Select Page

ஐங்குறுநூறு 1-50

    சொற்பிரிப்பு மூலம்அடிநேர் உரை# பாரதம் பாடிய பெருந்தேவனார்# பாரதம் பாடிய பெருந்தேவனார்# 0 கடவுள் வாழ்த்து # 0 கடவுள் வாழ்த்து   நீல மேனி வால் இழை பாகத்துநீல நிற மேனியினளான தூய அணிகலன்கள் பூண்ட மங்கையை தன் இடப்பாகத்தில் வைத்தஒருவன்...