கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்
கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தொட்டு 1
தொடர் 1
தொடர்ப்பட்டு 1
தொடி 1
தொடை 4
தொண்டர் 4
தொண்டர்க்கு 1
தொண்டினையே 1
தொண்டே 1
தொந்தம் 1
தொல்லார் 1
தொல்லை 4
தொலைத்து 1
தொலைந்து 1
தொழ 1
தொழில் 3
தொழில்_இலாதவா 1
தொழிலும் 1
தொழு 2
தொழுவார் 1
தொழுவார்-தம் 1
தொழுவீர் 1
தொட்டு (1)
எய்த அம்பு தைக்கும் முன்னம் மற்றொர் பகழி தொட்டு வேள் ஏழை அங்கம் நைந்து தேய அப்பு மாரி பொழிகிறான் – கச்சிக்-:2 76/1
தொடர் (1)
கணம் கொண்ட பாச தொடர் அறுத்து உய்யும் கருத்து_உடையீர் – கச்சிக்-:2 87/1
தொடர்ப்பட்டு (1)
பதம் சேர்த்து பாடி என் பாச தொடர்ப்பட்டு பாவையர் இங்கிதம் – கச்சிக்-:2 57/1
தொடி (1)
பச்சை நிற பைம்_தொடி வலம் மேவிய பசுபதி உள் – கச்சிக்-:2 71/1
தொடை (4)
கொன்றை தொடை அணி கோனே பசுபதி – கச்சிக்-:2 1/106
கடுக்கை தொடை நயந்தேன் காதலுடையார் யான் – கச்சிக்-:2 42/1
வல்லே தொடை இரந்து வா – கச்சிக்-:2 42/4
மது இருந்தே அளி பாடும் தொடை புனை மன்னரும் இங்கு – கச்சிக்-:2 84/1
தொண்டர் (4)
நாடும் தொண்டர் மகிழ்வு எய்த நறு மா நீழல் அமர்ந்தானை – கச்சிக்-:2 27/1
சோதி பரம்பொருள் வாழ் தூய இடம் தொண்டர் நெஞ்சோ – கச்சிக்-:2 37/1
சிரம் மந்தாகினி செம் சடையார் தொண்டர் சிரமம் தாக்கு திரு கச்சிநாதர் தீயர் – கச்சிக்-:2 88/3
தொண்டர் சிரத்தின் முடிக்கும் பூ – கச்சிக்-:2 100/1
தொண்டர்க்கு (1)
தொண்டர்க்கு உறவே ஆனாரை தூய மறை மா நிழலாரை – கச்சிக்-:2 41/1
தொண்டினையே (1)
வேள் ஆடலை முன் தீர்த்தானை வேழ உரியை போர்த்தானை வெள்ளம் பாய்ந்த சடையானை வேண்டி புரி-மின் தொண்டினையே – கச்சிக்-:2 99/4
தொண்டே (1)
பொறுத்தலும் இலன் இனி புரிவன் நல் தொண்டே – கச்சிக்-:2 40/42
தொந்தம் (1)
தொந்தம் கொள் என்றன் துணை – கச்சிக்-:2 62/4
தொல்லார் (1)
ஆன் ஏறு தொல்லார்
தேன் ஏறு சொல்லார் – கச்சிக்-:2 46/2,3
தொல்லை (4)
தொல்லை நிலம் பிறவாமே துயர் அறுத்த பீட்டினையும் – கச்சிக்-:2 1/10
தூது வந்த தொழில்_இலாதவா வழக்கை அறிதியோ தொல்லை நம்தம் மரபினோர் கொடும் தரக்கு வாரணம் – கச்சிக்-:2 25/1
தொல்லை ஏகம்பமோ சொல் – கச்சிக்-:2 37/4
சூழும் தளையாய தொல்லை பிறவியினை – கச்சிக்-:2 70/1
தொலைத்து (1)
இரணியன் உரம் தொலைத்து எழு நரமடங்கலை – கச்சிக்-:2 4/27
தொலைந்து (1)
உரம் தொலைந்து ஓய பல நோய் உடற்ற உறு பசியால் – கச்சிக்-:2 43/2
தொழ (1)
தொழ வாழும் மாதிரத்தர் நடமாடும் எரி சுரத்தர் தூ வரத்தர் – கச்சிக்-:2 33/3
தொழில் (3)
கழறல் அறு_தொழில் சேர் காரணத்தால் அம்மானை – கச்சிக்-:2 6/5
இகழ்ஈமம் இசை பாடி நடமாடும் இடமாம் மிகவாத தொழில் ஐயம் இல் வாழ்வோர் மலையின் – கச்சிக்-:2 12/2
தூது வந்த தொழில்_இலாதவா வழக்கை அறிதியோ தொல்லை நம்தம் மரபினோர் கொடும் தரக்கு வாரணம் – கச்சிக்-:2 25/1
தொழில்_இலாதவா (1)
தூது வந்த தொழில்_இலாதவா வழக்கை அறிதியோ தொல்லை நம்தம் மரபினோர் கொடும் தரக்கு வாரணம் – கச்சிக்-:2 25/1
தொழிலும் (1)
உழை கொண்ட கர தொழிலும் உமை கொண்ட இடத்து எழிலும் – கச்சிக்-:2 81/2
தொழு (2)
நினைத்து உலகம் தொழு கச்சி நின்மலர் மூ விழியே – கச்சிக்-:2 58/4
நிதி தரும் தவ வங்கமே இனி அடைவதும் தவ அங்கமே நெடியனும் தொழு கம்பமே உறை நிமலர் தீர்ப்பர்-கொல் கம்பமே – கச்சிக்-:2 96/4
தொழுவார் (1)
தொழுவார் இதயம் நடிக்கும் பூ – கச்சிக்-:2 100/2
தொழுவார்-தம் (1)
தோளா மணியை பசும்பொன்னை தூண்டா விளக்கை தொழுவார்-தம் துயர கடற்கு ஓர் பெரும் புணையை துருவ கிடையா நவநிதியை – கச்சிக்-:2 99/3
தொழுவீர் (1)
நிணம் கொண்ட சூல் படை நின்மலன் தாளை நிதம் தொழுவீர்
பணம் கொண்ட பாம்பின் விடம் கொண்ட கண்ணியர் பற்று அஞ்சியே – கச்சிக்-:2 87/3,4