கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்
மூ (1)
நினைத்து உலகம் தொழு கச்சி நின்மலர் மூ விழியே – கச்சிக்-:2 58/4
மூடுவேம் (1)
காற்றை பிடித்து ஒர் சிறு கரகத்துள் மூடுவேம் கனலை வான் ஓங்க விடுவேம் – கச்சிக்-:2 78/1
மூப்பும் (1)
பிணியும் மூப்பும் பீடு அழி பழியும் – கச்சிக்-:2 97/3
மூவர்க்கு (1)
முற்றும் நயப்பாய் மூவர்க்கு ஐயனே – கச்சிக்-:2 1/119
மூவா (1)
முருகு விரி பூம் பொழில் கச்சி மூவா முதல்வர் அளி இனமும் முறையோ அளியேற்கு அளியாமை கேளீர் இதனை கேளீரே – கச்சிக்-:2 98/4
மூன்றை (1)
நம்பு ஒன்றா புரம் மூன்றை நகைத்து அழித்தல் மேன்மையதே – கச்சிக்-:2 1/28