கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்
கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
-கண் 6
-கொல் 5
-கொலோ 2
-தம் 5
-தமக்கு 2
-தன் 1
-தனக்கு 2
-தனை 2
-தன்னை 1
-தாமும் 1
-தொறும் 2
-பால் 3
-மின் 3
-வயின் 1
-வாய் 1
-கண் (6)
அரவிந்த மலரின்-கண் குடியன் அயன் அமரர் சுரா பானத்தாரே – கச்சிக்-:2 31/1
வரமுறு காவிரி நதிக்-கண் குடியனே திரு மருவு மார்பினானும் – கச்சிக்-:2 31/2
தரணியின்-கண் குடியர் பெரும் தவ முனிவர் சித்தரும் விண்ணவர்கள்-தாமும் – கச்சிக்-:2 31/3
கரவடமேன் திரு கச்சி கண்ணுதலார் பனையின்-கண் குடியர் தாமே – கச்சிக்-:2 31/4
மண்டு பயோதரகிரியை காணிக்கை இட்டீரால் வள்ளல் கச்சிக்-கண்
தயங்கும் இடைச்சியீர் ஆடை நீக்காது ருசி காண்-மின் என்பீர் – கச்சிக்-:2 51/2,3
கணம் புரத்தை சாம்பர் உவந்து இழைத்தார் கன்னல்-கண் அம்பு உரத்தை சாம் பருவம் குலைப்பது உன்னார் – கச்சிக்-:2 72/3
-கொல் (5)
சூத வாழ்க்கையார் துடி பினாகம் வைத்த ஆண்மையார் சொல் மறைக்க வாயதாம்-கொல் தோற்பு உணர்ந்து இசைத்ததே – கச்சிக்-:2 25/4
திரம் தரும் ஏகம்பவாணரை நீர் என்-கொல் சேர்கிலிரே – கச்சிக்-:2 43/4
செய் தவம் புரிந்திலாதென் உய்யும் ஆறும் உண்டு-கொல் திகழும் மாடம் மதி உரிஞ்சு கச்சி மேய செம்மலார் – கச்சிக்-:2 76/2
அனைக்கே தெரியும் மகவு ஆயும்-கொல் அன்னை செயல் – கச்சிக்-:2 86/3
நிதி தரும் தவ வங்கமே இனி அடைவதும் தவ அங்கமே நெடியனும் தொழு கம்பமே உறை நிமலர் தீர்ப்பர்-கொல் கம்பமே – கச்சிக்-:2 96/4
-கொலோ (2)
கரு புக்கு உழன்று எய்க்கவையாது அருள்கூர்ந்து காப்பாய்-கொலோ
பொருப்பு உக்கு வீழ புவிக்கு ஆடை பொங்க புரம் செற்ற செம் – கச்சிக்-:2 36/2,3
இடை மறந்தது என்-கொலோ என் இளமை நன்னலம் பெறற்கு எனை அணைந்த கச்சி மேவும் இணையிலாத போதரே – கச்சிக்-:2 60/4
-தம் (5)
காதம் மணம் கமழ் சோலை பண் புணரும் காலம் கணவர் இளம் கோதையர்-தம் பண்பு உணரும் காலம் – கச்சிக்-:2 67/2
பொன்றா வள கச்சி பூம் கொன்றை கண்ணியர்-தம்
இன் தாட்கு இடும் பச்சிலை – கச்சிக்-:2 70/3,4
பரவை ஆலம் பருகிய அண்ணல் விண் பரவு ஐ ஆலம் பயின்று ஒரு நால்வர்-தம்
தெரிவு ஐயம் கடி செய்யர் பரவையாம் தெரிவை அங்கு அடியர்க்கு அருள் செம்மலார் – கச்சிக்-:2 88/1,2
வாழ்வு அளிக்கும் திரு விழியார் மறை அளிக்கும் அரு மொழியார் வணங்கினோர்-தம்
தாழ்வு அகற்றும் மலர் பதத்தார் தளர்வு அகற்றும் ஐம்பதத்தார் தண் அம் திங்கள் – கச்சிக்-:2 94/1,2
தோளா மணியை பசும்பொன்னை தூண்டா விளக்கை தொழுவார்-தம் துயர கடற்கு ஓர் பெரும் புணையை துருவ கிடையா நவநிதியை – கச்சிக்-:2 99/3
-தமக்கு (2)
பாவலர்-தமக்கு பழ அனுகூல – கச்சிக்-:2 1/100
நதி கொள் வேணியர் நாடுவோர்-தமக்கு அமை நலத்தினை தெரிந்தாரே – கச்சிக்-:2 92/4
-தன் (1)
என் நிமித்தம் என் அகத்தே குடிபுகுந்தாய் திரு கச்சி இறைவா ஏழை-தன்
நிமித்தம் திருவுள்ளம் கனிந்தது அன்றி தகுதி மற்று என் தருக்கினேற்கே – கச்சிக்-:2 63/3,4
-தனக்கு (2)
மாறா வள கச்சி மா நிழலார் உவணன்-தனக்கு
பாறாது அரவம் அணிந்தவர் பேரருள் பாடுதுமே – கச்சிக்-:2 55/3,4
காள உரு காம விழி கன்னி-தனக்கு அ நாள் கருதி ஒரு குணம் குறியும் அரியவர்க்கு ஓர் குணமும் கொடுவா – கச்சிக்-:2 90/3
-தனை (2)
தயங்கு அப்பு அணி ஆர் சடையாளர் தயையின் சாலை-தனை நிகர்வார் – கச்சிக்-:2 5/2
மின் தைக்கும் முடி வேந்தர் விரும்ப ஒரு தினத்து இரும்பு-தனை பொன் செய்வோம் – கச்சிக்-:2 34/3
-தன்னை (1)
உரியானை திரு கச்சியுடையான்-தன்னை உன்ன அரிய குண நிதியை ஒப்பு_இல் வேத – கச்சிக்-:2 53/3
-தாமும் (1)
தரணியின்-கண் குடியர் பெரும் தவ முனிவர் சித்தரும் விண்ணவர்கள்-தாமும்
கரவடமேன் திரு கச்சி கண்ணுதலார் பனையின்-கண் குடியர் தாமே – கச்சிக்-:2 31/3,4
-தொறும் (2)
போது அலங்கல் அணி குமரன் குன்று-தொறும் பேர் உவகை பூப்ப மேவி புனித விளையாட்டு அயர்ந்தான் கச்சி அமர் புண்ணிய நீ கயிலை மேரு – கச்சிக்-:2 14/2
இலம்-தொறும் இரந்து உண் இறை தரும் ஒற்ற – கச்சிக்-:2 40/2
-பால் (3)
செல்லே சிறந்தாய் திரு கச்சிவாணர்-பால்
வல்லே தொடை இரந்து வா – கச்சிக்-:2 42/3,4
துன்னற்கு அரும் கச்சி தூயவர்-பால் இன்னல் அற – கச்சிக்-:2 44/2
கேளோடு உற்ற கிளை ஒறுப்பீர் கேதம் உறுவீர் கெடுமதியால் கிளி வாய் வரைவின்மகளிர்-பால் கிட்டி மயங்கி தியங்குவீர் – கச்சிக்-:2 99/1
-மின் (3)
தயங்கும் இடைச்சியீர் ஆடை நீக்காது ருசி காண்-மின் என்பீர் – கச்சிக்-:2 51/3
ஆழ் கருணை மா கடலை அடி பணி-மின் கண்டீர் – கச்சிக்-:2 94/4
வேள் ஆடலை முன் தீர்த்தானை வேழ உரியை போர்த்தானை வெள்ளம் பாய்ந்த சடையானை வேண்டி புரி-மின் தொண்டினையே – கச்சிக்-:2 99/4
-வயின் (1)
என்-வயின் செலுத்தும் இங்கிதம் தோன்ற – கச்சிக்-:2 40/10
-வாய் (1)
வாளா கழிப்பீர் வாழ்நாளை வசையே பெறுவீர் வல் வினையீர் வள மாந்தரு-வாய் உலகு உய்ய வந்த கருணை ஆர்கலியை – கச்சிக்-:2 99/2