Select Page

கட்டுருபன்கள்


கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

விஞ்சின 1
விட்டாய் 1
விட்டு 2
விட 1
விடம் 3
விடுக்கும் 1
விடுத்தேன் 1
விடுவேம் 1
விடை 2
விடையாய் 1
விடையார் 1
விடையை 1
விண் 1
விண்டனை 1
விண்ணவர்கள்-தாமும் 1
விண்ணில் 1
விண்ணோர் 1
வித்தே 3
வித்தை 1
விதி 3
விது 1
விதையாரும் 1
வியன் 1
விரி 1
விரித்து 1
விருந்தே 1
விருப்புற 1
விரும்ப 1
விரும்பு 1
விரும்புவை 1
விரை 1
விரைந்து 2
விரைவு 1
வில் 4
வில்லானின் 1
வில்லினை 1
விலாசனே 1
விழ 1
விழி 4
விழியார் 1
விழியால் 1
விழியீர் 1
விழியும் 2
விழியே 4
விழியோடு 1
விழைத்த 1
விழைந்தனை 1
விழைந்தேன் 1
விழையப்பெற்றாள் 1
விழைவாய் 1
விழைவு 3
விழைவை 1
விள்ளற்கு 1
விளக்கை 1
விளங்கியுறு 1
விளங்கின 1
விளையாட்டு 1
விற்றே 1
விறல் 1
வினை 3
வினையீர் 1

விஞ்சின (1)

ஒரு துரும்பு என சிலை கோலி விஞ்சின
அரவு அமர் இகந்து செக்கரின் இலகு செம் சடை – கச்சிக்-:2 4/2,3

மேல்

விட்டாய் (1)

காமுற வணம் சேர் வில் வளை விட்டாய் கலை மதி ஒளித்தலை பெட்டாய் – கச்சிக்-:2 20/2

மேல்

விட்டு (2)

கொம்பு_அனையாள் கல் உரு விட்டு இன் உருவம் கொண்டதினும் – கச்சிக்-:2 1/25
கூடு விட்டு உயிர் போம் பொழுது ஒன்றையும் கொண்டுபோதல் இலாமையை உன்னிலீர் – கச்சிக்-:2 56/2

மேல்

விட (1)

விட வடிவே ஆசுகமே வேலே சேலே மென் மருங்குல் முயற்கோடே விழைந்தேன் நெஞ்சம் – கச்சிக்-:2 74/3

மேல்

விடம் (3)

மறியோடு மழு விடம் ஆர் மாசுணம் துன் புடையீர் மங்கை அணிந்திடு முத்தம் மாசு உண் அம் துன்பு உடையீர் – கச்சிக்-:2 21/2
அல் ஓட கண்ட விடம் மாயும் வகை அறிவள் என அறைதி மாதே – கச்சிக்-:2 47/4
பணம் கொண்ட பாம்பின் விடம் கொண்ட கண்ணியர் பற்று அஞ்சியே – கச்சிக்-:2 87/4

மேல்

விடுக்கும் (1)

மா தரையில் தரு நறும் பூ விரை விடுக்கும் காலம் மதன் சினந்து மங்கையரை விரைவு இடுக்கும் காலம் – கச்சிக்-:2 67/1

மேல்

விடுத்தேன் (1)

பூம் கொன்றை தார் இரக்க போதி என விடுத்தேன்
தீங்கு ஒன்றை சூழ்ந்திலாதேன் – கச்சிக்-:2 44/3,4

மேல்

விடுவேம் (1)

காற்றை பிடித்து ஒர் சிறு கரகத்துள் மூடுவேம் கனலை வான் ஓங்க விடுவேம்
சேற்றை பிசைந்து சில தேவரையும் ஆக்குவேம் சீதரனை மாலாக்குவேம் – கச்சிக்-:2 78/1,2

மேல்

விடை (2)

விடை உறும் எல்லினை – கச்சிக்-:2 1/76
தரும விடை அம்பு உற பரிவோடு இணங்கின – கச்சிக்-:2 4/24

மேல்

விடையாய் (1)

அறம் மேய மால் விடையாய் அம்புமாய் அம்பாகி – கச்சிக்-:2 1/7

மேல்

விடையார் (1)

புயங்க பணியார் புவி உண்ட புனித விடையார் புரை_இல் மதி – கச்சிக்-:2 5/1

மேல்

விடையை (1)

எழு விடையை தழுவி மணம் எய்தும் ஒரு செயலினும் சீர் – கச்சிக்-:2 1/29

மேல்

விண் (1)

பரவை ஆலம் பருகிய அண்ணல் விண் பரவு ஐ ஆலம் பயின்று ஒரு நால்வர்-தம் – கச்சிக்-:2 88/1

மேல்

விண்டனை (1)

புணர்வுற அரு மறை விண்டனை
மணி மிடறு ஆர்தரும் இருளினை – கச்சிக்-:2 1/70,71

மேல்

விண்ணவர்கள்-தாமும் (1)

தரணியின்-கண் குடியர் பெரும் தவ முனிவர் சித்தரும் விண்ணவர்கள்-தாமும்
கரவடமேன் திரு கச்சி கண்ணுதலார் பனையின்-கண் குடியர் தாமே – கச்சிக்-:2 31/3,4

மேல்

விண்ணில் (1)

விண்ணில் பொலிந்தான் விளங்கியுறு செவ்வி – கச்சிக்-:2 28/8

மேல்

விண்ணோர் (1)

நாட வரும் இவைக்கு இலக்கம் யாதோ நும் மொழி அமுதம் நல்கீர் விண்ணோர்
பாடு அமைய பயவாரி கடைந்து கரம் வருந்தியது என் பண்டுதானே – கச்சிக்-:2 50/3,4

மேல்

வித்தே (3)

முத்தே அறத்தின் வித்தே முக்கண் – கச்சிக்-:2 1/94
போத வித்தே புகலே அறவோர்க்கு நம்பும் தகையார் – கச்சிக்-:2 61/1
வேத வித்தே மிக வேசறுவேற்கு விரைந்து அருள் நீங்காது – கச்சிக்-:2 61/3

மேல்

வித்தை (1)

என்றைக்கும் சிறப்பு எய்த இச்சையுடன் கற்ற வித்தை இற்று என்று ஆமோ – கச்சிக்-:2 34/2

மேல்

விதி (3)

விதி சாற்ற அறியேம் உன் மேனி அழகு இயம்புவதே – கச்சிக்-:2 1/54
வெறிது ஆசை கூடல் மணத்துற ஆலங்காட்டீர் விதி விழைவு கண்ட இடத்து உறவு ஆல் அம் காட்டீர் – கச்சிக்-:2 21/3
குட்டப்பட்ட தலை விதி என் தலை கொடுமை கூர் எழுத்து இட்டனன் மாதர் வார் – கச்சிக்-:2 79/2

மேல்

விது (1)

விழியால் விழி உறு பிறழ்வால் விது நிகர் நுதலால் நுதல் உறு சிலையால் மென் – கச்சிக்-:2 59/1

மேல்

விதையாரும் (1)

அரசு கவிதையாரும் பர சுக விதையாரும் அடை அமை மானாரும் புடை அமை மானாரும் – கச்சிக்-:2 13/1

மேல்

வியன் (1)

வெளிவீட்டாரை காட்டாரை வியன் மாவாரை சேவாரை – கச்சிக்-:2 19/1

மேல்

விரி (1)

முருகு விரி பூம் பொழில் கச்சி மூவா முதல்வர் அளி இனமும் முறையோ அளியேற்கு அளியாமை கேளீர் இதனை கேளீரே – கச்சிக்-:2 98/4

மேல்

விரித்து (1)

கல் ஆலின் கீழ் இருந்து கலை விரித்து புணர்வு அளித்த கள்வனார்க்கு – கச்சிக்-:2 47/1

மேல்

விருந்தே (1)

புது விருந்தே புண்டரீகன் முராரி புரந்தரனை – கச்சிக்-:2 84/3

மேல்

விருப்புற (1)

மின்னிடையாருடன் விருப்புற பேசி – கச்சிக்-:2 40/24

மேல்

விரும்ப (1)

மின் தைக்கும் முடி வேந்தர் விரும்ப ஒரு தினத்து இரும்பு-தனை பொன் செய்வோம் – கச்சிக்-:2 34/3

மேல்

விரும்பு (1)

ஆடவரும் பெண்மை விரும்பு அபிராமர்க்கு அணங்குற்ற அறிவிலேனை – கச்சிக்-:2 54/1

மேல்

விரும்புவை (1)

வில் ஆரும் புயம் இதழி விரும்புவை இன்றேல் இன்றே விழையப்பெற்றாள் – கச்சிக்-:2 47/3

மேல்

விரை (1)

மா தரையில் தரு நறும் பூ விரை விடுக்கும் காலம் மதன் சினந்து மங்கையரை விரைவு இடுக்கும் காலம் – கச்சிக்-:2 67/1

மேல்

விரைந்து (2)

வேத வித்தே மிக வேசறுவேற்கு விரைந்து அருள் நீங்காது – கச்சிக்-:2 61/3
வேளை அறிந்து உரைத்திடுவன் விரைந்து ஒர் படி நெல்லும் வெறும் தலைக்கு எண்ணெயும் பழைய கந்தையையும் – கச்சிக்-:2 90/2

மேல்

விரைவு (1)

மா தரையில் தரு நறும் பூ விரை விடுக்கும் காலம் மதன் சினந்து மங்கையரை விரைவு இடுக்கும் காலம் – கச்சிக்-:2 67/1

மேல்

வில் (4)

பணி அணிந்தாய் மற்று அதை வில் பற்றி இசைத்தாய் கயிறா – கச்சிக்-:2 1/45
காமுற வணம் சேர் வில் வளை விட்டாய் கலை மதி ஒளித்தலை பெட்டாய் – கச்சிக்-:2 20/2
அணங்குற வில் மதன் முளரி முலை எய்திடும் ஆசுகமே ஆசற்றா இதழ் பருக முலை எய்திடும் மா சுகமே – கச்சிக்-:2 39/3
வில் ஆரும் புயம் இதழி விரும்புவை இன்றேல் இன்றே விழையப்பெற்றாள் – கச்சிக்-:2 47/3

மேல்

வில்லானின் (1)

கழை இழைத்த வில்லானின் கண்ணின் உறு கேட்டினையும் – கச்சிக்-:2 1/5

மேல்

வில்லினை (1)

சிலை வளை வில்லினை
மலைவலி புல்லினை – கச்சிக்-:2 1/78,79

மேல்

விலாசனே (1)

இட்டப்பட்ட மட்டு இன்பமும் வாய்க்குமோ ஈசனே அருள் நேச விலாசனே – கச்சிக்-:2 79/4

மேல்

விழ (1)

விழ வாங்கு பூதரத்தர் வேள் எரித்த மா உரத்தர் ஆதரத்தர் – கச்சிக்-:2 33/2

மேல்

விழி (4)

நகம் தரு மெல் இயல் காம விழி இரு நாழி நெல்லால் – கச்சிக்-:2 8/2
விழியால் விழி உறு பிறழ்வால் விது நிகர் நுதலால் நுதல் உறு சிலையால் மென் – கச்சிக்-:2 59/1
பெருமை புரத்தை அழி வெப்பும் பிழைத்த மதன் கொல் விழி வெப்பும் – கச்சிக்-:2 80/2
காள உரு காம விழி கன்னி-தனக்கு அ நாள் கருதி ஒரு குணம் குறியும் அரியவர்க்கு ஓர் குணமும் கொடுவா – கச்சிக்-:2 90/3

மேல்

விழியார் (1)

வாழ்வு அளிக்கும் திரு விழியார் மறை அளிக்கும் அரு மொழியார் வணங்கினோர்-தம் – கச்சிக்-:2 94/1

மேல்

விழியால் (1)

விழியால் விழி உறு பிறழ்வால் விது நிகர் நுதலால் நுதல் உறு சிலையால் மென் – கச்சிக்-:2 59/1

மேல்

விழியீர் (1)

பூ ஆரும் மலர் விழியீர் ஆடீர் ஊசல் புத்தமுதம் நிகர் மொழியீர் ஆடிர் ஊசல் – கச்சிக்-:2 49/4

மேல்

விழியும் (2)

மதி வேணி மிசை மேவ மலர் விழியும் மதியான – கச்சிக்-:2 1/53
கழை கொண்ட மதன் அழியும் கனல் கொண்ட நுதல் விழியும்
இழை கொண்ட உரத்து அழகும் எமக்கு இனிய அமுதாமே – கச்சிக்-:2 81/3,4

மேல்

விழியே (4)

அனைத்து இடமும் ஒளி மருவ அமைந்தது ஒரு விழியே
மன துயரை மாய்க்க அருள் மலர்ந்தது ஒரு விழியே – கச்சிக்-:2 58/1,2
மன துயரை மாய்க்க அருள் மலர்ந்தது ஒரு விழியே
சினத்து உலகை சிதைக்க அழல் சிறந்தது ஒரு விழியே – கச்சிக்-:2 58/2,3
சினத்து உலகை சிதைக்க அழல் சிறந்தது ஒரு விழியே
நினைத்து உலகம் தொழு கச்சி நின்மலர் மூ விழியே – கச்சிக்-:2 58/3,4
நினைத்து உலகம் தொழு கச்சி நின்மலர் மூ விழியே – கச்சிக்-:2 58/4

மேல்

விழியோடு (1)

ஊடுருவு பிணை விழியோடு இணை வாளும் ஓச்சி வரும் ஒரு மதங்கீர் – கச்சிக்-:2 50/2

மேல்

விழைத்த (1)

பூதலத்தின் இலை என கலை விழைத்த சிலையரே பொன் திணிந்த கொங்கை மான் மகள் குறத்தி வள்ளி முன் – கச்சிக்-:2 25/2

மேல்

விழைந்தனை (1)

ஏமுறும் என் போல் கொண்டலே கச்சி ஈசனை விழைந்தனை சிறப்பே – கச்சிக்-:2 20/4

மேல்

விழைந்தேன் (1)

விட வடிவே ஆசுகமே வேலே சேலே மென் மருங்குல் முயற்கோடே விழைந்தேன் நெஞ்சம் – கச்சிக்-:2 74/3

மேல்

விழையப்பெற்றாள் (1)

வில் ஆரும் புயம் இதழி விரும்புவை இன்றேல் இன்றே விழையப்பெற்றாள்
அல் ஓட கண்ட விடம் மாயும் வகை அறிவள் என அறைதி மாதே – கச்சிக்-:2 47/3,4

மேல்

விழைவாய் (1)

மகிழ் ஆர மாவாரை மணம் மேவ விழைவாய் மணி ஆரம் மர வேயின் மலை பச்சை உடையே – கச்சிக்-:2 12/1

மேல்

விழைவு (3)

வெறிது ஆசை கூடல் மணத்துற ஆலங்காட்டீர் விதி விழைவு கண்ட இடத்து உறவு ஆல் அம் காட்டீர் – கச்சிக்-:2 21/3
வெறுத்தலும் வீணே விழைவு
பொறுத்தலும் இலன் இனி புரிவன் நல் தொண்டே – கச்சிக்-:2 40/41,42
பெருக்குறு விழைவு அமர் திருக்கினேன் பிசி தரும் மறை முதல் பிறையினோடு – கச்சிக்-:2 64/3

மேல்

விழைவை (1)

வீணையில் பாடி விழைவை ஊட்டி – கச்சிக்-:2 40/8

மேல்

விள்ளற்கு (1)

விள்ளற்கு அரு நின் மேன்மையை புகழும் – கச்சிக்-:2 1/99

மேல்

விளக்கை (1)

தோளா மணியை பசும்பொன்னை தூண்டா விளக்கை தொழுவார்-தம் துயர கடற்கு ஓர் பெரும் புணையை துருவ கிடையா நவநிதியை – கச்சிக்-:2 99/3

மேல்

விளங்கியுறு (1)

விண்ணில் பொலிந்தான் விளங்கியுறு செவ்வி – கச்சிக்-:2 28/8

மேல்

விளங்கின (1)

தழுவி வரும் மங்கல சுவடால் விளங்கின
கதிர் மதியம் அங்கி முக்கணின் ஒளி தயங்கிட – கச்சிக்-:2 4/14,15

மேல்

விளையாட்டு (1)

போது அலங்கல் அணி குமரன் குன்று-தொறும் பேர் உவகை பூப்ப மேவி புனித விளையாட்டு அயர்ந்தான் கச்சி அமர் புண்ணிய நீ கயிலை மேரு – கச்சிக்-:2 14/2

மேல்

விற்றே (1)

கொண்ட அளை உருக்காமே கொள இணங்கீர் ததி எண்ணீர் நயம் மோர் விற்றே – கச்சிக்-:2 51/4

மேல்

விறல் (1)

மடை திறந்த கடலை ஒத்த மருள் அகற்றும் அருளினார் மகிழ் சிறந்த முதல்வர் தங்கமலை குழைத்து என் விறல் மதன் – கச்சிக்-:2 60/2

மேல்

வினை (3)

பெட்டிக்குள் தம் பணம் இட்டு உவப்பார் குணம் பெட்டு வினை
கட்டு இ குட்டன் துயர் எல்லாம் அகன்றிட கண்டருளே – கச்சிக்-:2 15/3,4
பாடும் பணியே பணியாக படைத்தேன் பழைய வினை துடைத்தேன் – கச்சிக்-:2 27/2
பண்டை வினை பற்று அழிக்கும் பூ – கச்சிக்-:2 100/5

மேல்

வினையீர் (1)

வாளா கழிப்பீர் வாழ்நாளை வசையே பெறுவீர் வல் வினையீர் வள மாந்தரு-வாய் உலகு உய்ய வந்த கருணை ஆர்கலியை – கச்சிக்-:2 99/2

மேல்