கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்
கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நெக்கு 1
நெகிழ்வித்தல் 1
நெகிழும் 1
நெஞ்சம் 2
நெஞ்சில் 1
நெஞ்சினும் 1
நெஞ்சு 2
நெஞ்சே 1
நெஞ்சோ 1
நெடியனும் 1
நெரித்த 1
நெருக்கிலே 1
நெருப்பானை 1
நெருப்பின் 1
நெருப்புக்கு 1
நெல்லால் 1
நெல்லும் 1
நெற்றி 1
நெற்றியில் 1
நெறி 1
நெக்கு (1)
உள்ளம் நெக்கு உருக உரோமம் சிலிர்ப்ப – கச்சிக்-:2 1/98
நெகிழ்வித்தல் (1)
கோதுடைய மன சிலையை குழைத்து அன்பின் நெகிழ்வித்தல் ஐய முன் நாள் குருகு உய்ய உபதேசம் கூறிய நீ எனக்கு உரைத்தால் குறைமட்டாமே – கச்சிக்-:2 14/4
நெகிழும் (1)
குருகு நெகிழும் திறம் நவில்வாய் கழி சேர் குருகே குரு கழிய கொங்கை திதலை பூப்ப உளம் குலைந்தே உடைய உடை சோர – கச்சிக்-:2 98/1
நெஞ்சம் (2)
சாட வரும் சிறுகாலும் தழல் மதியும் சாகரத்தின் ஒலியும் நெஞ்சம்
வாட வரும் மலர் கணையும் மறி வீய இரிந்திடுமோ வனசத்தானும் – கச்சிக்-:2 54/2,3
விட வடிவே ஆசுகமே வேலே சேலே மென் மருங்குல் முயற்கோடே விழைந்தேன் நெஞ்சம்
சுட வகை தேர் புருவம் மதன் சிலையே துண்டம் சுடர் குடையே சுந்தரி கந்தருவ மானே – கச்சிக்-:2 74/3,4
நெஞ்சில் (1)
நெஞ்சில் இட்ட நெருப்பின் வெப்பினை – கச்சிக்-:2 40/35
நெஞ்சினும் (1)
என் நெஞ்சினும் இனியார் இல்லை என எண்ணி அதை – கச்சிக்-:2 44/1
நெஞ்சு (2)
வண மணியின் பரம் சுமந்த ஆழி தயங்கு அரும் கலமே வஞ்சருக்கு என் நெஞ்சு அரங்க வாழ் இதயம் கருங்கல் அமே – கச்சிக்-:2 39/4
படை துரந்து நெஞ்சு இருப்பு வஞ்சர் ஏன் குழைத்திலர் பகரொணாத பண்பு அமர்ந்த பரமர் இன்னும் அருகுறாது – கச்சிக்-:2 60/3
நெஞ்சே (1)
மாற்ற அருள் உண்டு நெஞ்சே துயர் எவன் மற்று எனக்கே – கச்சிக்-:2 85/4
நெஞ்சோ (1)
சோதி பரம்பொருள் வாழ் தூய இடம் தொண்டர் நெஞ்சோ
வேத தனி முடியோ வேள்வி புரி மா தவர் வாழ் – கச்சிக்-:2 37/1,2
நெடியனும் (1)
நிதி தரும் தவ வங்கமே இனி அடைவதும் தவ அங்கமே நெடியனும் தொழு கம்பமே உறை நிமலர் தீர்ப்பர்-கொல் கம்பமே – கச்சிக்-:2 96/4
நெரித்த (1)
கம்பத்தன் சிலை எடுக்க தலை நெரித்த கால் வலிக்கே – கச்சிக்-:2 1/24
நெருக்கிலே (1)
மரு கமழ் குழல் அணி சொருக்கிலே மனம் இவர் இள முலை நெருக்கிலே
பெருக்குறு விழைவு அமர் திருக்கினேன் பிசி தரும் மறை முதல் பிறையினோடு – கச்சிக்-:2 64/2,3
நெருப்பானை (1)
நீரானை செம் சடையின் நெற்றி உற்ற நெருப்பானை பொருப்பானை சகத்திர சீர் – கச்சிக்-:2 22/3
நெருப்பின் (1)
நெஞ்சில் இட்ட நெருப்பின் வெப்பினை – கச்சிக்-:2 40/35
நெருப்புக்கு (1)
நெருப்புக்கு வதனத்து இடம்தந்த ஒரு மா நிழல் சோதியே – கச்சிக்-:2 36/4
நெல்லால் (1)
நகம் தரு மெல் இயல் காம விழி இரு நாழி நெல்லால்
உகந்து அரு முப்பத்திரண்டு அறம் ஓம்பச்செய் உத்தமர் பாதகம் – கச்சிக்-:2 8/2,3
நெல்லும் (1)
வேளை அறிந்து உரைத்திடுவன் விரைந்து ஒர் படி நெல்லும் வெறும் தலைக்கு எண்ணெயும் பழைய கந்தையையும் – கச்சிக்-:2 90/2
நெற்றி (1)
நீரானை செம் சடையின் நெற்றி உற்ற நெருப்பானை பொருப்பானை சகத்திர சீர் – கச்சிக்-:2 22/3
நெற்றியில் (1)
கரம் தயங்கு அனல் மழு ஏந்தி நெற்றியில்
புரம் தெறு சுடர் கணும் பூண்ட மேன்மையை – கச்சிக்-:2 1/59,60
நெறி (1)
தறையின் மிசை தமிழ் பெருக சைவ நெறி தழைப்ப அவதரித்த சால்பின் – கச்சிக்-:1 2/1