கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்
கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பா 2
பாங்கிமாரே 1
பாச 2
பாட்டினையும் 1
பாட 1
பாடப்படுமோ 1
பாடல் 1
பாடி 5
பாடினை 1
பாடு 2
பாடுதுமே 1
பாடுபட்டும் 1
பாடும் 2
பாண 2
பாணனே 2
பாணா 2
பாதகம் 1
பாதனே 1
பாம்பின் 1
பாம்பு 1
பாய்ந்த 1
பார் 1
பார்க்கில் 1
பார்க்குள் 1
பாரதப்போர் 1
பால் 1
பாலும் 1
பாவலர்-தமக்கு 1
பாவிகாள் 1
பாவினை 1
பாவை 1
பாவையர் 1
பாற்கடலின் 1
பாற்றுறும் 1
பாறாது 1
பான்மையுற்றே 1
பான்மையை 1
பானத்தாரே 1
பானலமே 1
பா (2)
பா அடுக்க நா அளிப்பாய் பழ மறை சொல் பரமேட்டி – கச்சிக்-:2 1/58
போற்ற பல் பா உண்டு கேட்க செவி உண்டு பூ பறித்து – கச்சிக்-:2 85/1
பாங்கிமாரே (1)
பிழைத்தேன் அலேன் என்று பிச்சர்க்கு இயம்பீர் பெண் பேதை உய்யும் திறம் பாங்கிமாரே – கச்சிக்-:2 66/4
பாச (2)
பதம் சேர்த்து பாடி என் பாச தொடர்ப்பட்டு பாவையர் இங்கிதம் – கச்சிக்-:2 57/1
கணம் கொண்ட பாச தொடர் அறுத்து உய்யும் கருத்து_உடையீர் – கச்சிக்-:2 87/1
பாட்டினையும் (1)
பிழை இழைத்த முப்புரத்தார் பீடு அழிந்த பாட்டினையும்
அறம் மேய மால் விடையாய் அம்புமாய் அம்பாகி – கச்சிக்-:2 1/6,7
பாட (1)
பாட அளிப்பான் நல் பதம் – கச்சிக்-:1 1/4
பாடப்படுமோ (1)
பாடப்படுமோ பண்ணவ நின் சீர் – கச்சிக்-:2 1/114
பாடல் (1)
பாடினை இன்புற பாடல் கேட்டு ஆங்கு – கச்சிக்-:2 40/11
பாடி (5)
இகழ்ஈமம் இசை பாடி நடமாடும் இடமாம் மிகவாத தொழில் ஐயம் இல் வாழ்வோர் மலையின் – கச்சிக்-:2 12/2
காவிடை பாடி ஆடுவர் மண் தரு கள் நிறைந்த அமுதை அருந்தவே – கச்சிக்-:2 30/4
வீணையில் பாடி விழைவை ஊட்டி – கச்சிக்-:2 40/8
நா ஆரும் புகழ் கச்சி நகரில் காமநயனியொடு முறை இறை சீர் நன்கு பாடி
பூ ஆரும் மலர் விழியீர் ஆடீர் ஊசல் புத்தமுதம் நிகர் மொழியீர் ஆடிர் ஊசல் – கச்சிக்-:2 49/3,4
பதம் சேர்த்து பாடி என் பாச தொடர்ப்பட்டு பாவையர் இங்கிதம் – கச்சிக்-:2 57/1
பாடினை (1)
பாடினை இன்புற பாடல் கேட்டு ஆங்கு – கச்சிக்-:2 40/11
பாடு (2)
பண்டு இருடி மனைவியர்கள் பாடு அழிந்த வனப்பினுக்கே – கச்சிக்-:2 1/32
பாடு அமைய பயவாரி கடைந்து கரம் வருந்தியது என் பண்டுதானே – கச்சிக்-:2 50/4
பாடுதுமே (1)
பாறாது அரவம் அணிந்தவர் பேரருள் பாடுதுமே – கச்சிக்-:2 55/4
பாடுபட்டும் (1)
பாடுபட்டும் பயன் தரு கச்சி வாழ் பண்ணவன் அடி பத்தி_இல் பாவிகாள் – கச்சிக்-:2 56/1
பாடும் (2)
பாடும் பணியே பணியாக படைத்தேன் பழைய வினை துடைத்தேன் – கச்சிக்-:2 27/2
மது இருந்தே அளி பாடும் தொடை புனை மன்னரும் இங்கு – கச்சிக்-:2 84/1
பாண (2)
சாலும் பாண சாலும் பாண – கச்சிக்-:2 40/28
சாலும் பாண சாலும் பாண
யாதும் கேளேன் யான் இனி மயங்கேன் – கச்சிக்-:2 40/28,29
பாணனே (2)
பாணனே நின்னை பண் இசை கூட்டி – கச்சிக்-:2 40/7
பட்டது சாலும் பாணனே மடவார்க்கு – கச்சிக்-:2 40/39
பாணா (2)
அகலுதி பாணா அனை அறிவாளேல் – கச்சிக்-:2 40/33
வஞ்சகன் அறிய வழுத்துவை பாணா
மறந்தேன் அன்னையை மன்னனை புணர்ந்து – கச்சிக்-:2 40/36,37
பாதகம் (1)
உகந்து அரு முப்பத்திரண்டு அறம் ஓம்பச்செய் உத்தமர் பாதகம்
தரு துன்பு ஒழிப்பார் பணிவீர் அவர் தாள் மலரே – கச்சிக்-:2 8/3,4
பாதனே (1)
பற்று_இலார் உளம் பற்றுறு பங்கய பாதனே பட பாம்பு அணி காதனே – கச்சிக்-:2 73/4
பாம்பின் (1)
பணம் கொண்ட பாம்பின் விடம் கொண்ட கண்ணியர் பற்று அஞ்சியே – கச்சிக்-:2 87/4
பாம்பு (1)
பற்று_இலார் உளம் பற்றுறு பங்கய பாதனே பட பாம்பு அணி காதனே – கச்சிக்-:2 73/4
பாய்ந்த (1)
வேள் ஆடலை முன் தீர்த்தானை வேழ உரியை போர்த்தானை வெள்ளம் பாய்ந்த சடையானை வேண்டி புரி-மின் தொண்டினையே – கச்சிக்-:2 99/4
பார் (1)
பார் ஆர் பெரியோர் பணியும் சாற்றினை – கச்சிக்-:2 1/65
பார்க்கில் (1)
உற்று பார்க்கில் உன் வாழ்க்கை என் ஐயமே ஊரும் வெட்டவெளி உடை தோல் உனை – கச்சிக்-:2 73/1
பார்க்குள் (1)
பெற்று பார்க்குள் உறும் சுகம் இல்லையால் பேதை நின்னை என் பெற்றிட பற்றினள் – கச்சிக்-:2 73/2
பாரதப்போர் (1)
மாது உமையாள் பனிமலையில் வளர்ந்தாள் நின் மதலையரில் கயமுகத்தோன் வர முனிவன் வேண்ட வடவரை ஏட்டில் பாரதப்போர் வரைந்தான் நீப – கச்சிக்-:2 14/1
பால் (1)
ஏடு கட்டிய பால் தயிர் உண்ணுவீர் எப்படி பெறுவீர் பொன் பதத்தையே – கச்சிக்-:2 56/4
பாலும் (1)
பருகும் பாலும் அருந்து அனமும் பகைக்கும் மருந்து என்று அறை அனமே பழுவம் அனைய குழல் பூவை பரியாமையை சொல் பூவையே – கச்சிக்-:2 98/2
பாவலர்-தமக்கு (1)
பாவலர்-தமக்கு பழ அனுகூல – கச்சிக்-:2 1/100
பாவிகாள் (1)
பாடுபட்டும் பயன் தரு கச்சி வாழ் பண்ணவன் அடி பத்தி_இல் பாவிகாள்
கூடு விட்டு உயிர் போம் பொழுது ஒன்றையும் கொண்டுபோதல் இலாமையை உன்னிலீர் – கச்சிக்-:2 56/1,2
பாவினை (1)
அமுது உகு பாவினை
அனல் உறு கோவினை – கச்சிக்-:2 1/83,84
பாவை (1)
பட அரவம் அரைக்கு அசைத்த பரமர் வாழும் பதி கச்சி மேய இளம் பாவை கொங்கை – கச்சிக்-:2 74/1
பாவையர் (1)
பதம் சேர்த்து பாடி என் பாச தொடர்ப்பட்டு பாவையர் இங்கிதம் – கச்சிக்-:2 57/1
பாற்கடலின் (1)
பாற்கடலின் அமுது எழும் முன் பகைத்து எழுந்த ஆலத்திற்கு – கச்சிக்-:2 1/11
பாற்றுறும் (1)
பரியானை அகம் நிறுவி துதிப்பார் அன்றே பவ துவக்கை பாற்றுறும் ஆடவர்கள் ஆவார் – கச்சிக்-:2 53/4
பாறாது (1)
பாறாது அரவம் அணிந்தவர் பேரருள் பாடுதுமே – கச்சிக்-:2 55/4
பான்மையுற்றே (1)
பணம் ஒளிக்கும் பணி தரித்தார் கச்சி ஈசர் பண் அம் ஒளிக்கும் பணி பரித்தார் பான்மையுற்றே – கச்சிக்-:2 72/4
பான்மையை (1)
ஆற்றினை அருள் நடமாடும் பான்மையை – கச்சிக்-:2 1/62
பானத்தாரே (1)
அரவிந்த மலரின்-கண் குடியன் அயன் அமரர் சுரா பானத்தாரே
வரமுறு காவிரி நதிக்-கண் குடியனே திரு மருவு மார்பினானும் – கச்சிக்-:2 31/1,2
பானலமே (1)
குணதிசை வெய்யோற்கு அலரும் அரவிந்தம் பானலமே குலைந்திடும் தென் பொதியல் வரும் அரவு இந்து அம்பு ஆன் அலமே – கச்சிக்-:2 39/1