Select Page

கட்டுருபன்கள்


கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஏக 1
ஏகம்பத்து 1
ஏகம்பமோ 1
ஏகம்பர் 2
ஏகம்பவாணரை 1
ஏகம்பவாணனார் 1
ஏகாம்பரர் 1
ஏகாம்பரனார் 1
ஏட்டில் 1
ஏடு 2
ஏடும் 1
ஏதமுற 1
ஏது 1
ஏந்தி 2
ஏந்து 3
ஏந்து_இழை 1
ஏமுறும் 1
ஏய்ந்த 1
ஏவல் 1
ஏவி 1
ஏவினை 1
ஏழ் 1
ஏழை 2
ஏழை-தன் 1
ஏழையால் 1
ஏழையேனுக்கு 1
ஏற்க 1
ஏற்கும் 1
ஏற்றினை 1
ஏறவைப்பேம் 1
ஏறு 3
ஏன் 3
ஏன 1
ஏனம் 1

ஏக (1)

பனிக்காலம் ஏக பல் அம் பூ இறைக்கும் பருவத்து அருள் கச்சி இறை இங்கு வாரான் – கச்சிக்-:2 38/1

மேல்

ஏகம்பத்து (1)

ஏகம்பத்து ஒரு மாவின் இனிது வீற்றிருந்து அருள்வோய் – கச்சிக்-:2 1/18

மேல்

ஏகம்பமோ (1)

தொல்லை ஏகம்பமோ சொல் – கச்சிக்-:2 37/4

மேல்

ஏகம்பர் (2)

கலக்கு_அரிய பகை புரங்கள் நீறுபட்ட கச்சி ஏகம்பர் மேன்மை – கச்சிக்-:2 9/3
தேட அரும் ஏகம்பர் தாமத்தை கொணர்வீரேல் தேறுவேனே – கச்சிக்-:2 54/4

மேல்

ஏகம்பவாணரை (1)

திரம் தரும் ஏகம்பவாணரை நீர் என்-கொல் சேர்கிலிரே – கச்சிக்-:2 43/4

மேல்

ஏகம்பவாணனார் (1)

துதி கொள் ஏகம்பவாணனார் தூயவர் இதய ஆலயத்தூடு – கச்சிக்-:2 92/2

மேல்

ஏகாம்பரர் (1)

காதலின் வாழ் ஏகாம்பரர் முடியை காண அயன் – கச்சிக்-:2 18/2

மேல்

ஏகாம்பரனார் (1)

வற்றா வள காஞ்சி வாழ்ந்து அருள் ஏகாம்பரனார்
செற்றார் புரம் எரித்த தீயர் காண் அம்மானை – கச்சிக்-:2 6/1,2

மேல்

ஏட்டில் (1)

மாது உமையாள் பனிமலையில் வளர்ந்தாள் நின் மதலையரில் கயமுகத்தோன் வர முனிவன் வேண்ட வடவரை ஏட்டில் பாரதப்போர் வரைந்தான் நீப – கச்சிக்-:2 14/1

மேல்

ஏடு (2)

ஏடு எழுத்தாணி எடுத்தறியேன் இ நூலை – கச்சிக்-:1 1/3
ஏடு கட்டிய பால் தயிர் உண்ணுவீர் எப்படி பெறுவீர் பொன் பதத்தையே – கச்சிக்-:2 56/4

மேல்

ஏடும் (1)

தங்க சிலை ஏடும் தந்த எழுத்தாணியும் கொள் – கச்சிக்-:1 1/1

மேல்

ஏதமுற (1)

ஏதமுற கோ எகினம் என போய் முடி காணா – கச்சிக்-:2 18/3

மேல்

ஏது (1)

எனக்கு ஏது உனது அருளை எண்ணும் இயல் என் துயரம் – கச்சிக்-:2 86/1

மேல்

ஏந்தி (2)

கரம் தயங்கு அனல் மழு ஏந்தி நெற்றியில் – கச்சிக்-:2 1/59
மாமை உருவோடு வளை சக்கரம் ஏந்தி திகழும் வகையால் குல்லை – கச்சிக்-:2 82/2

மேல்

ஏந்து (3)

மழு ஏந்து வலக்கரத்தர் மழை ஏந்து சடை சிரத்தர் வான் புரத்தர் – கச்சிக்-:2 33/1
மழு ஏந்து வலக்கரத்தர் மழை ஏந்து சடை சிரத்தர் வான் புரத்தர் – கச்சிக்-:2 33/1
இழை வகிர் நுண் இடை ஏந்து_இழை பங்கன் – கச்சிக்-:2 40/5

மேல்

ஏந்து_இழை (1)

இழை வகிர் நுண் இடை ஏந்து_இழை பங்கன் – கச்சிக்-:2 40/5

மேல்

ஏமுறும் (1)

ஏமுறும் என் போல் கொண்டலே கச்சி ஈசனை விழைந்தனை சிறப்பே – கச்சிக்-:2 20/4

மேல்

ஏய்ந்த (1)

இன்னமும் மாறாது ஏய்ந்த தன்மை – கச்சிக்-:2 40/19

மேல்

ஏவல் (1)

பொது இருந்து ஏவல் கொளும் பெருமா என போற்றுவனே – கச்சிக்-:2 84/4

மேல்

ஏவி (1)

போதகத்தை ஏவி அந்த மாது அகத்தை அச்சுற புரிந்த செய்கை சாலும் நும் குலம் புலப்படுத்திட – கச்சிக்-:2 25/3

மேல்

ஏவினை (1)

உலகு உணும் ஏவினை
கரி வளர் காவினை – கச்சிக்-:2 1/88,89

மேல்

ஏழ் (1)

சகம் ஏழ் அயின்றோன் பெயர் கொள் எளியேன் சரணாகதி சேர்தலை வேண்டினன் என்று – கச்சிக்-:2 17/3

மேல்

ஏழை (2)

இரந்து உயிர் ஓம்பிட ஏழை மனம் கொதித்து இன்னலுற – கச்சிக்-:2 43/1
எய்த அம்பு தைக்கும் முன்னம் மற்றொர் பகழி தொட்டு வேள் ஏழை அங்கம் நைந்து தேய அப்பு மாரி பொழிகிறான் – கச்சிக்-:2 76/1

மேல்

ஏழை-தன் (1)

என் நிமித்தம் என் அகத்தே குடிபுகுந்தாய் திரு கச்சி இறைவா ஏழை-தன்
நிமித்தம் திருவுள்ளம் கனிந்தது அன்றி தகுதி மற்று என் தருக்கினேற்கே – கச்சிக்-:2 63/3,4

மேல்

ஏழையால் (1)

எல்லா பிழையும் இயற்றும் ஏழையால்
சொல்லப்படுமோ சொலற்கு அரு நின் புகழ் – கச்சிக்-:2 1/109,110

மேல்

ஏழையேனுக்கு (1)

என்ன பிழை செய்தாலும் ஏழையேனுக்கு இரங்கும் – கச்சிக்-:2 77/1

மேல்

ஏற்க (1)

ஏற்க இடம் அமைத்து அமரர்க்கு இன்புறச்செய் ஊட்டினையும் – கச்சிக்-:2 1/12

மேல்

ஏற்கும் (1)

தீது அவித்து ஏற்கும் நல் செவ்வியனே புல தெவ் அடர – கச்சிக்-:2 61/2

மேல்

ஏற்றினை (1)

ஈரேழ் புவனம் பரிந்து உண் ஏற்றினை
கார் ஊர் சடையில் கரக்கும் ஆற்றினை – கச்சிக்-:2 1/63,64

மேல்

ஏறவைப்பேம் (1)

ஆற்றை செலுத்தி அரி ஏறவைப்பேம் அமுதை ஆவலுடன் வாரி உண்பேம் – கச்சிக்-:2 78/3

மேல்

ஏறு (3)

ஆன் ஏறு தொல்லார் – கச்சிக்-:2 46/2
தேன் ஏறு சொல்லார் – கச்சிக்-:2 46/3
வான் ஏறு கல்லார் – கச்சிக்-:2 46/4

மேல்

ஏன் (3)

கற்றார்கள் அந்தணரா கழறுவது ஏன் அம்மானை – கச்சிக்-:2 6/4
அலை பெணை சடையில் அமைத்தது ஏன் உரை – கச்சிக்-:2 40/14
படை துரந்து நெஞ்சு இருப்பு வஞ்சர் ஏன் குழைத்திலர் பகரொணாத பண்பு அமர்ந்த பரமர் இன்னும் அருகுறாது – கச்சிக்-:2 60/3

மேல்

ஏன (1)

ஏனம் கொன்றார் ஏன குருளைகள் இடர் தீர்த்தார் – கச்சிக்-:2 11/1

மேல்

ஏனம் (1)

ஏனம் கொன்றார் ஏன குருளைகள் இடர் தீர்த்தார் – கச்சிக்-:2 11/1

மேல்