Select Page

எழுதி முடித்த நூல்கள்

1. இளைஞர்க்கான பத்துப்பாட்டு – தொகுதி -1 இத் தொகுதியில் பத்துப்பாட்டின் ஆற்றுப்படை நூல்களான திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் எனப்படும் கூத்தராற்றுப்படை ஆகிய ஐந்து நூல்களுக்கான விளக்கங்கள் எளிய நடையில்...

எழுதிக்கொண்டிருக்கும் நூல்கள்

1. மல்லல் மூதூர் மதுரை இந்நூல் மதுரையைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் கொண்டுள்ளதாக எழுதப்படு வருகிறது. வரலாற்று ஆவணங்களில் மதுரை, கல்வெட்டுகளில் மதுரை, புராண இதிகாசங்களில் மதுரை, இலக்கியங்களில் மதுரை ஆகிய பலதலைப்புகளில் மதுரையின் வரலாறு ஆயப்படுகிறது. மதுரை நகரின்...