கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்
நொந்த (1)
சிலை கரும்பன் உரு அழிந்தான் சேண் இயங்கும் இரு கதிரும் சிதைந்து நொந்த
கலக்கு_அரிய பகை புரங்கள் நீறுபட்ட கச்சி ஏகம்பர் மேன்மை – கச்சிக்-:2 9/2,3
நொந்தேன் (1)
கழை காமன் எய்யும் சரம் தைக்க நொந்தேன் கண்ணாளர் இந்த பனிக்காலம் ஓரார் – கச்சிக்-:2 66/2