கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்
மைந்தர் (1)
ஆடு அரவம் அரைக்கு அசைத்த அமலர் திரு கச்சி மறுகு ஆடி மைந்தர்
ஊடுருவு பிணை விழியோடு இணை வாளும் ஓச்சி வரும் ஒரு மதங்கீர் – கச்சிக்-:2 50/1,2
மைந்தனுக்கு (1)
அழல் உருவம் அன்று பெற்று ஒரு புறவ மைந்தனுக்கு
ஒளி வடிவு தந்து அருள் பொலிவான் நிமிர்ந்தன – கச்சிக்-:2 4/7,8
மையல் (1)
மான் கொண்ட கண்ணியர் மையல் அற்றே தவ வன்மை மரீஇ – கச்சிக்-:2 75/1