கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்
கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பொங்க 1
பொங்கவே 1
பொங்கும் 1
பொதியல் 1
பொது 1
பொதுவன் 1
பொய்யற்க 1
பொருது 1
பொருந்திட 1
பொருப்பானை 1
பொருப்பு 1
பொருளினை 1
பொலன் 1
பொலிந்தான் 1
பொலிவால் 1
பொலிவான் 1
பொலிவித்தாரும் 1
பொலிவுமே 1
பொழிகிறான் 1
பொழிந்த 1
பொழில் 3
பொழுது 1
பொறுத்தலும் 1
பொறையினும் 1
பொறையை 1
பொன் 10
பொன்றா 1
பொன்னில் 1
பொங்க (1)
பொருப்பு உக்கு வீழ புவிக்கு ஆடை பொங்க புரம் செற்ற செம் – கச்சிக்-:2 36/3
பொங்கவே (1)
ஊற ஆடும் உளம் மகிழ் பொங்கவே – கச்சிக்-:2 23/4
பொங்கும் (1)
பொங்கும் அருள் நயன பூவின் இதழ் குவியும் – கச்சிக்-:2 24/1
பொதியல் (1)
குணதிசை வெய்யோற்கு அலரும் அரவிந்தம் பானலமே குலைந்திடும் தென் பொதியல் வரும் அரவு இந்து அம்பு ஆன் அலமே – கச்சிக்-:2 39/1
பொது (1)
பொது இருந்து ஏவல் கொளும் பெருமா என போற்றுவனே – கச்சிக்-:2 84/4
பொதுவன் (1)
கம்மாளன் நீசன் கடையன் பொதுவன் என்பேன் – கச்சிக்-:2 77/3
பொய்யற்க (1)
போதன் அருள் வேண்டும் எனில் பொய்யற்க சூது அகல – கச்சிக்-:2 69/3
பொருது (1)
சமர் பொருது வென்று உரித்து அதள் ஆடை கொண்டன – கச்சிக்-:2 4/10
பொருந்திட (1)
சரம் மழை பொழிந்த பற்குனன் அருள் பொருந்திட
பகைவர் கெடு வன் படை கொடையால் உவந்தன – கச்சிக்-:2 4/17,18
பொருப்பானை (1)
நீரானை செம் சடையின் நெற்றி உற்ற நெருப்பானை பொருப்பானை சகத்திர சீர் – கச்சிக்-:2 22/3
பொருப்பு (1)
பொருப்பு உக்கு வீழ புவிக்கு ஆடை பொங்க புரம் செற்ற செம் – கச்சிக்-:2 36/3
பொருளினை (1)
மறை ஒளிர் தோமறு பொருளினை
மகிழொடு மா அமர் அருளினை – கச்சிக்-:2 1/73,74
பொலன் (1)
புரத்தின் வனப்பும் நூபுரமும் புரை தீர் அகத்தின் வற்பு உரமும் பொலன் தோடு அணையும் பூ அணையும் புரியும் பணியும் பொன் பணியும் – கச்சிக்-:2 95/2
பொலிந்தான் (1)
விண்ணில் பொலிந்தான் விளங்கியுறு செவ்வி – கச்சிக்-:2 28/8
பொலிவால் (1)
மொழியால் மொழி உறு சுவையால் முழு நல முலையால் முலை உறு பொலிவால் பல் – கச்சிக்-:2 59/2
பொலிவான் (1)
ஒளி வடிவு தந்து அருள் பொலிவான் நிமிர்ந்தன – கச்சிக்-:2 4/8
பொலிவித்தாரும் (1)
போக்கைக்கு அனலை பொலிவித்தாரும் ஆவாரே – கச்சிக்-:2 29/4
பொலிவுமே (1)
அனைய திருமேனி பொலிவுமே எனை மயங்கப்புரியும் கண்டீர் – கச்சிக்-:2 91/3
பொழிகிறான் (1)
எய்த அம்பு தைக்கும் முன்னம் மற்றொர் பகழி தொட்டு வேள் ஏழை அங்கம் நைந்து தேய அப்பு மாரி பொழிகிறான்
செய் தவம் புரிந்திலாதென் உய்யும் ஆறும் உண்டு-கொல் திகழும் மாடம் மதி உரிஞ்சு கச்சி மேய செம்மலார் – கச்சிக்-:2 76/1,2
பொழிந்த (1)
சரம் மழை பொழிந்த பற்குனன் அருள் பொருந்திட – கச்சிக்-:2 4/17
பொழில் (3)
கனி ஆரும் பொழில் கச்சி கண்_நுதலார் கை சிலம்பை கனகம் ஆக்கி – கச்சிக்-:2 35/3
குழைத்து ஆர் பொழில் கச்சி வாழ் அண்ணலாரை கும்பிட்டு அழைப்பீர் குழைப்பீர் மனத்தை – கச்சிக்-:2 66/3
முருகு விரி பூம் பொழில் கச்சி மூவா முதல்வர் அளி இனமும் முறையோ அளியேற்கு அளியாமை கேளீர் இதனை கேளீரே – கச்சிக்-:2 98/4
பொழுது (1)
கூடு விட்டு உயிர் போம் பொழுது ஒன்றையும் கொண்டுபோதல் இலாமையை உன்னிலீர் – கச்சிக்-:2 56/2
பொறுத்தலும் (1)
பொறுத்தலும் இலன் இனி புரிவன் நல் தொண்டே – கச்சிக்-:2 40/42
பொறையினும் (1)
கைகைக்கு கான் நடந்த காகுத்தன் பொறையினும் நீ – கச்சிக்-:2 1/21
பொறையை (1)
புன்மை அறியா பொறையை பூண் – கச்சிக்-:2 2/4
பொன் (10)
சத தளம் அலர்ந்த பொன் தவிசினில் இருந்த அ – கச்சிக்-:2 4/21
இடப மிசை வந்து பொன் பத நசை கொள் அன்பருக்கு – கச்சிக்-:2 4/29
பூதலத்தின் இலை என கலை விழைத்த சிலையரே பொன் திணிந்த கொங்கை மான் மகள் குறத்தி வள்ளி முன் – கச்சிக்-:2 25/2
மின் தைக்கும் முடி வேந்தர் விரும்ப ஒரு தினத்து இரும்பு-தனை பொன் செய்வோம் – கச்சிக்-:2 34/3
இன்றைக்கு பொன் அளித்து நாளை வெள்ளி இயற்றினும் பின் சனியது ஆமே – கச்சிக்-:2 34/4
பனி ஆரும் கடல்_வண்ணன் மார்பினை பொன் இருப்பு ஆக பண்ணினோமே – கச்சிக்-:2 35/4
வீடு கட்டுவீர் வெள்ளி பொன் ஈட்டுவீர் வேண்டும் நல் மணி ஆடையும் பூணுவீர் – கச்சிக்-:2 56/3
ஏடு கட்டிய பால் தயிர் உண்ணுவீர் எப்படி பெறுவீர் பொன் பதத்தையே – கச்சிக்-:2 56/4
பொன் நிமித்தம் சிலை சுமந்து முறுவலித்து புரம் எரித்த புரை தீர் எந்தாய் – கச்சிக்-:2 63/2
புரத்தின் வனப்பும் நூபுரமும் புரை தீர் அகத்தின் வற்பு உரமும் பொலன் தோடு அணையும் பூ அணையும் புரியும் பணியும் பொன் பணியும் – கச்சிக்-:2 95/2
பொன்றா (1)
பொன்றா வள கச்சி பூம் கொன்றை கண்ணியர்-தம் – கச்சிக்-:2 70/3
பொன்னில் (1)
தனி ஆகும் எங்கள் உதவியை பெற்று சாற்று உம்பர் அடைந்தார் பொன்னில்
கனி ஆரும் பொழில் கச்சி கண்_நுதலார் கை சிலம்பை கனகம் ஆக்கி – கச்சிக்-:2 35/2,3