கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்
கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
குட்டப்பட்ட 1
குட்டன் 1
குட்டு 1
குடி 1
குடிபுகுந்தாய் 1
குடியர் 2
குடியன் 1
குடியனே 1
குடும்பத்தோடு 1
குடையார் 1
குடையே 1
குண 2
குணக்குன்றாரே 1
குணக்கோலன் 1
குணதிசை 1
குணம் 3
குணமும் 2
குணமே 1
குதி 1
கும்ப 1
கும்பிட்டு 1
குமரன் 1
குமைத்திடு 1
குரு 1
குருகின் 1
குருகு 2
குருகே 1
குருளைகள் 1
குல்லை 1
குல 1
குலம் 2
குலவு 1
குலைந்திடும் 1
குலைந்தே 1
குலைப்பது 1
குவலயத்தின் 1
குவியும் 1
குழக 1
குழகன் 1
குழல் 2
குழை 2
குழைத்த 1
குழைத்திலர் 1
குழைத்து 4
குழைப்பீர் 1
குழைய 1
குளிப்பது 1
குறத்தி 1
குறமகள் 1
குறி 1
குறிக்கொள் 1
குறிப்பன் 1
குறியும் 4
குறைமட்டாமே 1
குறையா 1
குறைவார் 1
குறைவு 1
குறைவு_அறு 1
குன்றத்து 1
குன்று-தொறும் 1
குன்றை 2
குனி 1
குனித்த 1
குனிவால் 1
குட்டப்பட்ட (1)
குட்டப்பட்ட தலை விதி என் தலை கொடுமை கூர் எழுத்து இட்டனன் மாதர் வார் – கச்சிக்-:2 79/2
குட்டன் (1)
கட்டு இ குட்டன் துயர் எல்லாம் அகன்றிட கண்டருளே – கச்சிக்-:2 15/4
குட்டு (1)
குட்டு அங்கை முருகன் அத்தா கச்சி சங்கரனே – கச்சிக்-:2 15/2
குடி (1)
கோள் அகல குறி இரண்டும் கொடுப்பை என மொழிந்தோள் குடி உதித்த குறமகள் யான் குறிக்கொள் என்றன் மொழியே – கச்சிக்-:2 90/4
குடிபுகுந்தாய் (1)
என் நிமித்தம் என் அகத்தே குடிபுகுந்தாய் திரு கச்சி இறைவா ஏழை-தன் – கச்சிக்-:2 63/3
குடியர் (2)
தரணியின்-கண் குடியர் பெரும் தவ முனிவர் சித்தரும் விண்ணவர்கள்-தாமும் – கச்சிக்-:2 31/3
கரவடமேன் திரு கச்சி கண்ணுதலார் பனையின்-கண் குடியர் தாமே – கச்சிக்-:2 31/4
குடியன் (1)
அரவிந்த மலரின்-கண் குடியன் அயன் அமரர் சுரா பானத்தாரே – கச்சிக்-:2 31/1
குடியனே (1)
வரமுறு காவிரி நதிக்-கண் குடியனே திரு மருவு மார்பினானும் – கச்சிக்-:2 31/2
குடும்பத்தோடு (1)
மாதிரத்தே வதிந்தனை என் கல் அனைய மனத்தூடு உன் குடும்பத்தோடு மருவ ஒரு தடையும் இலை மலை சிலையா வளைத்த நினக்கு எளிதே என்றன் – கச்சிக்-:2 14/3
குடையார் (1)
கல் தரு மாதின் பங்கு உடையார் கச்சியர் எனது இன்பம் குடையார்
சிற்றளையுள் உறைவாய் அலவா தென்வளி கா துறை வாய் அலவா – கச்சிக்-:2 65/1,2
குடையே (1)
சுட வகை தேர் புருவம் மதன் சிலையே துண்டம் சுடர் குடையே சுந்தரி கந்தருவ மானே – கச்சிக்-:2 74/4
குண (2)
குன்றை குழைத்த கோதறு குண நிதி – கச்சிக்-:2 1/107
உரியானை திரு கச்சியுடையான்-தன்னை உன்ன அரிய குண நிதியை ஒப்பு_இல் வேத – கச்சிக்-:2 53/3
குணக்குன்றாரே (1)
குழை ஆடு செவியர் அத்தர் கச்சி எனும் ஆகரத்தர் குணக்குன்றாரே – கச்சிக்-:2 33/4
குணக்கோலன் (1)
குணக்கோலன் கச்சி குழகன் திருவுலா – கச்சிக்-:2 83/3
குணதிசை (1)
குணதிசை வெய்யோற்கு அலரும் அரவிந்தம் பானலமே குலைந்திடும் தென் பொதியல் வரும் அரவு இந்து அம்பு ஆன் அலமே – கச்சிக்-:2 39/1
குணம் (3)
பெட்டிக்குள் தம் பணம் இட்டு உவப்பார் குணம் பெட்டு வினை – கச்சிக்-:2 15/3
கூடிய கொற்றவன் குணம் அறிவாயோ – கச்சிக்-:2 40/12
காள உரு காம விழி கன்னி-தனக்கு அ நாள் கருதி ஒரு குணம் குறியும் அரியவர்க்கு ஓர் குணமும் கொடுவா – கச்சிக்-:2 90/3
குணமும் (2)
இலை குறியும் குணமும் எனல் எவ்வண்ணம் இயைந்திடுமே – கச்சிக்-:2 1/56
காள உரு காம விழி கன்னி-தனக்கு அ நாள் கருதி ஒரு குணம் குறியும் அரியவர்க்கு ஓர் குணமும் கொடுவா – கச்சிக்-:2 90/3
குணமே (1)
இனிப்பு ஆரும் மொழியாளன் இது செய்தல் அழகோ என்றே உடன் கேட்பன் இனி என்ன குணமே – கச்சிக்-:2 38/4
குதி (1)
குதி கொள் இனபு உருவாயவர் மாது ஒரு கூறு உடை கோமானார் – கச்சிக்-:2 92/3
கும்ப (1)
கரட மத கும்ப மத்தக கபட தந்தியை – கச்சிக்-:2 4/9
கும்பிட்டு (1)
குழைத்து ஆர் பொழில் கச்சி வாழ் அண்ணலாரை கும்பிட்டு அழைப்பீர் குழைப்பீர் மனத்தை – கச்சிக்-:2 66/3
குமரன் (1)
போது அலங்கல் அணி குமரன் குன்று-தொறும் பேர் உவகை பூப்ப மேவி புனித விளையாட்டு அயர்ந்தான் கச்சி அமர் புண்ணிய நீ கயிலை மேரு – கச்சிக்-:2 14/2
குமைத்திடு (1)
கூற்றினை குமைத்திடு கோல தாளினை – கச்சிக்-:2 1/61
குரு (1)
குருகு நெகிழும் திறம் நவில்வாய் கழி சேர் குருகே குரு கழிய கொங்கை திதலை பூப்ப உளம் குலைந்தே உடைய உடை சோர – கச்சிக்-:2 98/1
குருகின் (1)
மா கை குருகின் தழும்பு உற்றாரும் ஆவாரே – கச்சிக்-:2 29/1
குருகு (2)
கோதுடைய மன சிலையை குழைத்து அன்பின் நெகிழ்வித்தல் ஐய முன் நாள் குருகு உய்ய உபதேசம் கூறிய நீ எனக்கு உரைத்தால் குறைமட்டாமே – கச்சிக்-:2 14/4
குருகு நெகிழும் திறம் நவில்வாய் கழி சேர் குருகே குரு கழிய கொங்கை திதலை பூப்ப உளம் குலைந்தே உடைய உடை சோர – கச்சிக்-:2 98/1
குருகே (1)
குருகு நெகிழும் திறம் நவில்வாய் கழி சேர் குருகே குரு கழிய கொங்கை திதலை பூப்ப உளம் குலைந்தே உடைய உடை சோர – கச்சிக்-:2 98/1
குருளைகள் (1)
ஏனம் கொன்றார் ஏன குருளைகள் இடர் தீர்த்தார் – கச்சிக்-:2 11/1
குல்லை (1)
மாமை உருவோடு வளை சக்கரம் ஏந்தி திகழும் வகையால் குல்லை
தாமனை ஒப்பீர் ஐந்து சரம் செய் துயர் நீக்கி அருள் தந்து காப்பீர் – கச்சிக்-:2 82/2,3
குல (1)
சே உடையான் எங்கள் குல தே – கச்சிக்-:2 48/3
குலம் (2)
போதகத்தை ஏவி அந்த மாது அகத்தை அச்சுற புரிந்த செய்கை சாலும் நும் குலம் புலப்படுத்திட – கச்சிக்-:2 25/3
மடிந்த கவி குலம் பிழைப்ப செய்த சஞ்சீவியோ தானே – கச்சிக்-:2 89/4
குலவு (1)
கோதறு சங்கு இனம் பழன பங்கம் உறும் காலம் குலவு கச்சியார் பிரிய பங்கமுறும் காலம் – கச்சிக்-:2 67/4
குலைந்திடும் (1)
குணதிசை வெய்யோற்கு அலரும் அரவிந்தம் பானலமே குலைந்திடும் தென் பொதியல் வரும் அரவு இந்து அம்பு ஆன் அலமே – கச்சிக்-:2 39/1
குலைந்தே (1)
குருகு நெகிழும் திறம் நவில்வாய் கழி சேர் குருகே குரு கழிய கொங்கை திதலை பூப்ப உளம் குலைந்தே உடைய உடை சோர – கச்சிக்-:2 98/1
குலைப்பது (1)
கணம் புரத்தை சாம்பர் உவந்து இழைத்தார் கன்னல்-கண் அம்பு உரத்தை சாம் பருவம் குலைப்பது உன்னார் – கச்சிக்-:2 72/3
குவலயத்தின் (1)
கூற ஆடும் குவலயத்தின் அறம் – கச்சிக்-:2 23/2
குவியும் (1)
பொங்கும் அருள் நயன பூவின் இதழ் குவியும்
இங்கு மலர் கோதை இதழ் வாடும் மங்குல் தவழ் – கச்சிக்-:2 24/1,2
குழக (1)
மன்றில் ஆடிய குழக மா நீழல் வாழ் மணியே – கச்சிக்-:2 45/4
குழகன் (1)
குணக்கோலன் கச்சி குழகன் திருவுலா – கச்சிக்-:2 83/3
குழல் (2)
மரு கமழ் குழல் அணி சொருக்கிலே மனம் இவர் இள முலை நெருக்கிலே – கச்சிக்-:2 64/2
பருகும் பாலும் அருந்து அனமும் பகைக்கும் மருந்து என்று அறை அனமே பழுவம் அனைய குழல் பூவை பரியாமையை சொல் பூவையே – கச்சிக்-:2 98/2
குழை (2)
இரவின் அவிர் திங்களின் செலும் ஒளி பெறும் குழை
கவுரியிடம் அன்பின் உற்றிட ஆசை மிஞ்சின – கச்சிக்-:2 4/25,26
குழை ஆடு செவியர் அத்தர் கச்சி எனும் ஆகரத்தர் குணக்குன்றாரே – கச்சிக்-:2 33/4
குழைத்த (1)
குன்றை குழைத்த கோதறு குண நிதி – கச்சிக்-:2 1/107
குழைத்திலர் (1)
படை துரந்து நெஞ்சு இருப்பு வஞ்சர் ஏன் குழைத்திலர் பகரொணாத பண்பு அமர்ந்த பரமர் இன்னும் அருகுறாது – கச்சிக்-:2 60/3
குழைத்து (4)
கோளை போக்கற்கு உறவை மடம் வைப்பாம் அகத்தை குழைத்து என் மேல் கொள்வீர் இரத தென்காலான கொடிய பகழிக்கு உடையேனே – கச்சிக்-:2 10/4
கோதுடைய மன சிலையை குழைத்து அன்பின் நெகிழ்வித்தல் ஐய முன் நாள் குருகு உய்ய உபதேசம் கூறிய நீ எனக்கு உரைத்தால் குறைமட்டாமே – கச்சிக்-:2 14/4
மடை திறந்த கடலை ஒத்த மருள் அகற்றும் அருளினார் மகிழ் சிறந்த முதல்வர் தங்கமலை குழைத்து என் விறல் மதன் – கச்சிக்-:2 60/2
குழைத்து ஆர் பொழில் கச்சி வாழ் அண்ணலாரை கும்பிட்டு அழைப்பீர் குழைப்பீர் மனத்தை – கச்சிக்-:2 66/3
குழைப்பீர் (1)
குழைத்து ஆர் பொழில் கச்சி வாழ் அண்ணலாரை கும்பிட்டு அழைப்பீர் குழைப்பீர் மனத்தை – கச்சிக்-:2 66/3
குழைய (1)
அகமே குழைய புரிவாயெனில் யான் அயர் தீது அகல தருவாய் சுகமே – கச்சிக்-:2 17/4
குளிப்பது (1)
என்று நின் அருள் இரும் கடல் குளிப்பது என் அரசே – கச்சிக்-:2 45/3
குறத்தி (1)
பூதலத்தின் இலை என கலை விழைத்த சிலையரே பொன் திணிந்த கொங்கை மான் மகள் குறத்தி வள்ளி முன் – கச்சிக்-:2 25/2
குறமகள் (1)
கோள் அகல குறி இரண்டும் கொடுப்பை என மொழிந்தோள் குடி உதித்த குறமகள் யான் குறிக்கொள் என்றன் மொழியே – கச்சிக்-:2 90/4
குறி (1)
கோள் அகல குறி இரண்டும் கொடுப்பை என மொழிந்தோள் குடி உதித்த குறமகள் யான் குறிக்கொள் என்றன் மொழியே – கச்சிக்-:2 90/4
குறிக்கொள் (1)
கோள் அகல குறி இரண்டும் கொடுப்பை என மொழிந்தோள் குடி உதித்த குறமகள் யான் குறிக்கொள் என்றன் மொழியே – கச்சிக்-:2 90/4
குறிப்பன் (1)
குறைவு_அறு நால் தோற்றத்தின் உளதாய துயர் அகல குறிப்பன் அன்னோர் – கச்சிக்-:1 2/3
குறியும் (4)
முலை குறியும் வளை குறியும் கொண்டதன் பின் முதலவனே – கச்சிக்-:2 1/55
முலை குறியும் வளை குறியும் கொண்டதன் பின் முதலவனே – கச்சிக்-:2 1/55
இலை குறியும் குணமும் எனல் எவ்வண்ணம் இயைந்திடுமே – கச்சிக்-:2 1/56
காள உரு காம விழி கன்னி-தனக்கு அ நாள் கருதி ஒரு குணம் குறியும் அரியவர்க்கு ஓர் குணமும் கொடுவா – கச்சிக்-:2 90/3
குறைமட்டாமே (1)
கோதுடைய மன சிலையை குழைத்து அன்பின் நெகிழ்வித்தல் ஐய முன் நாள் குருகு உய்ய உபதேசம் கூறிய நீ எனக்கு உரைத்தால் குறைமட்டாமே – கச்சிக்-:2 14/4
குறையா (1)
குறையா வள கழுக்குன்றில் – கச்சிக்-:2 24/4
குறைவார் (1)
தானம் குறைவார் தானத்து உறையார் தமிழ் வல்லார் – கச்சிக்-:2 11/3
குறைவு (1)
குறைவு_அறு நால் தோற்றத்தின் உளதாய துயர் அகல குறிப்பன் அன்னோர் – கச்சிக்-:1 2/3
குறைவு_அறு (1)
குறைவு_அறு நால் தோற்றத்தின் உளதாய துயர் அகல குறிப்பன் அன்னோர் – கச்சிக்-:1 2/3
குன்றத்து (1)
குனி கோல நம்பன் தணிப்ப என்ன சொல்வான் குன்றத்து இருந்தானை மன்றத்து வைத்தே – கச்சிக்-:2 38/2
குன்று-தொறும் (1)
போது அலங்கல் அணி குமரன் குன்று-தொறும் பேர் உவகை பூப்ப மேவி புனித விளையாட்டு அயர்ந்தான் கச்சி அமர் புண்ணிய நீ கயிலை மேரு – கச்சிக்-:2 14/2
குன்றை (2)
குன்றை குழைத்த கோதறு குண நிதி – கச்சிக்-:2 1/107
குன்றை குனித்த கச்சி கோமானார் சித்த உரு கொண்ட நாள் யாம் – கச்சிக்-:2 34/1
குனி (1)
குனி கோல நம்பன் தணிப்ப என்ன சொல்வான் குன்றத்து இருந்தானை மன்றத்து வைத்தே – கச்சிக்-:2 38/2
குனித்த (1)
குன்றை குனித்த கச்சி கோமானார் சித்த உரு கொண்ட நாள் யாம் – கச்சிக்-:2 34/1
குனிவால் (1)
மகமேரு சிலை குனிவால் நலன் என் மதனன் கழையே வையம் புகைக்கும் – கச்சிக்-:2 17/2