Select Page

கட்டுருபன்கள்


கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மா 31
மாசு 2
மாசுணம் 2
மாட்டினையும் 1
மாட 1
மாடம் 1
மாண்டதுவே 1
மாண்பு 1
மாதங்கத்தான் 1
மாதர் 2
மாதவனும் 1
மாதிரத்தர் 1
மாதிரத்தாரும் 1
மாதிரத்தே 1
மாதின் 2
மாது 5
மாதே 1
மாந்தரு-வாய் 1
மாந்தழை 1
மாந்தளிர் 1
மாமை 1
மாமையை 1
மாய்க்க 1
மாய்வேன் 1
மாய 1
மாயன் 1
மாயும் 1
மார்பினானும் 1
மார்பினை 1
மார்பு 1
மாரி 1
மால் 4
மாலாக்குவேம் 1
மாலால் 1
மாலை 3
மாவாரும் 1
மாவாரே 1
மாவாரை 2
மாவின் 2
மாவினை 1
மாற்ற 1
மாற்றினை 1
மாறா 1
மாறாது 1
மாறி 1
மாறு 1
மான் 7
மானமும் 1
மானாரும் 2
மானுமே 3
மானே 2
மானை 1

மா (31)

மா மேவும் நினது முடி மலர் அடி காணா திறத்தை – கச்சிக்-:2 1/2
மா கம்பத்தொடும் இறைஞ்சி வழிபாடுசெய உமையோடு – கச்சிக்-:2 1/17
மா அடி கீழ் உற்றாய் உன் மலர் அடிக்கே மங்கல சொல் – கச்சிக்-:2 1/57
மகிழொடு மா அமர் அருளினை – கச்சிக்-:2 1/74
வரம் மா சடையாரும் உர மாசு அடையாரும் வய மா திரத்தாரும் புய மாதிரத்தாரும் – கச்சிக்-:2 13/2
வரம் மா சடையாரும் உர மாசு அடையாரும் வய மா திரத்தாரும் புய மாதிரத்தாரும் – கச்சிக்-:2 13/2
சுகமே மறை மா அடி மேவிய என் துணைவற்கு எளியேன் துயரை பகர்வாய் – கச்சிக்-:2 17/1
ஒளிவிட்டு ஓங்கும் கச்சியரை உயர் மா மறையின் உச்சியரை – கச்சிக்-:2 19/2
மாறி ஆடும் மலர் அடி மா மறை – கச்சிக்-:2 23/1
நாடும் தொண்டர் மகிழ்வு எய்த நறு மா நீழல் அமர்ந்தானை – கச்சிக்-:2 27/1
காதம் கமழும் கடி ஆரும் மா தரு கீழ் – கச்சிக்-:2 28/1
பூவின் மணம் ஆர் புனித நறு மா தரு கீழ் – கச்சிக்-:2 28/4
மண்ணில் சிறந்த வளம் அளிக்கும் மா தரு கீழ் – கச்சிக்-:2 28/7
மா கை குருகின் தழும்பு உற்றாரும் ஆவாரே – கச்சிக்-:2 29/1
விழ வாங்கு பூதரத்தர் வேள் எரித்த மா உரத்தர் ஆதரத்தர் – கச்சிக்-:2 33/2
நெருப்புக்கு வதனத்து இடம்தந்த ஒரு மா நிழல் சோதியே – கச்சிக்-:2 36/4
வேத தனி முடியோ வேள்வி புரி மா தவர் வாழ் – கச்சிக்-:2 37/2
தில்லையோ கூடலோ சீர் கயிலை மா மலையோ – கச்சிக்-:2 37/3
அணங்குற வில் மதன் முளரி முலை எய்திடும் ஆசுகமே ஆசற்றா இதழ் பருக முலை எய்திடும் மா சுகமே – கச்சிக்-:2 39/3
தொண்டர்க்கு உறவே ஆனாரை தூய மறை மா நிழலாரை – கச்சிக்-:2 41/1
மன்றில் ஆடிய குழக மா நீழல் வாழ் மணியே – கச்சிக்-:2 45/4
மா நீழல் நல்லார் – கச்சிக்-:2 46/1
மா உடையான் வெள்ளிமலை உடையான் எண் திசையாம் – கச்சிக்-:2 48/1
மாறா வள கச்சி மா நிழலார் உவணன்-தனக்கு – கச்சிக்-:2 55/3
ஒழியா நலனுற ஒரு மா நிழல் உடை ஒளியார் சடையவர் அருள்வாரே – கச்சிக்-:2 59/4
மா தரையில் தரு நறும் பூ விரை விடுக்கும் காலம் மதன் சினந்து மங்கையரை விரைவு இடுக்கும் காலம் – கச்சிக்-:2 67/1
கற்று தேர்ந்த பெரியவர் வாழ் திரு கச்சி மா நகர் கத்த என் அத்தனே – கச்சிக்-:2 73/3
மணம் கொண்ட தண்டலை சூழும் திரு கச்சி மா நகர் வாழ் – கச்சிக்-:2 87/2
ஆழ் கருணை மா கடலை அடி பணி-மின் கண்டீர் – கச்சிக்-:2 94/4
வரத்தின் உத்தாள் ஒழித்தாள் அ மட மான் உடலம் ஒழித்தாலும் வள மா அடியீர் உமை சரணா மருவப்பெற்றாள் ஆதலினால் – கச்சிக்-:2 95/3
அரு மா மறையின் இலங்கும் பூ – கச்சிக்-:2 100/4

மேல்

மாசு (2)

வரம் மா சடையாரும் உர மாசு அடையாரும் வய மா திரத்தாரும் புய மாதிரத்தாரும் – கச்சிக்-:2 13/2
மறியோடு மழு விடம் ஆர் மாசுணம் துன் புடையீர் மங்கை அணிந்திடு முத்தம் மாசு உண் அம் துன்பு உடையீர் – கச்சிக்-:2 21/2

மேல்

மாசுணம் (2)

மகிழிருந்தாய் மனை என்றோ மாசுணம் மேல் துயின்றானுக்கு – கச்சிக்-:2 1/49
மறியோடு மழு விடம் ஆர் மாசுணம் துன் புடையீர் மங்கை அணிந்திடு முத்தம் மாசு உண் அம் துன்பு உடையீர் – கச்சிக்-:2 21/2

மேல்

மாட்டினையும் (1)

வார் ஆர்ந்த தனத்து உமையாள் மகிழ்ந்து உறையும் மாட்டினையும்
கழை இழைத்த வில்லானின் கண்ணின் உறு கேட்டினையும் – கச்சிக்-:2 1/4,5

மேல்

மாட (1)

மாட கச்சியில் வாழும் எம்பெருமான் – கச்சிக்-:2 24/3

மேல்

மாடம் (1)

செய் தவம் புரிந்திலாதென் உய்யும் ஆறும் உண்டு-கொல் திகழும் மாடம் மதி உரிஞ்சு கச்சி மேய செம்மலார் – கச்சிக்-:2 76/2

மேல்

மாண்டதுவே (1)

நறை பூத்த மலர் கொன்றை நளினத்தின் மாண்டதுவே
பிறை பூத்த செஞ்சடையாய் பிறங்கு புயம் உற்ற பினே – கச்சிக்-:2 1/43,44

மேல்

மாண்பு (1)

மாது உமை பங்கு உறு மாண்பு உடை சீரிய – கச்சிக்-:2 1/102

மேல்

மாதங்கத்தான் (1)

மாதங்கத்தான் நத்தன் வாரிசத்தன் தேட அரிய – கச்சிக்-:2 93/3

மேல்

மாதர் (2)

வைத வம்பு நோக்கியேனும் மனம் உவக்க வந்திலர் மாதர் நோவ எய்து செல்வம் என் அவர்க்கு மங்கையே – கச்சிக்-:2 76/4
குட்டப்பட்ட தலை விதி என் தலை கொடுமை கூர் எழுத்து இட்டனன் மாதர் வார் – கச்சிக்-:2 79/2

மேல்

மாதவனும் (1)

பூ மேவும் நான்முகனும் புயங்க_அணை மாதவனும்
மா மேவும் நினது முடி மலர் அடி காணா திறத்தை – கச்சிக்-:2 1/1,2

மேல்

மாதிரத்தர் (1)

தொழ வாழும் மாதிரத்தர் நடமாடும் எரி சுரத்தர் தூ வரத்தர் – கச்சிக்-:2 33/3

மேல்

மாதிரத்தாரும் (1)

வரம் மா சடையாரும் உர மாசு அடையாரும் வய மா திரத்தாரும் புய மாதிரத்தாரும்
கரம் அணி வடத்தாரும் சிரம் அணி வடத்தாரும் களி மறை பரியாரும் ஒளி மறைப்ப அரியாரும் – கச்சிக்-:2 13/2,3

மேல்

மாதிரத்தே (1)

மாதிரத்தே வதிந்தனை என் கல் அனைய மனத்தூடு உன் குடும்பத்தோடு மருவ ஒரு தடையும் இலை மலை சிலையா வளைத்த நினக்கு எளிதே என்றன் – கச்சிக்-:2 14/3

மேல்

மாதின் (2)

மகவு ஆய ஒரு நீலி மறைவுற்ற சலத்தாள் வரமைந்தன் ஒரு மாதின் வழி நின்ற திருடன் – கச்சிக்-:2 12/3
கல் தரு மாதின் பங்கு உடையார் கச்சியர் எனது இன்பம் குடையார் – கச்சிக்-:2 65/1

மேல்

மாது (5)

மாது உமை பங்கு உறு மாண்பு உடை சீரிய – கச்சிக்-:2 1/102
மாது உமையாள் பனிமலையில் வளர்ந்தாள் நின் மதலையரில் கயமுகத்தோன் வர முனிவன் வேண்ட வடவரை ஏட்டில் பாரதப்போர் வரைந்தான் நீப – கச்சிக்-:2 14/1
போதகத்தை ஏவி அந்த மாது அகத்தை அச்சுற புரிந்த செய்கை சாலும் நும் குலம் புலப்படுத்திட – கச்சிக்-:2 25/3
குதி கொள் இனபு உருவாயவர் மாது ஒரு கூறு உடை கோமானார் – கச்சிக்-:2 92/3
மாது அங்கத்தான் அத்தன் வாழ்வு – கச்சிக்-:2 93/4

மேல்

மாதே (1)

அல் ஓட கண்ட விடம் மாயும் வகை அறிவள் என அறைதி மாதே – கச்சிக்-:2 47/4

மேல்

மாந்தரு-வாய் (1)

வாளா கழிப்பீர் வாழ்நாளை வசையே பெறுவீர் வல் வினையீர் வள மாந்தரு-வாய் உலகு உய்ய வந்த கருணை ஆர்கலியை – கச்சிக்-:2 99/2

மேல்

மாந்தழை (1)

அத்த நீ அளித்த மாந்தழை அரிவைக்கு ஆருயிர் அளித்த காரணத்தால் – கச்சிக்-:2 89/2

மேல்

மாந்தளிர் (1)

தட வரையே கரி கொம்பே சகோரமே மாந்தளிர் மேனி தமனியத்தின் ஒளியே கண்கள் – கச்சிக்-:2 74/2

மேல்

மாமை (1)

மாமை உருவோடு வளை சக்கரம் ஏந்தி திகழும் வகையால் குல்லை – கச்சிக்-:2 82/2

மேல்

மாமையை (1)

மாமையை அடைந்தாய் வானகம் உற்றாய் மழை கணீர் உகுத்திட பெற்றாய் – கச்சிக்-:2 20/1

மேல்

மாய்க்க (1)

மன துயரை மாய்க்க அருள் மலர்ந்தது ஒரு விழியே – கச்சிக்-:2 58/2

மேல்

மாய்வேன் (1)

அழைக்காமல் அணுகார் வெவ் அலர் கூர மாய்வேன் ஐயோ என் ஐயர்க்கு உரைப்பாரும் இல்லை – கச்சிக்-:2 66/1

மேல்

மாய (1)

கம்பத்தன் உயிர் மாய கடும் சமர்செய் கை வலி என் – கச்சிக்-:2 1/23

மேல்

மாயன் (1)

பற்குனற்கு மாயன் சுபத்திரையை தந்த வகை – கச்சிக்-:2 1/33

மேல்

மாயும் (1)

அல் ஓட கண்ட விடம் மாயும் வகை அறிவள் என அறைதி மாதே – கச்சிக்-:2 47/4

மேல்

மார்பினானும் (1)

வரமுறு காவிரி நதிக்-கண் குடியனே திரு மருவு மார்பினானும்
தரணியின்-கண் குடியர் பெரும் தவ முனிவர் சித்தரும் விண்ணவர்கள்-தாமும் – கச்சிக்-:2 31/2,3

மேல்

மார்பினை (1)

பனி ஆரும் கடல்_வண்ணன் மார்பினை பொன் இருப்பு ஆக பண்ணினோமே – கச்சிக்-:2 35/4

மேல்

மார்பு (1)

ஆர் காஞ்சி மேய அமலர் திரு மார்பு ஆரும் – கச்சிக்-:2 52/2

மேல்

மாரி (1)

எய்த அம்பு தைக்கும் முன்னம் மற்றொர் பகழி தொட்டு வேள் ஏழை அங்கம் நைந்து தேய அப்பு மாரி பொழிகிறான் – கச்சிக்-:2 76/1

மேல்

மால் (4)

அறம் மேய மால் விடையாய் அம்புமாய் அம்பாகி – கச்சிக்-:2 1/7
மால் உலகம் காக்க நரமடங்கல் உரு கொள அ மாலால் – கச்சிக்-:2 1/47
மால் வரை மங்கை மணாள நீத – கச்சிக்-:2 1/105
கண கோலம் கொங்கைக்கு இட வந்தீர் கட்செவி மால்
குணக்கோலன் கச்சி குழகன் திருவுலா – கச்சிக்-:2 83/2,3

மேல்

மாலாக்குவேம் (1)

சேற்றை பிசைந்து சில தேவரையும் ஆக்குவேம் சீதரனை மாலாக்குவேம்
ஆற்றை செலுத்தி அரி ஏறவைப்பேம் அமுதை ஆவலுடன் வாரி உண்பேம் – கச்சிக்-:2 78/2,3

மேல்

மாலால் (1)

மால் உலகம் காக்க நரமடங்கல் உரு கொள அ மாலால்
உலகுக்கு ஆன துயர் அகற்ற வலார் வேறு உளரோ – கச்சிக்-:2 1/47,48

மேல்

மாலை (3)

அவ மாலை அழித்து எனை காப்பரால் அரவ மாலை அணிந்து அருள் கத்தரே – கச்சிக்-:2 88/4
அவ மாலை அழித்து எனை காப்பரால் அரவ மாலை அணிந்து அருள் கத்தரே – கச்சிக்-:2 88/4
மதனை வென்றவர் நஞ்சம் ஆர்ந்தவர் வலியர் முண்டக முள்ளியே மகிழ்நர் வந்திலர் மாலை தந்திலர் துயர்வது உண்டு அகம் உள்ளியே – கச்சிக்-:2 96/1

மேல்

மாவாரும் (1)

அரி பதி ஆனாரும் கிரி பதி ஆனாரும் அடியார் மாவாரும் கடியார் மாவாரே – கச்சிக்-:2 13/4

மேல்

மாவாரே (1)

அரி பதி ஆனாரும் கிரி பதி ஆனாரும் அடியார் மாவாரும் கடியார் மாவாரே – கச்சிக்-:2 13/4

மேல்

மாவாரை (2)

மகிழ் ஆர மாவாரை மணம் மேவ விழைவாய் மணி ஆரம் மர வேயின் மலை பச்சை உடையே – கச்சிக்-:2 12/1
வெளிவீட்டாரை காட்டாரை வியன் மாவாரை சேவாரை – கச்சிக்-:2 19/1

மேல்

மாவின் (2)

ஏகம்பத்து ஒரு மாவின் இனிது வீற்றிருந்து அருள்வோய் – கச்சிக்-:2 1/18
மாவின் நீழல் வதிந்து அருள்வார் கச்சி வாழும் இன்பம் மருவு களியரேம் – கச்சிக்-:2 30/1

மேல்

மாவினை (1)

கதி தரு மாவினை – கச்சிக்-:2 1/90

மேல்

மாற்ற (1)

மாற்ற அருள் உண்டு நெஞ்சே துயர் எவன் மற்று எனக்கே – கச்சிக்-:2 85/4

மேல்

மாற்றினை (1)

தேரார் தெளிவறு செருக்கை மாற்றினை – கச்சிக்-:2 1/66

மேல்

மாறா (1)

மாறா வள கச்சி மா நிழலார் உவணன்-தனக்கு – கச்சிக்-:2 55/3

மேல்

மாறாது (1)

இன்னமும் மாறாது ஏய்ந்த தன்மை – கச்சிக்-:2 40/19

மேல்

மாறி (1)

மாறி ஆடும் மலர் அடி மா மறை – கச்சிக்-:2 23/1

மேல்

மாறு (1)

சடை கரந்த அரவம் இந்து பகைமை மாறு தகைமையார் தரம் அறிந்து கருணை நல்கு தனை இறந்த மகிமையார் – கச்சிக்-:2 60/1

மேல்

மான் (7)

மான் அங்கு ஒன்றை வலன் வைத்து உமை மான் இடம் வைத்தார் – கச்சிக்-:2 11/2
மான் அங்கு ஒன்றை வலன் வைத்து உமை மான் இடம் வைத்தார் – கச்சிக்-:2 11/2
பூதலத்தின் இலை என கலை விழைத்த சிலையரே பொன் திணிந்த கொங்கை மான் மகள் குறத்தி வள்ளி முன் – கச்சிக்-:2 25/2
அணங்கு ஆறு தலை உள்ளார் அழகர் என் மான் அணங்கு ஆறுதலை உள்ளார் ஆனார் அந்தோ – கச்சிக்-:2 72/1
மான் கொண்ட கண்ணியர் மையல் அற்றே தவ வன்மை மரீஇ – கச்சிக்-:2 75/1
வரத்தின் உத்தாள் ஒழித்தாள் அ மட மான் உடலம் ஒழித்தாலும் வள மா அடியீர் உமை சரணா மருவப்பெற்றாள் ஆதலினால் – கச்சிக்-:2 95/3
சிரத்தின் அலை மான் வைத்தீர் நும் செந்தாமரை தாள் கீழேனும் சேரும் திறத்தை அறிவாளே சிறியாள் மதனை வென்றிடவே – கச்சிக்-:2 95/4

மேல்

மானமும் (1)

வருந்துபு மானமும் தீரமும் மங்கி மடிந்து ஒழிவீர் – கச்சிக்-:2 43/3

மேல்

மானாரும் (2)

அரசு கவிதையாரும் பர சுக விதையாரும் அடை அமை மானாரும் புடை அமை மானாரும் – கச்சிக்-:2 13/1
அரசு கவிதையாரும் பர சுக விதையாரும் அடை அமை மானாரும் புடை அமை மானாரும்
வரம் மா சடையாரும் உர மாசு அடையாரும் வய மா திரத்தாரும் புய மாதிரத்தாரும் – கச்சிக்-:2 13/1,2

மேல்

மானுமே (3)

காதில் பண் ஆரும் கவி இன்பம் மானுமே – கச்சிக்-:2 28/3
நாவின் அமுது ஊறு நல் சுவையை மானுமே – கச்சிக்-:2 28/6
கண் இணையால் காண்பு அரிய காட்சியினை மானுமே – கச்சிக்-:2 28/9

மேல்

மானே (2)

அளியுற்று இனிது புணர்ந்திடுதற்கு அநங்கன் செயல் ஒன்று இலை மானே – கச்சிக்-:2 19/4
சுட வகை தேர் புருவம் மதன் சிலையே துண்டம் சுடர் குடையே சுந்தரி கந்தருவ மானே – கச்சிக்-:2 74/4

மேல்

மானை (1)

அ மானை கை அமைத்தான் அ காளை ஓடவைத்தான் – கச்சிக்-:2 7/1

மேல்