Select Page

கட்டுருபன்கள்


கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஒத்த 1
ஒப்பீர் 1
ஒப்பு 2
ஒப்பு_இல் 1
ஒர் 3
ஒரு 21
ஒருநாள் 1
ஒலி 2
ஒலியும் 1
ஒழிக்க 1
ஒழிக்கும் 1
ஒழித்தது 1
ஒழித்தாலும் 1
ஒழித்தாள் 1
ஒழித்து 1
ஒழித்தோர் 1
ஒழிப்பார் 1
ஒழிய 1
ஒழியா 1
ஒழிவாய் 1
ஒழிவீர் 2
ஒளி 5
ஒளிக்கும் 2
ஒளித்தலை 1
ஒளிதர 1
ஒளியார் 1
ஒளியினை 1
ஒளியே 1
ஒளிர் 1
ஒளிவிட்டு 1
ஒற்ற 1
ஒறுப்பீர் 1
ஒன்றா 1
ஒன்றால் 1
ஒன்றினும் 1
ஒன்று 3
ஒன்றை 2
ஒன்றையும் 1

ஒத்த (1)

மடை திறந்த கடலை ஒத்த மருள் அகற்றும் அருளினார் மகிழ் சிறந்த முதல்வர் தங்கமலை குழைத்து என் விறல் மதன் – கச்சிக்-:2 60/2

மேல்

ஒப்பீர் (1)

தாமனை ஒப்பீர் ஐந்து சரம் செய் துயர் நீக்கி அருள் தந்து காப்பீர் – கச்சிக்-:2 82/3

மேல்

ஒப்பு (2)

கடல் வீழ்த்த நாவரையன் கல் மிதத்தற்கு ஒப்பு ஆமோ – கச்சிக்-:2 1/20
உரியானை திரு கச்சியுடையான்-தன்னை உன்ன அரிய குண நிதியை ஒப்பு_இல் வேத – கச்சிக்-:2 53/3

மேல்

ஒப்பு_இல் (1)

உரியானை திரு கச்சியுடையான்-தன்னை உன்ன அரிய குண நிதியை ஒப்பு_இல் வேத – கச்சிக்-:2 53/3

மேல்

ஒர் (3)

உரையிட அரியது ஒர் அனல் உரு ஒளிதர – கச்சிக்-:2 1/35
காற்றை பிடித்து ஒர் சிறு கரகத்துள் மூடுவேம் கனலை வான் ஓங்க விடுவேம் – கச்சிக்-:2 78/1
வேளை அறிந்து உரைத்திடுவன் விரைந்து ஒர் படி நெல்லும் வெறும் தலைக்கு எண்ணெயும் பழைய கந்தையையும் – கச்சிக்-:2 90/2

மேல்

ஒரு (21)

மறை உறைவு ஆகும் ஒரு நால்வர் பத மலரை சிரம் கொண்டு மடத்தை போக்கி – கச்சிக்-:1 2/2
ஏகம்பத்து ஒரு மாவின் இனிது வீற்றிருந்து அருள்வோய் – கச்சிக்-:2 1/18
எழு விடையை தழுவி மணம் எய்தும் ஒரு செயலினும் சீர் – கச்சிக்-:2 1/29
அத்தா அன்னாய் அளிக்கு ஒரு வைப்பே – கச்சிக்-:2 1/96
ஒரு துரும்பு என சிலை கோலி விஞ்சின – கச்சிக்-:2 4/2
அழல் உருவம் அன்று பெற்று ஒரு புறவ மைந்தனுக்கு – கச்சிக்-:2 4/7
மகவு ஆய ஒரு நீலி மறைவுற்ற சலத்தாள் வரமைந்தன் ஒரு மாதின் வழி நின்ற திருடன் – கச்சிக்-:2 12/3
மகவு ஆய ஒரு நீலி மறைவுற்ற சலத்தாள் வரமைந்தன் ஒரு மாதின் வழி நின்ற திருடன் – கச்சிக்-:2 12/3
மாதிரத்தே வதிந்தனை என் கல் அனைய மனத்தூடு உன் குடும்பத்தோடு மருவ ஒரு தடையும் இலை மலை சிலையா வளைத்த நினக்கு எளிதே என்றன் – கச்சிக்-:2 14/3
பசையார் அணங்கு ஒரு பங்கு உடையார் அரி பங்கயத்தன் – கச்சிக்-:2 26/2
மின் தைக்கும் முடி வேந்தர் விரும்ப ஒரு தினத்து இரும்பு-தனை பொன் செய்வோம் – கச்சிக்-:2 34/3
நெருப்புக்கு வதனத்து இடம்தந்த ஒரு மா நிழல் சோதியே – கச்சிக்-:2 36/4
ஊடுருவு பிணை விழியோடு இணை வாளும் ஓச்சி வரும் ஒரு மதங்கீர் – கச்சிக்-:2 50/2
அனைத்து இடமும் ஒளி மருவ அமைந்தது ஒரு விழியே – கச்சிக்-:2 58/1
மன துயரை மாய்க்க அருள் மலர்ந்தது ஒரு விழியே – கச்சிக்-:2 58/2
சினத்து உலகை சிதைக்க அழல் சிறந்தது ஒரு விழியே – கச்சிக்-:2 58/3
ஒழியா நலனுற ஒரு மா நிழல் உடை ஒளியார் சடையவர் அருள்வாரே – கச்சிக்-:2 59/4
துன் நிமித்தம் கண்டும் அஞ்சாது ஒரு துணையும் பிணையாது துனைந்து சென்று – கச்சிக்-:2 63/1
பரவை ஆலம் பருகிய அண்ணல் விண் பரவு ஐ ஆலம் பயின்று ஒரு நால்வர்-தம் – கச்சிக்-:2 88/1
காள உரு காம விழி கன்னி-தனக்கு அ நாள் கருதி ஒரு குணம் குறியும் அரியவர்க்கு ஓர் குணமும் கொடுவா – கச்சிக்-:2 90/3
குதி கொள் இனபு உருவாயவர் மாது ஒரு கூறு உடை கோமானார் – கச்சிக்-:2 92/3

மேல்

ஒருநாள் (1)

என்ன என்று உரைப்பன் இது அலாது ஒருநாள்
தாருவனம் செலீஇ தாபத பன்னியர் – கச்சிக்-:2 40/20,21

மேல்

ஒலி (2)

பழ மறை ஒலி கெழு பல தலம் அருள் பயன் – கச்சிக்-:2 1/41
கண்ட அளை மேவி கலந்து உண்ட கள்வன் ஒலி
கொண்ட வளை நீர் கச்சி கோமானே பண்டு உனது – கச்சிக்-:2 16/1,2

மேல்

ஒலியும் (1)

சாட வரும் சிறுகாலும் தழல் மதியும் சாகரத்தின் ஒலியும் நெஞ்சம் – கச்சிக்-:2 54/2

மேல்

ஒழிக்க (1)

ஊன் கொண்ட துன்பை ஒழிக்க தலைப்படும் உத்தமர்காள் – கச்சிக்-:2 75/2

மேல்

ஒழிக்கும் (1)

பணிவார் அல்லல் ஒழிக்கும் பூ – கச்சிக்-:2 100/6

மேல்

ஒழித்தது (1)

மொழியரையன் அமணர் கரி முனிவு ஒழித்தது அற்புதமே – கச்சிக்-:2 1/30

மேல்

ஒழித்தாலும் (1)

வரத்தின் உத்தாள் ஒழித்தாள் அ மட மான் உடலம் ஒழித்தாலும் வள மா அடியீர் உமை சரணா மருவப்பெற்றாள் ஆதலினால் – கச்சிக்-:2 95/3

மேல்

ஒழித்தாள் (1)

வரத்தின் உத்தாள் ஒழித்தாள் அ மட மான் உடலம் ஒழித்தாலும் வள மா அடியீர் உமை சரணா மருவப்பெற்றாள் ஆதலினால் – கச்சிக்-:2 95/3

மேல்

ஒழித்து (1)

துங்க கரி முகத்து தூயவன் என் சங்கை ஒழித்து
ஏடு எழுத்தாணி எடுத்தறியேன் இ நூலை – கச்சிக்-:1 1/2,3

மேல்

ஒழித்தோர் (1)

மிசையார் அணங்கு ஒழித்தோர் உளம் மேவிய மெய் அருத்தி – கச்சிக்-:2 26/3

மேல்

ஒழிப்பார் (1)

தரு துன்பு ஒழிப்பார் பணிவீர் அவர் தாள் மலரே – கச்சிக்-:2 8/4

மேல்

ஒழிய (1)

துன்பு ஒழிய வேண்டின் அவம் துன்னற்க அன்பு உருவாம் – கச்சிக்-:2 69/2

மேல்

ஒழியா (1)

ஒழியா நலனுற ஒரு மா நிழல் உடை ஒளியார் சடையவர் அருள்வாரே – கச்சிக்-:2 59/4

மேல்

ஒழிவாய் (1)

தகவு ஈது தெரி காதல் ஒழிவாய் என் உரை கேள் தரை மீது எ நலம் எய்தி மகிழ்வாய் மின் அரசே – கச்சிக்-:2 12/4

மேல்

ஒழிவீர் (2)

தோளை தழுவின் சுகம் பெறலாம் ஊடல் ஒழிவீர் நீர்க்குமிழி சுழி தேம் புளினம் தோன்றிடுமால் துயரமுறுவேன் நடை கிழம் கால் – கச்சிக்-:2 10/2
வருந்துபு மானமும் தீரமும் மங்கி மடிந்து ஒழிவீர்
திரம் தரும் ஏகம்பவாணரை நீர் என்-கொல் சேர்கிலிரே – கச்சிக்-:2 43/3,4

மேல்

ஒளி (5)

ஒளி வடிவு தந்து அருள் பொலிவான் நிமிர்ந்தன – கச்சிக்-:2 4/8
கதிர் மதியம் அங்கி முக்கணின் ஒளி தயங்கிட – கச்சிக்-:2 4/15
இரவின் அவிர் திங்களின் செலும் ஒளி பெறும் குழை – கச்சிக்-:2 4/25
கரம் அணி வடத்தாரும் சிரம் அணி வடத்தாரும் களி மறை பரியாரும் ஒளி மறைப்ப அரியாரும் – கச்சிக்-:2 13/3
அனைத்து இடமும் ஒளி மருவ அமைந்தது ஒரு விழியே – கச்சிக்-:2 58/1

மேல்

ஒளிக்கும் (2)

பணம் ஒளிக்கும் பணி தரித்தார் கச்சி ஈசர் பண் அம் ஒளிக்கும் பணி பரித்தார் பான்மையுற்றே – கச்சிக்-:2 72/4
பணம் ஒளிக்கும் பணி தரித்தார் கச்சி ஈசர் பண் அம் ஒளிக்கும் பணி பரித்தார் பான்மையுற்றே – கச்சிக்-:2 72/4

மேல்

ஒளித்தலை (1)

காமுற வணம் சேர் வில் வளை விட்டாய் கலை மதி ஒளித்தலை பெட்டாய் – கச்சிக்-:2 20/2

மேல்

ஒளிதர (1)

உரையிட அரியது ஒர் அனல் உரு ஒளிதர
வரை_மகள் இடம் உறு வகை புரி அளியினை – கச்சிக்-:2 1/35,36

மேல்

ஒளியார் (1)

ஒழியா நலனுற ஒரு மா நிழல் உடை ஒளியார் சடையவர் அருள்வாரே – கச்சிக்-:2 59/4

மேல்

ஒளியினை (1)

தகவு அமை உரை மிகு தமனிய ஒளியினை
பழ மறை ஒலி கெழு பல தலம் அருள் பயன் – கச்சிக்-:2 1/40,41

மேல்

ஒளியே (1)

தட வரையே கரி கொம்பே சகோரமே மாந்தளிர் மேனி தமனியத்தின் ஒளியே கண்கள் – கச்சிக்-:2 74/2

மேல்

ஒளிர் (1)

மறை ஒளிர் தோமறு பொருளினை – கச்சிக்-:2 1/73

மேல்

ஒளிவிட்டு (1)

ஒளிவிட்டு ஓங்கும் கச்சியரை உயர் மா மறையின் உச்சியரை – கச்சிக்-:2 19/2

மேல்

ஒற்ற (1)

இலம்-தொறும் இரந்து உண் இறை தரும் ஒற்ற
மலை வளர் காதலி மங்கள வல்லி – கச்சிக்-:2 40/2,3

மேல்

ஒறுப்பீர் (1)

கேளோடு உற்ற கிளை ஒறுப்பீர் கேதம் உறுவீர் கெடுமதியால் கிளி வாய் வரைவின்மகளிர்-பால் கிட்டி மயங்கி தியங்குவீர் – கச்சிக்-:2 99/1

மேல்

ஒன்றா (1)

நம்பு ஒன்றா புரம் மூன்றை நகைத்து அழித்தல் மேன்மையதே – கச்சிக்-:2 1/28

மேல்

ஒன்றால் (1)

அம்பு ஒன்றால் புணரி நீர் சுவறச்செய் ஆற்றலினும் – கச்சிக்-:2 1/27

மேல்

ஒன்றினும் (1)

நச்சினர் ஒன்றினும் எச்சமுறாது அருள் நனி கூர்வான் – கச்சிக்-:2 71/2

மேல்

ஒன்று (3)

அளியுற்று இனிது புணர்ந்திடுதற்கு அநங்கன் செயல் ஒன்று இலை மானே – கச்சிக்-:2 19/4
ஒன்று சூழின் வேறொன்று முந்துற உணர்வு உலைந்து – கச்சிக்-:2 45/1
மதியின் எல் தரு முத்தமே அவர் தருவது என்று அரு முத்தமே மணி உயிர்த்து இரை சங்கமே இரவு ஒன்று பற்பல சங்கமே – கச்சிக்-:2 96/3

மேல்

ஒன்றை (2)

மான் அங்கு ஒன்றை வலன் வைத்து உமை மான் இடம் வைத்தார் – கச்சிக்-:2 11/2
தீங்கு ஒன்றை சூழ்ந்திலாதேன் – கச்சிக்-:2 44/4

மேல்

ஒன்றையும் (1)

கூடு விட்டு உயிர் போம் பொழுது ஒன்றையும் கொண்டுபோதல் இலாமையை உன்னிலீர் – கச்சிக்-:2 56/2

மேல்