கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்
கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
முக்கண் 1
முக்கணின் 1
முகத்து 1
முகமன் 1
முடி 3
முடிக்கும் 1
முடியார் 1
முடியில் 1
முடியை 1
முடியோ 1
முடுகிநின்றான் 1
முண்டக 1
முத்தம் 5
முத்தமே 2
முத்து 1
முத்தே 1
முதல் 2
முதல்வர் 2
முதலவனே 1
முதலிய 1
முந்துற 1
முப்பத்திரண்டு 1
முப்புரத்தார் 1
மும்மை 1
முயற்கோடே 1
முராரி 1
முருகன் 1
முருகு 1
முல்லை 1
முலை 6
முலையால் 1
முழு 1
முழை 1
முள்ளியே 1
முளரி 1
முற்றும் 1
முறுவல் 1
முறுவலித்து 1
முறை 1
முறையோ 1
முன் 6
முன்னம் 1
முனம் 1
முனிவர் 1
முனிவன் 1
முனிவு 1
முக்கண் (1)
முத்தே அறத்தின் வித்தே முக்கண்
சித்தே சத்தே எ தேவரும் பணி – கச்சிக்-:2 1/94,95
முக்கணின் (1)
கதிர் மதியம் அங்கி முக்கணின் ஒளி தயங்கிட – கச்சிக்-:2 4/15
முகத்து (1)
துங்க கரி முகத்து தூயவன் என் சங்கை ஒழித்து – கச்சிக்-:1 1/2
முகமன் (1)
சொல்லால் ஆயிர முகமன் கூறுவை அ கச்சியர்க்கு சுகுணம் உண்டேல் – கச்சிக்-:2 47/2
முடி (3)
மா மேவும் நினது முடி மலர் அடி காணா திறத்தை – கச்சிக்-:2 1/2
ஏதமுற கோ எகினம் என போய் முடி காணா – கச்சிக்-:2 18/3
மின் தைக்கும் முடி வேந்தர் விரும்ப ஒரு தினத்து இரும்பு-தனை பொன் செய்வோம் – கச்சிக்-:2 34/3
முடிக்கும் (1)
தொண்டர் சிரத்தின் முடிக்கும் பூ – கச்சிக்-:2 100/1
முடியார் (1)
இசை ஆரணத்தின் முடியார் திரு கச்சி ஈசர் அன்பின் – கச்சிக்-:2 26/1
முடியில் (1)
அண்டர் முடியில் துலங்கும் பூ – கச்சிக்-:2 100/3
முடியை (1)
காதலின் வாழ் ஏகாம்பரர் முடியை காண அயன் – கச்சிக்-:2 18/2
முடியோ (1)
வேத தனி முடியோ வேள்வி புரி மா தவர் வாழ் – கச்சிக்-:2 37/2
முடுகிநின்றான் (1)
மண கோல் அஞ்சு எய்ய மதனன் முடுகிநின்றான்
கண கோலம் கொங்கைக்கு இட வந்தீர் கட்செவி மால் – கச்சிக்-:2 83/1,2
முண்டக (1)
மதனை வென்றவர் நஞ்சம் ஆர்ந்தவர் வலியர் முண்டக முள்ளியே மகிழ்நர் வந்திலர் மாலை தந்திலர் துயர்வது உண்டு அகம் உள்ளியே – கச்சிக்-:2 96/1
முத்தம் (5)
கவுணியருக்கு அணி முத்தம் காதலின் ஈந்து அருள்செயல் அ – கச்சிக்-:2 1/51
கவுணியருக்கு அணி முத்தம் கனிந்து இட்ட பரிசு அன்றோ – கச்சிக்-:2 1/52
மறியோடு மழு விடம் ஆர் மாசுணம் துன் புடையீர் மங்கை அணிந்திடு முத்தம் மாசு உண் அம் துன்பு உடையீர் – கச்சிக்-:2 21/2
கண்ணியர் பூம் கச்சி நகர் கத்தர் அடி மண்ணிய முத்தம்
தம் பல் பந்து ஆம் தனம் தந்து அன இடையார் – கச்சிக்-:2 62/2,3
பெற்றிடும் முத்தம் அரும் கழையே பேச அரியாரை மருங்கு அழையே – கச்சிக்-:2 65/4
முத்தமே (2)
மதியின் எல் தரு முத்தமே அவர் தருவது என்று அரு முத்தமே மணி உயிர்த்து இரை சங்கமே இரவு ஒன்று பற்பல சங்கமே – கச்சிக்-:2 96/3
மதியின் எல் தரு முத்தமே அவர் தருவது என்று அரு முத்தமே மணி உயிர்த்து இரை சங்கமே இரவு ஒன்று பற்பல சங்கமே – கச்சிக்-:2 96/3
முத்து (1)
கணம் மிகு வெண் முத்து உயிர்க்கும் நந்து அனந்தம் கயல் ஆமே கச்சி இறை தணத்தலின் வார் நம் தனம் தங்க அயலாமே – கச்சிக்-:2 39/2
முத்தே (1)
முத்தே அறத்தின் வித்தே முக்கண் – கச்சிக்-:2 1/94
முதல் (2)
கல் அடித்தார் சிலை அடித்தார் கண் பறித்தார் முதல் அடியார் – கச்சிக்-:2 1/9
பெருக்குறு விழைவு அமர் திருக்கினேன் பிசி தரும் மறை முதல் பிறையினோடு – கச்சிக்-:2 64/3
முதல்வர் (2)
மடை திறந்த கடலை ஒத்த மருள் அகற்றும் அருளினார் மகிழ் சிறந்த முதல்வர் தங்கமலை குழைத்து என் விறல் மதன் – கச்சிக்-:2 60/2
முருகு விரி பூம் பொழில் கச்சி மூவா முதல்வர் அளி இனமும் முறையோ அளியேற்கு அளியாமை கேளீர் இதனை கேளீரே – கச்சிக்-:2 98/4
முதலவனே (1)
முலை குறியும் வளை குறியும் கொண்டதன் பின் முதலவனே
இலை குறியும் குணமும் எனல் எவ்வண்ணம் இயைந்திடுமே – கச்சிக்-:2 1/55,56
முதலிய (1)
தேவாரம் முதலிய ஐந்து உறுப்பும் வாழ சிறந்த மறை ஆகமங்கள் செழித்து வாழ – கச்சிக்-:2 49/1
முந்துற (1)
ஒன்று சூழின் வேறொன்று முந்துற உணர்வு உலைந்து – கச்சிக்-:2 45/1
முப்பத்திரண்டு (1)
உகந்து அரு முப்பத்திரண்டு அறம் ஓம்பச்செய் உத்தமர் பாதகம் – கச்சிக்-:2 8/3
முப்புரத்தார் (1)
பிழை இழைத்த முப்புரத்தார் பீடு அழிந்த பாட்டினையும் – கச்சிக்-:2 1/6
மும்மை (1)
ஆறாத மும்மை மல பிணி நீங்க நல் ஆற்றின் உய்ப்பர் – கச்சிக்-:2 55/2
முயற்கோடே (1)
விட வடிவே ஆசுகமே வேலே சேலே மென் மருங்குல் முயற்கோடே விழைந்தேன் நெஞ்சம் – கச்சிக்-:2 74/3
முராரி (1)
புது விருந்தே புண்டரீகன் முராரி புரந்தரனை – கச்சிக்-:2 84/3
முருகன் (1)
குட்டு அங்கை முருகன் அத்தா கச்சி சங்கரனே – கச்சிக்-:2 15/2
முருகு (1)
முருகு விரி பூம் பொழில் கச்சி மூவா முதல்வர் அளி இனமும் முறையோ அளியேற்கு அளியாமை கேளீர் இதனை கேளீரே – கச்சிக்-:2 98/4
முல்லை (1)
துட்ட மன்மதன் ஐங்கணையாம் மண சூதம் முல்லை அசோகம் அரவிந்தம் – கச்சிக்-:2 32/2
முலை (6)
முலை குறியும் வளை குறியும் கொண்டதன் பின் முதலவனே – கச்சிக்-:2 1/55
அணங்குற வில் மதன் முளரி முலை எய்திடும் ஆசுகமே ஆசற்றா இதழ் பருக முலை எய்திடும் மா சுகமே – கச்சிக்-:2 39/3
அணங்குற வில் மதன் முளரி முலை எய்திடும் ஆசுகமே ஆசற்றா இதழ் பருக முலை எய்திடும் மா சுகமே – கச்சிக்-:2 39/3
மொழியால் மொழி உறு சுவையால் முழு நல முலையால் முலை உறு பொலிவால் பல் – கச்சிக்-:2 59/2
மரு கமழ் குழல் அணி சொருக்கிலே மனம் இவர் இள முலை நெருக்கிலே – கச்சிக்-:2 64/2
தாளம் இரண்டு என்னும் முலை திரு_அனையாய் தளரேல் தரணி புகழ் கச்சி நகர் தலைவனை நீ புணரும் – கச்சிக்-:2 90/1
முலையால் (1)
மொழியால் மொழி உறு சுவையால் முழு நல முலையால் முலை உறு பொலிவால் பல் – கச்சிக்-:2 59/2
முழு (1)
மொழியால் மொழி உறு சுவையால் முழு நல முலையால் முலை உறு பொலிவால் பல் – கச்சிக்-:2 59/2
முழை (1)
வான் கொண்ட உச்சி வரை முழை உற்றும் மயர்வது எவன் – கச்சிக்-:2 75/3
முள்ளியே (1)
மதனை வென்றவர் நஞ்சம் ஆர்ந்தவர் வலியர் முண்டக முள்ளியே மகிழ்நர் வந்திலர் மாலை தந்திலர் துயர்வது உண்டு அகம் உள்ளியே – கச்சிக்-:2 96/1
முளரி (1)
அணங்குற வில் மதன் முளரி முலை எய்திடும் ஆசுகமே ஆசற்றா இதழ் பருக முலை எய்திடும் மா சுகமே – கச்சிக்-:2 39/3
முற்றும் (1)
முற்றும் நயப்பாய் மூவர்க்கு ஐயனே – கச்சிக்-:2 1/119
முறுவல் (1)
அன்ன நடை கன்னல் மொழி பிச்சியீர் அணி முறுவல் அதிகம் அன்றோ – கச்சிக்-:2 91/4
முறுவலித்து (1)
பொன் நிமித்தம் சிலை சுமந்து முறுவலித்து புரம் எரித்த புரை தீர் எந்தாய் – கச்சிக்-:2 63/2
முறை (1)
நா ஆரும் புகழ் கச்சி நகரில் காமநயனியொடு முறை இறை சீர் நன்கு பாடி – கச்சிக்-:2 49/3
முறையோ (1)
முருகு விரி பூம் பொழில் கச்சி மூவா முதல்வர் அளி இனமும் முறையோ அளியேற்கு அளியாமை கேளீர் இதனை கேளீரே – கச்சிக்-:2 98/4
முன் (6)
பாற்கடலின் அமுது எழும் முன் பகைத்து எழுந்த ஆலத்திற்கு – கச்சிக்-:2 1/11
அகம் கனிய சங்கு ஆழி ஆண்டகை முன் அருளியதே – கச்சிக்-:2 1/50
கோதுடைய மன சிலையை குழைத்து அன்பின் நெகிழ்வித்தல் ஐய முன் நாள் குருகு உய்ய உபதேசம் கூறிய நீ எனக்கு உரைத்தால் குறைமட்டாமே – கச்சிக்-:2 14/4
பூதலத்தின் இலை என கலை விழைத்த சிலையரே பொன் திணிந்த கொங்கை மான் மகள் குறத்தி வள்ளி முன்
போதகத்தை ஏவி அந்த மாது அகத்தை அச்சுற புரிந்த செய்கை சாலும் நும் குலம் புலப்படுத்திட – கச்சிக்-:2 25/2,3
அருணை பதியின் அழல் உரு கொண்டு அமைந்த கச்சி அங்கணர் முன்
பெருமை புரத்தை அழி வெப்பும் பிழைத்த மதன் கொல் விழி வெப்பும் – கச்சிக்-:2 80/1,2
வேள் ஆடலை முன் தீர்த்தானை வேழ உரியை போர்த்தானை வெள்ளம் பாய்ந்த சடையானை வேண்டி புரி-மின் தொண்டினையே – கச்சிக்-:2 99/4
முன்னம் (1)
எய்த அம்பு தைக்கும் முன்னம் மற்றொர் பகழி தொட்டு வேள் ஏழை அங்கம் நைந்து தேய அப்பு மாரி பொழிகிறான் – கச்சிக்-:2 76/1
முனம் (1)
அச்சமுறாது அடியவர் முனம் அந்தத்து அணுகுவனே – கச்சிக்-:2 71/4
முனிவர் (1)
தரணியின்-கண் குடியர் பெரும் தவ முனிவர் சித்தரும் விண்ணவர்கள்-தாமும் – கச்சிக்-:2 31/3
முனிவன் (1)
மாது உமையாள் பனிமலையில் வளர்ந்தாள் நின் மதலையரில் கயமுகத்தோன் வர முனிவன் வேண்ட வடவரை ஏட்டில் பாரதப்போர் வரைந்தான் நீப – கச்சிக்-:2 14/1
முனிவு (1)
மொழியரையன் அமணர் கரி முனிவு ஒழித்தது அற்புதமே – கச்சிக்-:2 1/30