Select Page

கட்டுருபன்கள்

கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தகரும் 1
தகவு 2
தகுதி 1
தகுமோ 1
தகை 1
தகைத்தோ 1
தகைமையார் 1
தகைமையிலான் 1
தகையார் 1
தங்க 2
தங்கப்பெற்ற 1
தங்கமலை 1
தங்கும் 1
தசை 1
தஞ்சம் 1
தட 1
தடத்தின் 1
தடையும் 1
தண் 2
தண்டலை 1
தணத்தலின் 1
தணிப்ப 1
தணிய 1
தணியா 1
ததி 1
ததும்ப 1
ததும்பும் 1
தந்த 2
தந்தன 1
தந்தியை 1
தந்திரம் 1
தந்திலர் 1
தந்தீர் 1
தந்து 4
தம் 3
தமரும் 1
தமனிய 1
தமனியத்தின் 1
தமிழ் 4
தமிழின் 1
தயங்கிட 1
தயங்கு 4
தயங்கும் 1
தயிர் 1
தயையின் 1
தர 1
தரக்கு 1
தரணி 1
தரணியின்-கண் 1
தரம் 1
தரித்தார் 1
தரித்து 1
தரு 16
தருக்கினேற்கே 1
தருக்குறு 1
தரும் 4
தரும 1
தருவது 2
தருவன் 2
தருவாய் 1
தரை 1
தரையில் 1
தலம் 2
தலை 6
தலைக்கு 1
தலைப்படும் 1
தலைவர் 1
தலைவனை 1
தவ 4
தவம் 2
தவர் 1
தவழ் 1
தவறு 1
தவிசினில் 1
தழல் 1
தழும்பு 1
தழுவி 2
தழுவின் 1
தழைக்கும் 1
தழைத்து 1
தழைப்ப 1
தளம் 1
தளர்வு 1
தளரேல் 1
தளையாய 1
தளையிடும் 1
தறையின் 1
தன்மை 2
தன்வயப்படுத்த 1
தனத்து 1
தனம் 4
தனி 2
தனிப்பாக 1
தனை 1

தகரும் (1)

தகரும் நின் சிரம் தமரும் வெகுளுவர் – கச்சிக்-:2 40/34

மேல்

தகவு (2)

தகவு அமை உரை மிகு தமனிய ஒளியினை – கச்சிக்-:2 1/40
தகவு ஈது தெரி காதல் ஒழிவாய் என் உரை கேள் தரை மீது எ நலம் எய்தி மகிழ்வாய் மின் அரசே – கச்சிக்-:2 12/4

மேல்

தகுதி (1)

நிமித்தம் திருவுள்ளம் கனிந்தது அன்றி தகுதி மற்று என் தருக்கினேற்கே – கச்சிக்-:2 63/4

மேல்

தகுமோ (1)

பெறவும் தகுமோ பேரின்பே – கச்சிக்-:2 68/4

மேல்

தகை (1)

சனி ஆகும் ஊழ் வலியால் சகல கலை அறி உணர்ச்சி தகை பெறாதால் – கச்சிக்-:2 35/1

மேல்

தகைத்தோ (1)

துன்னிய தன்மை சொல்லும் தகைத்தோ
வனிதையர் மயங்க வளை கொணர்ந்து அன்று – கச்சிக்-:2 40/25,26

மேல்

தகைமையார் (1)

சடை கரந்த அரவம் இந்து பகைமை மாறு தகைமையார் தரம் அறிந்து கருணை நல்கு தனை இறந்த மகிமையார் – கச்சிக்-:2 60/1

மேல்

தகைமையிலான் (1)

தாளை மருவும் தகைமையிலான் உற்றது எவன் – கச்சிக்-:2 16/3

மேல்

தகையார் (1)

போத வித்தே புகலே அறவோர்க்கு நம்பும் தகையார்
தீது அவித்து ஏற்கும் நல் செவ்வியனே புல தெவ் அடர – கச்சிக்-:2 61/1,2

மேல்

தங்க (2)

தங்க சிலை ஏடும் தந்த எழுத்தாணியும் கொள் – கச்சிக்-:1 1/1
கணம் மிகு வெண் முத்து உயிர்க்கும் நந்து அனந்தம் கயல் ஆமே கச்சி இறை தணத்தலின் வார் நம் தனம் தங்க அயலாமே – கச்சிக்-:2 39/2

மேல்

தங்கப்பெற்ற (1)

சட்டப்பட்ட உளம் பெற்ற சால்பினோர் தங்கப்பெற்ற கச்சி பதி செல்வ வேள் – கச்சிக்-:2 79/1

மேல்

தங்கமலை (1)

மடை திறந்த கடலை ஒத்த மருள் அகற்றும் அருளினார் மகிழ் சிறந்த முதல்வர் தங்கமலை குழைத்து என் விறல் மதன் – கச்சிக்-:2 60/2

மேல்

தங்கும் (1)

மட்டு இக்கு உள் தங்கும் கணு நிகர் கஞ்ச மலரனை அதட்டி – கச்சிக்-:2 15/1

மேல்

தசை (1)

புரையறு தசை மிகை உண்டனை – கச்சிக்-:2 1/69

மேல்

தஞ்சம் (1)

தாண்டவர் அவர் இணை அடி தாமரை தஞ்சம் என – கச்சிக்-:2 3/3

மேல்

தட (1)

தட வரையே கரி கொம்பே சகோரமே மாந்தளிர் மேனி தமனியத்தின் ஒளியே கண்கள் – கச்சிக்-:2 74/2

மேல்

தடத்தின் (1)

தெரிந்து ஆர் மலர் தடத்தின் தெள் நீர் துலைக்கோல் – கச்சிக்-:2 93/1

மேல்

தடையும் (1)

மாதிரத்தே வதிந்தனை என் கல் அனைய மனத்தூடு உன் குடும்பத்தோடு மருவ ஒரு தடையும் இலை மலை சிலையா வளைத்த நினக்கு எளிதே என்றன் – கச்சிக்-:2 14/3

மேல்

தண் (2)

சற்குணற்கு பரவை தரு தண் அளிக்கு நேர் ஆமோ – கச்சிக்-:2 1/34
தாழ்வு அகற்றும் மலர் பதத்தார் தளர்வு அகற்றும் ஐம்பதத்தார் தண் அம் திங்கள் – கச்சிக்-:2 94/2

மேல்

தண்டலை (1)

மணம் கொண்ட தண்டலை சூழும் திரு கச்சி மா நகர் வாழ் – கச்சிக்-:2 87/2

மேல்

தணத்தலின் (1)

கணம் மிகு வெண் முத்து உயிர்க்கும் நந்து அனந்தம் கயல் ஆமே கச்சி இறை தணத்தலின் வார் நம் தனம் தங்க அயலாமே – கச்சிக்-:2 39/2

மேல்

தணிப்ப (1)

குனி கோல நம்பன் தணிப்ப என்ன சொல்வான் குன்றத்து இருந்தானை மன்றத்து வைத்தே – கச்சிக்-:2 38/2

மேல்

தணிய (1)

கருமை பகடு ஊர் காலனை காய் வெப்பும் தணிய பழ அடியார் – கச்சிக்-:2 80/3

மேல்

தணியா (1)

தணியா வறுமை தாழ்வும் தீரும் – கச்சிக்-:2 97/4

மேல்

ததி (1)

கொண்ட அளை உருக்காமே கொள இணங்கீர் ததி எண்ணீர் நயம் மோர் விற்றே – கச்சிக்-:2 51/4

மேல்

ததும்ப (1)

கத்தா என கூய் கண்ணீர் ததும்ப
உள்ளம் நெக்கு உருக உரோமம் சிலிர்ப்ப – கச்சிக்-:2 1/97,98

மேல்

ததும்பும் (1)

கள் ததும்பும் இதழி தெரியலை கச்சிநாதர் தருவது இலை எனில் – கச்சிக்-:2 32/1

மேல்

தந்த (2)

தங்க சிலை ஏடும் தந்த எழுத்தாணியும் கொள் – கச்சிக்-:1 1/1
பற்குனற்கு மாயன் சுபத்திரையை தந்த வகை – கச்சிக்-:2 1/33

மேல்

தந்தன (1)

திறல் அவுணர் பங்கமுற்றிடுமாறு தந்தன
சத தளம் அலர்ந்த பொன் தவிசினில் இருந்த அ – கச்சிக்-:2 4/20,21

மேல்

தந்தியை (1)

கரட மத கும்ப மத்தக கபட தந்தியை
சமர் பொருது வென்று உரித்து அதள் ஆடை கொண்டன – கச்சிக்-:2 4/9,10

மேல்

தந்திரம் (1)

தன்வயப்படுத்த தந்திரம் கற்பித்து – கச்சிக்-:2 40/9

மேல்

தந்திலர் (1)

மதனை வென்றவர் நஞ்சம் ஆர்ந்தவர் வலியர் முண்டக முள்ளியே மகிழ்நர் வந்திலர் மாலை தந்திலர் துயர்வது உண்டு அகம் உள்ளியே – கச்சிக்-:2 96/1

மேல்

தந்தீர் (1)

வாளை கயலை நிகர்த்த வெம் கண் வலைச்சியீர் நும் வனப்பு எவரான் மதிக்க அமையும் அரன் கச்சி வந்தீர் அளவா மயல் தந்தீர்
தோளை தழுவின் சுகம் பெறலாம் ஊடல் ஒழிவீர் நீர்க்குமிழி சுழி தேம் புளினம் தோன்றிடுமால் துயரமுறுவேன் நடை கிழம் கால் – கச்சிக்-:2 10/1,2

மேல்

தந்து (4)

ஒளி வடிவு தந்து அருள் பொலிவான் நிமிர்ந்தன – கச்சிக்-:2 4/8
உயர் பதவி தந்து இசைப்பரும் ஓகை கொண்டன – கச்சிக்-:2 4/30
தம் பல் பந்து ஆம் தனம் தந்து அன இடையார் – கச்சிக்-:2 62/3
தாமனை ஒப்பீர் ஐந்து சரம் செய் துயர் நீக்கி அருள் தந்து காப்பீர் – கச்சிக்-:2 82/3

மேல்

தம் (3)

பெட்டிக்குள் தம் பணம் இட்டு உவப்பார் குணம் பெட்டு வினை – கச்சிக்-:2 15/3
தம் பல் பந்து ஆம் தனம் தந்து அன இடையார் – கச்சிக்-:2 62/3
சீதமுறு கழை கரும்பின் கண் தழைக்கும் காலம் சிற்றிடையார் தம் தலைவர் கண்டு அழைக்கும் காலம் – கச்சிக்-:2 67/3

மேல்

தமரும் (1)

தகரும் நின் சிரம் தமரும் வெகுளுவர் – கச்சிக்-:2 40/34

மேல்

தமனிய (1)

தகவு அமை உரை மிகு தமனிய ஒளியினை – கச்சிக்-:2 1/40

மேல்

தமனியத்தின் (1)

தட வரையே கரி கொம்பே சகோரமே மாந்தளிர் மேனி தமனியத்தின் ஒளியே கண்கள் – கச்சிக்-:2 74/2

மேல்

தமிழ் (4)

தறையின் மிசை தமிழ் பெருக சைவ நெறி தழைப்ப அவதரித்த சால்பின் – கச்சிக்-:1 2/1
நால்வர் இசை தமிழ் நலன் அறி நாத – கச்சிக்-:2 1/104
தானம் குறைவார் தானத்து உறையார் தமிழ் வல்லார் – கச்சிக்-:2 11/3
தேற ஆடும் தெளி தமிழ் கச்சி இன்பு – கச்சிக்-:2 23/3

மேல்

தமிழின் (1)

அருமை தமிழின் அமுது ஊறு மழையை சொரிந்தார் தெரிந்தாரே – கச்சிக்-:2 80/4

மேல்

தயங்கிட (1)

கதிர் மதியம் அங்கி முக்கணின் ஒளி தயங்கிட
கடுவுடைய திண் சினத்து அரவு ஆட நின்றன – கச்சிக்-:2 4/15,16

மேல்

தயங்கு (4)

கரம் தயங்கு அனல் மழு ஏந்தி நெற்றியில் – கச்சிக்-:2 1/59
தயங்கு அப்பு அணி ஆர் சடையாளர் தயையின் சாலை-தனை நிகர்வார் – கச்சிக்-:2 5/2
உள் தயங்கு உயிர் ஐந்தும் அவைக்கு இரையோ என்று ஓதிர் அ செம் மழுவாளர்க்கே – கச்சிக்-:2 32/4
வண மணியின் பரம் சுமந்த ஆழி தயங்கு அரும் கலமே வஞ்சருக்கு என் நெஞ்சு அரங்க வாழ் இதயம் கருங்கல் அமே – கச்சிக்-:2 39/4

மேல்

தயங்கும் (1)

தயங்கும் இடைச்சியீர் ஆடை நீக்காது ருசி காண்-மின் என்பீர் – கச்சிக்-:2 51/3

மேல்

தயிர் (1)

ஏடு கட்டிய பால் தயிர் உண்ணுவீர் எப்படி பெறுவீர் பொன் பதத்தையே – கச்சிக்-:2 56/4

மேல்

தயையின் (1)

தயங்கு அப்பு அணி ஆர் சடையாளர் தயையின் சாலை-தனை நிகர்வார் – கச்சிக்-:2 5/2

மேல்

தர (1)

தார் ஆய கொன்றை தர சேறி வண்டே யான் – கச்சிக்-:2 52/3

மேல்

தரக்கு (1)

தூது வந்த தொழில்_இலாதவா வழக்கை அறிதியோ தொல்லை நம்தம் மரபினோர் கொடும் தரக்கு வாரணம் – கச்சிக்-:2 25/1

மேல்

தரணி (1)

தாளம் இரண்டு என்னும் முலை திரு_அனையாய் தளரேல் தரணி புகழ் கச்சி நகர் தலைவனை நீ புணரும் – கச்சிக்-:2 90/1

மேல்

தரணியின்-கண் (1)

தரணியின்-கண் குடியர் பெரும் தவ முனிவர் சித்தரும் விண்ணவர்கள்-தாமும் – கச்சிக்-:2 31/3

மேல்

தரம் (1)

சடை கரந்த அரவம் இந்து பகைமை மாறு தகைமையார் தரம் அறிந்து கருணை நல்கு தனை இறந்த மகிமையார் – கச்சிக்-:2 60/1

மேல்

தரித்தார் (1)

பணம் ஒளிக்கும் பணி தரித்தார் கச்சி ஈசர் பண் அம் ஒளிக்கும் பணி பரித்தார் பான்மையுற்றே – கச்சிக்-:2 72/4

மேல்

தரித்து (1)

சரப உருவம் தரித்து அமராடி வென்றன – கச்சிக்-:2 4/28

மேல்

தரு (16)

சற்குணற்கு பரவை தரு தண் அளிக்கு நேர் ஆமோ – கச்சிக்-:2 1/34
நிழல் இடு தரு அடி நிலைபெறு கருணையை – கச்சிக்-:2 1/37
அழகுற அருள் இவண் அமர் தரு களியினை – கச்சிக்-:2 1/42
கதி தரு மாவினை – கச்சிக்-:2 1/90
இனிமை தரு கம்பம் உற்று அருள் அநக எந்தை நித்திய – கச்சிக்-:2 4/31
சுகம் தரு கச்சி பதி வந்து அடியர் துயர் களைவோர் – கச்சிக்-:2 8/1
நகம் தரு மெல் இயல் காம விழி இரு நாழி நெல்லால் – கச்சிக்-:2 8/2
தரு துன்பு ஒழிப்பார் பணிவீர் அவர் தாள் மலரே – கச்சிக்-:2 8/4
காதம் கமழும் கடி ஆரும் மா தரு கீழ் – கச்சிக்-:2 28/1
பூவின் மணம் ஆர் புனித நறு மா தரு கீழ் – கச்சிக்-:2 28/4
மண்ணில் சிறந்த வளம் அளிக்கும் மா தரு கீழ் – கச்சிக்-:2 28/7
காவிடை பாடி ஆடுவர் மண் தரு கள் நிறைந்த அமுதை அருந்தவே – கச்சிக்-:2 30/4
பாடுபட்டும் பயன் தரு கச்சி வாழ் பண்ணவன் அடி பத்தி_இல் பாவிகாள் – கச்சிக்-:2 56/1
கல் தரு மாதின் பங்கு உடையார் கச்சியர் எனது இன்பம் குடையார் – கச்சிக்-:2 65/1
மா தரையில் தரு நறும் பூ விரை விடுக்கும் காலம் மதன் சினந்து மங்கையரை விரைவு இடுக்கும் காலம் – கச்சிக்-:2 67/1
மதியின் எல் தரு முத்தமே அவர் தருவது என்று அரு முத்தமே மணி உயிர்த்து இரை சங்கமே இரவு ஒன்று பற்பல சங்கமே – கச்சிக்-:2 96/3

மேல்

தருக்கினேற்கே (1)

நிமித்தம் திருவுள்ளம் கனிந்தது அன்றி தகுதி மற்று என் தருக்கினேற்கே – கச்சிக்-:2 63/4

மேல்

தருக்குறு (1)

தருக்குறு தெரிவையர் செருக்கிலே தளையிடும் அவர் மொழி உருக்கிலே – கச்சிக்-:2 64/1

மேல்

தரும் (4)

இலம்-தொறும் இரந்து உண் இறை தரும் ஒற்ற – கச்சிக்-:2 40/2
திரம் தரும் ஏகம்பவாணரை நீர் என்-கொல் சேர்கிலிரே – கச்சிக்-:2 43/4
பெருக்குறு விழைவு அமர் திருக்கினேன் பிசி தரும் மறை முதல் பிறையினோடு – கச்சிக்-:2 64/3
நிதி தரும் தவ வங்கமே இனி அடைவதும் தவ அங்கமே நெடியனும் தொழு கம்பமே உறை நிமலர் தீர்ப்பர்-கொல் கம்பமே – கச்சிக்-:2 96/4

மேல்

தரும (1)

தரும விடை அம்பு உற பரிவோடு இணங்கின – கச்சிக்-:2 4/24

மேல்

தருவது (2)

கள் ததும்பும் இதழி தெரியலை கச்சிநாதர் தருவது இலை எனில் – கச்சிக்-:2 32/1
மதியின் எல் தரு முத்தமே அவர் தருவது என்று அரு முத்தமே மணி உயிர்த்து இரை சங்கமே இரவு ஒன்று பற்பல சங்கமே – கச்சிக்-:2 96/3

மேல்

தருவன் (2)

துதிக்க தருவன் சுகம் – கச்சிக்-:2 7/4
தருவன் அன்னோன் சற்குருவாயே – கச்சிக்-:2 97/6

மேல்

தருவாய் (1)

அகமே குழைய புரிவாயெனில் யான் அயர் தீது அகல தருவாய் சுகமே – கச்சிக்-:2 17/4

மேல்

தரை (1)

தகவு ஈது தெரி காதல் ஒழிவாய் என் உரை கேள் தரை மீது எ நலம் எய்தி மகிழ்வாய் மின் அரசே – கச்சிக்-:2 12/4

மேல்

தரையில் (1)

மா தரையில் தரு நறும் பூ விரை விடுக்கும் காலம் மதன் சினந்து மங்கையரை விரைவு இடுக்கும் காலம் – கச்சிக்-:2 67/1

மேல்

தலம் (2)

பழ மறை ஒலி கெழு பல தலம் அருள் பயன் – கச்சிக்-:2 1/41
நீற்றை புனைந்தவர் திரு கச்சி போன்ற தலம் நேர்தரும் சத்தி எமதே – கச்சிக்-:2 78/4

மேல்

தலை (6)

கம்பத்தன் சிலை எடுக்க தலை நெரித்த கால் வலிக்கே – கச்சிக்-:2 1/24
தலை நதி மேவினை – கச்சிக்-:2 1/86
சதுமுகன் மறம் கெட தலை ஓடு அணிந்தன – கச்சிக்-:2 4/22
அணங்கு ஆறு தலை உள்ளார் அழகர் என் மான் அணங்கு ஆறுதலை உள்ளார் ஆனார் அந்தோ – கச்சிக்-:2 72/1
குட்டப்பட்ட தலை விதி என் தலை கொடுமை கூர் எழுத்து இட்டனன் மாதர் வார் – கச்சிக்-:2 79/2
குட்டப்பட்ட தலை விதி என் தலை கொடுமை கூர் எழுத்து இட்டனன் மாதர் வார் – கச்சிக்-:2 79/2

மேல்

தலைக்கு (1)

வேளை அறிந்து உரைத்திடுவன் விரைந்து ஒர் படி நெல்லும் வெறும் தலைக்கு எண்ணெயும் பழைய கந்தையையும் – கச்சிக்-:2 90/2

மேல்

தலைப்படும் (1)

ஊன் கொண்ட துன்பை ஒழிக்க தலைப்படும் உத்தமர்காள் – கச்சிக்-:2 75/2

மேல்

தலைவர் (1)

சீதமுறு கழை கரும்பின் கண் தழைக்கும் காலம் சிற்றிடையார் தம் தலைவர் கண்டு அழைக்கும் காலம் – கச்சிக்-:2 67/3

மேல்

தலைவனை (1)

தாளம் இரண்டு என்னும் முலை திரு_அனையாய் தளரேல் தரணி புகழ் கச்சி நகர் தலைவனை நீ புணரும் – கச்சிக்-:2 90/1

மேல்

தவ (4)

தரணியின்-கண் குடியர் பெரும் தவ முனிவர் சித்தரும் விண்ணவர்கள்-தாமும் – கச்சிக்-:2 31/3
மான் கொண்ட கண்ணியர் மையல் அற்றே தவ வன்மை மரீஇ – கச்சிக்-:2 75/1
நிதி தரும் தவ வங்கமே இனி அடைவதும் தவ அங்கமே நெடியனும் தொழு கம்பமே உறை நிமலர் தீர்ப்பர்-கொல் கம்பமே – கச்சிக்-:2 96/4
நிதி தரும் தவ வங்கமே இனி அடைவதும் தவ அங்கமே நெடியனும் தொழு கம்பமே உறை நிமலர் தீர்ப்பர்-கொல் கம்பமே – கச்சிக்-:2 96/4

மேல்

தவம் (2)

செய் தவம் புரிந்திலாதென் உய்யும் ஆறும் உண்டு-கொல் திகழும் மாடம் மதி உரிஞ்சு கச்சி மேய செம்மலார் – கச்சிக்-:2 76/2
என்ன தவம் செய்தேனோ உமை கம்பர் திரு கச்சி இடையே காண – கச்சிக்-:2 91/1

மேல்

தவர் (1)

வேத தனி முடியோ வேள்வி புரி மா தவர் வாழ் – கச்சிக்-:2 37/2

மேல்

தவழ் (1)

இங்கு மலர் கோதை இதழ் வாடும் மங்குல் தவழ்
மாட கச்சியில் வாழும் எம்பெருமான் – கச்சிக்-:2 24/2,3

மேல்

தவறு (1)

புரி தவறு அழி வகை கண்டனை – கச்சிக்-:2 1/68

மேல்

தவிசினில் (1)

சத தளம் அலர்ந்த பொன் தவிசினில் இருந்த அ – கச்சிக்-:2 4/21

மேல்

தழல் (1)

சாட வரும் சிறுகாலும் தழல் மதியும் சாகரத்தின் ஒலியும் நெஞ்சம் – கச்சிக்-:2 54/2

மேல்

தழும்பு (1)

மா கை குருகின் தழும்பு உற்றாரும் ஆவாரே – கச்சிக்-:2 29/1

மேல்

தழுவி (2)

எழு விடையை தழுவி மணம் எய்தும் ஒரு செயலினும் சீர் – கச்சிக்-:2 1/29
தழுவி வரும் மங்கல சுவடால் விளங்கின – கச்சிக்-:2 4/14

மேல்

தழுவின் (1)

தோளை தழுவின் சுகம் பெறலாம் ஊடல் ஒழிவீர் நீர்க்குமிழி சுழி தேம் புளினம் தோன்றிடுமால் துயரமுறுவேன் நடை கிழம் கால் – கச்சிக்-:2 10/2

மேல்

தழைக்கும் (1)

சீதமுறு கழை கரும்பின் கண் தழைக்கும் காலம் சிற்றிடையார் தம் தலைவர் கண்டு அழைக்கும் காலம் – கச்சிக்-:2 67/3

மேல்

தழைத்து (1)

தாவாத சித்தாந்த சைவம் வாழ சந்த வரை செந்தமிழ் நூல் தழைத்து வாழ – கச்சிக்-:2 49/2

மேல்

தழைப்ப (1)

தறையின் மிசை தமிழ் பெருக சைவ நெறி தழைப்ப அவதரித்த சால்பின் – கச்சிக்-:1 2/1

மேல்

தளம் (1)

சத தளம் அலர்ந்த பொன் தவிசினில் இருந்த அ – கச்சிக்-:2 4/21

மேல்

தளர்வு (1)

தாழ்வு அகற்றும் மலர் பதத்தார் தளர்வு அகற்றும் ஐம்பதத்தார் தண் அம் திங்கள் – கச்சிக்-:2 94/2

மேல்

தளரேல் (1)

தாளம் இரண்டு என்னும் முலை திரு_அனையாய் தளரேல் தரணி புகழ் கச்சி நகர் தலைவனை நீ புணரும் – கச்சிக்-:2 90/1

மேல்

தளையாய (1)

சூழும் தளையாய தொல்லை பிறவியினை – கச்சிக்-:2 70/1

மேல்

தளையிடும் (1)

தருக்குறு தெரிவையர் செருக்கிலே தளையிடும் அவர் மொழி உருக்கிலே – கச்சிக்-:2 64/1

மேல்

தறையின் (1)

தறையின் மிசை தமிழ் பெருக சைவ நெறி தழைப்ப அவதரித்த சால்பின் – கச்சிக்-:1 2/1

மேல்

தன்மை (2)

இன்னமும் மாறாது ஏய்ந்த தன்மை
என்ன என்று உரைப்பன் இது அலாது ஒருநாள் – கச்சிக்-:2 40/19,20
துன்னிய தன்மை சொல்லும் தகைத்தோ – கச்சிக்-:2 40/25

மேல்

தன்வயப்படுத்த (1)

தன்வயப்படுத்த தந்திரம் கற்பித்து – கச்சிக்-:2 40/9

மேல்

தனத்து (1)

வார் ஆர்ந்த தனத்து உமையாள் மகிழ்ந்து உறையும் மாட்டினையும் – கச்சிக்-:2 1/4

மேல்

தனம் (4)

களபம் அணி அம்பிகை கனக தனம் இன்புற – கச்சிக்-:2 4/13
கணம் மிகு வெண் முத்து உயிர்க்கும் நந்து அனந்தம் கயல் ஆமே கச்சி இறை தணத்தலின் வார் நம் தனம் தங்க அயலாமே – கச்சிக்-:2 39/2
தம் பல் பந்து ஆம் தனம் தந்து அன இடையார் – கச்சிக்-:2 62/3
கட்டப்பட்ட தனம் பிறை வாள் நுதல் கடு அடங்கிய கண்ணின் மயங்குவேற்கு – கச்சிக்-:2 79/3

மேல்

தனி (2)

தனி ஆகும் எங்கள் உதவியை பெற்று சாற்று உம்பர் அடைந்தார் பொன்னில் – கச்சிக்-:2 35/2
வேத தனி முடியோ வேள்வி புரி மா தவர் வாழ் – கச்சிக்-:2 37/2

மேல்

தனிப்பாக (1)

தனிப்பாக என்னை பசப்பி கலந்த சமயத்து உரை சத்தியம் கூறி அரவை – கச்சிக்-:2 38/3

மேல்

தனை (1)

சடை கரந்த அரவம் இந்து பகைமை மாறு தகைமையார் தரம் அறிந்து கருணை நல்கு தனை இறந்த மகிமையார் – கச்சிக்-:2 60/1

மேல்