Select Page

கட்டுருபன்கள்


கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கோ (2)

மலர் கஞ்சன் சிரம் இழந்தான் கோ புரக்க மலை எடுத்தான் வன்றி ஆனான் – கச்சிக்-:2 9/1
ஏதமுற கோ எகினம் என போய் முடி காணா – கச்சிக்-:2 18/3

மேல்

கோதறு (2)

குன்றை குழைத்த கோதறு குண நிதி – கச்சிக்-:2 1/107
கோதறு சங்கு இனம் பழன பங்கம் உறும் காலம் குலவு கச்சியார் பிரிய பங்கமுறும் காலம் – கச்சிக்-:2 67/4

மேல்

கோதுடைய (1)

கோதுடைய மன சிலையை குழைத்து அன்பின் நெகிழ்வித்தல் ஐய முன் நாள் குருகு உய்ய உபதேசம் கூறிய நீ எனக்கு உரைத்தால் குறைமட்டாமே – கச்சிக்-:2 14/4

மேல்

கோதை (1)

இங்கு மலர் கோதை இதழ் வாடும் மங்குல் தவழ் – கச்சிக்-:2 24/2

மேல்

கோதையர்-தம் (1)

காதம் மணம் கமழ் சோலை பண் புணரும் காலம் கணவர் இளம் கோதையர்-தம் பண்பு உணரும் காலம் – கச்சிக்-:2 67/2

மேல்

கோமளை (1)

கோமளை வாழ் இடத்தர் கச்சி மறுகு உலவு துளவ மண கொற்றியாரே – கச்சிக்-:2 82/4

மேல்

கோமானார் (2)

குன்றை குனித்த கச்சி கோமானார் சித்த உரு கொண்ட நாள் யாம் – கச்சிக்-:2 34/1
குதி கொள் இனபு உருவாயவர் மாது ஒரு கூறு உடை கோமானார்
நதி கொள் வேணியர் நாடுவோர்-தமக்கு அமை நலத்தினை தெரிந்தாரே – கச்சிக்-:2 92/3,4

மேல்

கோமானே (1)

கொண்ட வளை நீர் கச்சி கோமானே பண்டு உனது – கச்சிக்-:2 16/2

மேல்

கோல் (1)

மண கோல் அஞ்சு எய்ய மதனன் முடுகிநின்றான் – கச்சிக்-:2 83/1

மேல்

கோல (2)

கூற்றினை குமைத்திடு கோல தாளினை – கச்சிக்-:2 1/61
குனி கோல நம்பன் தணிப்ப என்ன சொல்வான் குன்றத்து இருந்தானை மன்றத்து வைத்தே – கச்சிக்-:2 38/2

மேல்

கோலம் (3)

ஆமை மீன் கோலம் உறும் அங்கம் மரீஇ அரவு இடை ஆல் அகடு மேவி – கச்சிக்-:2 82/1
கண கோலம் கொங்கைக்கு இட வந்தீர் கட்செவி மால் – கச்சிக்-:2 83/2
வண கோலம் காண வருவீர் மனம் மகிழ்ந்தே – கச்சிக்-:2 83/4

மேல்

கோலி (1)

ஒரு துரும்பு என சிலை கோலி விஞ்சின – கச்சிக்-:2 4/2

மேல்

கோவணம் (1)

கோவணம் நீத்து தீ வணம் பூத்து அ – கச்சிக்-:2 40/23

மேல்

கோவினை (1)

அனல் உறு கோவினை
சிலையில் அவாவினை – கச்சிக்-:2 1/84,85

மேல்

கோள் (1)

கோள் அகல குறி இரண்டும் கொடுப்பை என மொழிந்தோள் குடி உதித்த குறமகள் யான் குறிக்கொள் என்றன் மொழியே – கச்சிக்-:2 90/4

மேல்

கோளை (1)

கோளை போக்கற்கு உறவை மடம் வைப்பாம் அகத்தை குழைத்து என் மேல் கொள்வீர் இரத தென்காலான கொடிய பகழிக்கு உடையேனே – கச்சிக்-:2 10/4

மேல்

கோனே (1)

கொன்றை தொடை அணி கோனே பசுபதி – கச்சிக்-:2 1/106

மேல்