Select Page

மௌ – முதல் சொற்கள்

மௌவல் (பெ) காட்டு மல்லிகை, wild jasmine, jasminum officinale மண மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண் பல் – கலி 14/3 மணக்கும் காட்டுமல்லியின் மொட்டுகளைப் போன்ற, வண்டுகள் விரும்பும், ஒழுங்குபட்ட வரிசையான வெண்ணிறப் பற்கள் மௌவல் எனச் சங்ககாலத்தில் வழங்கப்பட்ட மலரை...

மோ – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் மோ மோக்கல் மோகூர் மோசி மோசை மோடு மோதகம் மோரியர் மோரோடம் மோவாய் மோழைமை மோ (வி) முகர், மூக்கால் நுகர், smell நலம்பெற சுற்றிய குரல் அமை ஒரு காழ் விரல் முறை சுற்றி மோக்கலும் மோந்தனன் – கலி 54/7,8 அழகுபெறச் சுற்றிய பூங்கொத்துக்கள்...

மே – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் மே மேஎம் மேஎய் மேக்கு மேகலை மேதி மேதை மேந்தோன்று மேம் மேம்படு மேம்பாடு மேய் மேய மேயல் மேரு மேல்வரு(தல்) மேலோர் மேவரு(தல்) மேவல் மேவன மேவார் மேவாள் மேவு மேழகம் மேழி மேற்கொள் மேற்செல் மேற்படு மேன மேனி மே 1. (வி) விரும்பு, desire 2....

செ – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் செக்கர் செகில் செகீஇய செகு செங்கழுநீர் செங்காந்தள் செங்குரலி செங்குவளை செங்கொடுவேரி செச்சை செண் செண்ணிகை செத்து செது செதுக்கு செதுக்கை செதும்பல் செதும்பு செந்தில் செந்தினை செந்நாய் செந்நெல் செப்பம் செப்பல் செப்பு செம்பியன் செம்பு...

குறுந்தொகைக்காட்சிகள்

பாடல் 3 – நிலத்தினும் பெரிதேபாடல் 18 – வேரல் வேலிபாடல் 21 – வண்டுபடத் ததைந்தபாடல் 27 – கன்றும் உண்ணாதுபாடல் 40 – யாயும் ஞாயும்பாடல் 41 – காதலர் உழையராகபாடல் 49 – அணில் பல் அன்னபாடல் 54 – யானே ஈண்டையேனேபாடல் 58 –...

1. அசைவுகள்

சங்க இலக்கியங்களில் அசை அல்லது அசைந்தாடு என்ற பொருளில் பல சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் அவற்றில் அலங்கு, துயல்(லு), துளங்கு ஆகிய மூன்று சொற்களும்தான் மிக அதிக அளவில் இப் பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. (எ.டு) நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த – பெரும் 83...