கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்
கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஊசல் 2
ஊட்டி 1
ஊட்டினையும் 1
ஊடல் 1
ஊடுதல் 1
ஊடுருவு 1
ஊர் 2
ஊர்ந்து 1
ஊரும் 1
ஊழ் 1
ஊற்று 1
ஊற 1
ஊறு 2
ஊன் 1
ஊசல் (2)
பூ ஆரும் மலர் விழியீர் ஆடீர் ஊசல் புத்தமுதம் நிகர் மொழியீர் ஆடிர் ஊசல் – கச்சிக்-:2 49/4
பூ ஆரும் மலர் விழியீர் ஆடீர் ஊசல் புத்தமுதம் நிகர் மொழியீர் ஆடிர் ஊசல் – கச்சிக்-:2 49/4
ஊட்டி (1)
வீணையில் பாடி விழைவை ஊட்டி
தன்வயப்படுத்த தந்திரம் கற்பித்து – கச்சிக்-:2 40/8,9
ஊட்டினையும் (1)
ஏற்க இடம் அமைத்து அமரர்க்கு இன்புறச்செய் ஊட்டினையும்
கிழக்கு வடக்கு அறியாத கீழ்மையரும் சிறப்பு எய்தி – கச்சிக்-:2 1/12,13
ஊடல் (1)
தோளை தழுவின் சுகம் பெறலாம் ஊடல் ஒழிவீர் நீர்க்குமிழி சுழி தேம் புளினம் தோன்றிடுமால் துயரமுறுவேன் நடை கிழம் கால் – கச்சிக்-:2 10/2
ஊடுதல் (1)
வணம் கூடுதல் அனலை பற்றுற்று மின்னாள் வணங்கு ஊடுதல் அனலை பற்று அறுத்தல் ஓரார் – கச்சிக்-:2 72/2
ஊடுருவு (1)
ஊடுருவு பிணை விழியோடு இணை வாளும் ஓச்சி வரும் ஒரு மதங்கீர் – கச்சிக்-:2 50/2
ஊர் (2)
கார் ஊர் சடையில் கரக்கும் ஆற்றினை – கச்சிக்-:2 1/64
கருமை பகடு ஊர் காலனை காய் வெப்பும் தணிய பழ அடியார் – கச்சிக்-:2 80/3
ஊர்ந்து (1)
வார் ஆனை ஊர்ந்து இலங்கு செம்மையானை வலத்தானை இடப்பாக பச்சையானை – கச்சிக்-:2 22/2
ஊரும் (1)
உற்று பார்க்கில் உன் வாழ்க்கை என் ஐயமே ஊரும் வெட்டவெளி உடை தோல் உனை – கச்சிக்-:2 73/1
ஊழ் (1)
சனி ஆகும் ஊழ் வலியால் சகல கலை அறி உணர்ச்சி தகை பெறாதால் – கச்சிக்-:2 35/1
ஊற்று (1)
அரியானை அடல் அவுணர் புரம் நீறாக்க அழல் ஊற்று நகையானை அரனை வேழ – கச்சிக்-:2 53/2
ஊற (1)
ஊற ஆடும் உளம் மகிழ் பொங்கவே – கச்சிக்-:2 23/4
ஊறு (2)
நாவின் அமுது ஊறு நல் சுவையை மானுமே – கச்சிக்-:2 28/6
அருமை தமிழின் அமுது ஊறு மழையை சொரிந்தார் தெரிந்தாரே – கச்சிக்-:2 80/4
ஊன் (1)
ஊன் கொண்ட துன்பை ஒழிக்க தலைப்படும் உத்தமர்காள் – கச்சிக்-:2 75/2