிக்-:2 33/2
எய்த அம்பு தைக்கும் முன்னம் மற்றொர் பகழி தொட்டு வேள் ஏழை அங்கம் நைந்து தேய அப்பு மாரி பொழிகிறான் – கச்சிக்-:2 76/1
சட்டப்பட்ட உளம் பெற்ற சால்பினோர் தங்கப்பெற்ற கச்சி பதி செல்வ வேள்
குட்டப்பட்ட தலை விதி என் தலை கொடுமை கூர் எழுத்து இட்டனன் மாதர் வார் – கச்சிக்-:2 79/1,2
வேள் ஆடலை முன் தீர்த்தானை வேழ உரியை போர்த்தானை வெள்ளம் பாய்ந்த சடையானை வேண்டி புரி-மின் தொண்டினையே – கச்சிக்-:2 99/4
வேள்வி (1)
வேத தனி முடியோ வேள்வி புரி மா தவர் வாழ் – கச்சிக்-:2 37/2
வேளை (2)
நாளை கழியாது இறால் இதழின் நறவை பருக நச்சு உற கொள் நான் அ கருப்பம் சிலை_வேளை நாணச்செய்வேன் மலங்குறேன் – கச்சிக்-:2 10/3
வேளை அறிந்து உரைத்திடுவன் விரைந்து ஒர் படி நெல்லும் வெறும் தலைக்கு எண்ணெயும் பழைய கந்தையையும் – கச்சிக்-:2 90/2
வேறு (2)
உலகுக்கு ஆன துயர் அகற்ற வலார் வேறு உளரோ – கச்சிக்-:2 1/48
சேர்தல் நின் பதம் தாய்_அனையாய் கதி வேறு இலையே – கச்சிக்-:2 57/4
வேறொன்று (1)
ஒன்று சூழின் வேறொன்று முந்துற உணர்வு உலைந்து – கச்சிக்-:2 45/1